என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

சனி, பிப்ரவரி 26, 2011

21 என்னவா பீட்டர் விடுறாங்க இந்த பசங்க....

மலேசியாவில் மிகவும் பிரபலமான விளம்பரம். இதை பாருங்களேன். பீட்டர் விடும் பசங்க அவங்க பாட்டியிடம் மாட்டிக்கொண்டு விழிப்பதை......




Post Comment

இதையும் படிக்கலாமே:

Related Posts



21 கருத்துகள்:

  1. ஹிஹிஹெஹெஹிஹி ஹஹஹஹஹிற ஐயோஒ ஐயோ ஆயூ ஐயோ....

    முத்துசாமி கருப்பையா ஹிஹிஹீ முடியல பாஸ்......
    பீட்டர் பசங்க மாட்டிட்டாங்க

    பதிலளிநீக்கு
  2. சனி, ஞாயிறு கூட்டம் கம்மின்னு தெரிஞ்சு சொந்த சரக்கை வேஸ்ட் பண்ணாது உங்க தொலை நோக்குப்பார்வையை வியக்கிறேன்

    பதிலளிநீக்கு
  3. சி.பி.செந்தில்குமார் said...

    சனி, ஞாயிறு கூட்டம் கம்மின்னு தெரிஞ்சு சொந்த சரக்கை வேஸ்ட் பண்ணாது உங்க தொலை நோக்குப்பார்வையை வியக்கிறேன்
    அய்யய்யோ...அண்ணாச்சி கண்டுபிடிச்சுட்டாரே.......

    பதிலளிநீக்கு
  4. அருமையான பதிவு .. நிறைவான பதிவு நண்பரே..

    பதிலளிநீக்கு
  5. கருப்பய்யா அருவா அருவா ஹி ஹி!!

    பதிலளிநீக்கு
  6. present sir. ஒட்டு போட்டுட்டேன். படத்த பாக்க முடியல 'an error occured pls try again later' என்று வருது தல!! நான் அப்புறமா வர்றேன்.

    பதிலளிநீக்கு
  7. கலக்கல் பீட்டர்..
    பாட்டி தான் இன்னும் கலக்கல்..

    பதிலளிநீக்கு
  8. பாவம் பசங்க!பாட்டிகிட்ட மாட்டி நொந்து நூலாகிட்டாங்க!

    பதிலளிநீக்கு
  9. ஃஃஃஃஃதாங்கள் இதற்கு முன்பு இந்த தளத்திற்கு
    Fri, Feb 25, 2011 11:36:03 AM
    -அன்று வந்துள்ளீர்கள். சரிதானே நண்பரே...ஃஃஃஃஃ

    ஆமாம் சகோதரா நேரம் தான் பிழை...

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)

    பதிலளிநீக்கு
  10. உங்களது அணைத்து பதிவுகளும் மிகவும் நன்றாக உள்ளது தொடர்ந்து பதிவுடுங்கள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  11. aamaa பல முறை பாத்தாச்சு - செந்தில் குமார் சொன்னது சரிதான் -

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா26 பிப்., 2011, 10:58:00 PM

    Its beautiful and good

    பதிலளிநீக்கு
  13. // சனி, ஞாயிறு கூட்டம் கம்மின்னு தெரிஞ்சு சொந்த சரக்கை வேஸ்ட் பண்ணாது உங்க தொலை நோக்குப்பார்வையை வியக்கிறேன் //

    அடப்பாவிகளா... என்னா வில்லத்தனம்...

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.