
ஆஹா பக்கங்கள் அப்துகாதர் அவர்கள் எனக்கு அளித்த விருது இது. பதிவுலகில் எனக்கு கிடைத்த முதல் விருதும் கூட.நன்றி நண்பரே...
கருப்பன் ஃ பார்ஹான் அவர்கள் நமக்களித்த விருது இது. நன்றி நண்பரே....
அடுத்து பாண்டிச்சேரி வலைப்பூ புதிதாக அறிமுகத்தவம் என்ற புதிய வலைப்பூவை ஆரம்பித்து பதிவர்களை அடையாளம் காட்டிவருகிறார்கள். அப்படி ஆரம்பித்த முதல்பதிவிலேயே எனது ஒரு நடிகை தத்தெடுத்த கதை என்றசிறுகதையை தேர்வு செய்து வெளிட்டிருந்தார்கள். அதற்காக பங்களிப்பாளர்கள் விருது கொடுத்திருந்தார்கள். அவர்களுக்கும் நன்றி.... இந்த விருதுகளுக்கு நம்ம வொர்த்தான ஆள்தானா என்று விளங்கவில்லை. எதுக்கும் பின்னூட்டத்தில் நீங்க ஒரு வார்த்தை சொல்லிட்டு போங்களேன்.
Tweet |
நிச்சயம் உங்கள் தகுதிக்கு ஏற்ற விருதுகள் தாம்... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஇன்னும் பல விருதுகளை குவிக்க எனத வாழ்த்துக்கள்..
பதிலளிநீக்குஅன்புச் சகோதரன்...
மதி.சுதா.
ஒழித்தோடும் அசினும் 109 நாள் துரத்தலும்..
வாழ்த்துகள் .
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in
விருதுக்கு வாழ்த்துக்கள் சகோ
பதிலளிநீக்குதொடர்ந்து விருதுகளைக் குவிக்க வாந்த்துகள் கஸாலி...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் இந்த வருடம் இன்னும் பல விருதுகள் உங்களுக்காக காத்துக்கிடக்கிறது
பதிலளிநீக்குஉங்களுடைய மிசா பதிவுக்கே இன்னும் ஒரு விருது கொடுக்கலாம்
வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஇன்னும் நிறைய விருதுகள் வாங்கவும், அதற்க்காக எங்களுக்கு பல விருந்துகள்வைக்கவும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குCongratulations!
பதிலளிநீக்குவாழ்த்துகள்உழைப்பு மற்றும் சேவை என்றும் சோடம் போகாது நண்பரே
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாழ்த்துகள் .............
பதிலளிநீக்குவிருதுக்கு வாழ்த்துக்கள் ....
பதிலளிநீக்குவிரைவில் விருந்துக்கு ஏற்பாடு செய்யுங்கள் நண்பரே
வாழ்த்துக்கள் இந்த வருடம் இன்னும் பல விருதுகள் உங்களுக்காக காத்துக்கிடக்கிறது...
பதிலளிநீக்குஐந்து மாதத்தில் நீங்கள் இத்தனை விருதுகள் வாங்குவிர்கள் என்று எதிர்பார்க்கவில்லைதான் உங்கள் மனசு, இது உங்களின் திறமைக்கு கிடைத்த பரிசு வாழ்த்துக்கள் !
பதிலளிநீக்குஉங்கலை தொடர் பதிவு எழுத அழைத்திருக்கிறேன்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் நண்பா மென்மேலும் விருதுகள் பெறவேண்டும் வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குU R A VALUABLE PERSON, NO DOUBT
பதிலளிநீக்குஇது உங்களுடைய உழைப்புக்கு கிடைத்த விருது, நிச்சயம் நீங்கள் தகுதி உடையவரே, வாழ்த்துக்கள் நண்பா :-)
பதிலளிநீக்குவிருதுக்கு வாழ்த்துக்கள் சகோ...
பதிலளிநீக்குஇன்னும் பல விருதுகள் பேரு வாழ்த்துக்கள்.....
பதிலளிநீக்குமென்மேலும் உங்கள் எழுத்துப்பணி தொடர + சிறக்க வாழ்த்துகள் நண்பா!!
பதிலளிநீக்குமகிழ்ச்சி, வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் நண்பரே
பதிலளிநீக்குமேன்மேலும் பலவிருதுகளைப்பெற வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்கு[si="4"]வாழ்த்திய அன்பு உள்ளங்களுக்கு நன்றி[/si]
பதிலளிநீக்குதங்களுக்கு விருதுகள் கிடைத்திருப்பதில்
பதிலளிநீக்குஎனக்கும் மிக்க மகிழ்ச்சி!
(பெயரோடு டாக்டர் என்பதை புதிதாய்
இணைத்துள்ளீர்களே!)
வாழ்த்துகள்!!
பதிலளிநீக்குவெற்றிப்படி கட்டு
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் நண்பா
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் நண்பா
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோ.
பதிலளிநீக்குவாழ்த்துகள் தொடருங்கள்
பதிலளிநீக்கு