என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், ஆகஸ்ட் 26, 2010

3 லயிக்காத மனசு


அருமையான கட்டுரைகள்
அறிவுப்பூர்வமான பதில்கள்
சிறந்த தலையங்கம்
சிரிப்பு வெடிகள்
சினிமா விமர்சனம்
கவர்ச்சி படங்கள்
சிறுகதைகள்
தொடர்கதைகள்
இவையெல்லாம்
அந்த பத்திரிகையிலிருந்தும்
அதிலெல்லாம் லயிக்கவில்லை மனசு.
அந்த பத்திரிகையுடன்
இலவச இணைப்பாய் கொடுக்கப்பட்ட
ஐம்பது பைசா பாக்கு பொட்டலத்தை
வாங்க மறந்துவிட்டபடியால்.
===========================================

Post Comment

இதையும் படிக்கலாமே:

Related Posts



3 கருத்துகள்:

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.