என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

சனி, ஆகஸ்ட் 13, 2011

12 டாஸ்மாக்கில் காந்தி.......

 ஒரு கவிதை....

குடியை வெறுத்த காந்தி
இப்பொது டாஸ்மாக்
கல்லாவிலுள்ள
பணத்தில்
சிரித்தபடி....


ஒரு ட்வீட்....

இன்றைய அரசியல்வாதிகள் யாரும் காந்தியை மறக்கவில்லை என்பதற்கு அவர்களிடம் பதுங்கியிருக்கும் காந்தி படம்போட்ட பணமே சாட்சி

தெரிந்து கொள்வோம் வாங்க......

மேலவை என்னும் மேல்சபை கலைக்கப்பட்டது ஏன்? முழு விபரம் 



Post Comment

இதையும் படிக்கலாமே:

Related Posts



12 கருத்துகள்:

  1. கலக்கல் கவிதை + ட்வீட்.

    பதிலளிநீக்கு
  2. காந்தி இருந்தார்னா கரன்சில அவரு போட்டோ வருவதையே விரும்ப மாட்டாரு.

    பதிலளிநீக்கு
  3. ஆகஸ்ட்.15,,,,ஜனவரி 26,,,,மட்டும் தான் எல்லார் நினைப்பும்,,,,
    என்னத்தை சொல்வது????
    http://naai-nakks.blogspot.com/2011/08/blog-post_12.html

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.