![]() |
அவரின் ஒரிஜினல் படம் |
![]() |
அவரின் ப்ரோஃபைல் படம் |
பிரபல பதிவர் பட்டாப்பட்டி அவர்கள் மாரடைப்பால் மரணமடைந்து விட்டதாக நண்பர் வெளங்காதவன் மூலம் அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.
எனக்கு பட்டாப்பட்டியுடன் அதிக தொடர்பு இல்லாவிட்டாலும் கூட, என் பதிவுகளுக்கு அவ்வப்போது கமெண்ட் போடுவார். அவரோடு பலமுறை சாட்டில் பேசியிருக்கேன். அவ்வளவுதான். சொல்லவந்த கருத்தை நகைச்சுவையாகவும், அதேநேரம் உறுதியாகவும் சொல்வதில் அவர் வல்லவர். சமீபத்தில் கூட நண்பர் வெளங்காதவனிடம் போனில் பேசியபோது யோவ் உன்னை பட்டாப்பட்டி விசாரித்தார்யா என்றார். இன்று அதே வெளங்காதவன் பட்டாப்பட்டி இறந்து விட்டதாக சொன்னார். அவரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
பட்டாப்பட்டியின் வலைத்தளம்
பட்டாப்பட்டியின் முகநூல் பக்கம்
Tweet |
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...(நாம் அனைவரும் இறைவனிடம் இருந்தே வந்தோம்... அவனிடமே மீளக் கூடியவர்களாக இருக்கிறோம்)
பதிலளிநீக்குகஸாலி...
அதிர்ச்சியா இருக்கு... நான் பேசியது இல்லை.. படித்து இருக்கிறேன்...
அவர் சென்னையா?? சென்னைனா போகலாம்.... போன் போடு
http://swamysmusings.blogspot.com/2013/05/blog-post_4497.html
நீக்குஅவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...
பதிலளிநீக்குஅறி முகத்துக்கு நன்றி.எனது இரங்கலை இங்கே சமர்ப்பிக்கிறேன்.
பதிலளிநீக்குஅவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குகண்ணீர் அஞ்சலிகள்
பதிலளிநீக்குஇந்நேரம் எல்லாம் முடிந்திருக்கும்.ஆன்ம சாந்திக்குப் பிரார்த்திக்கிறேன்,பிரிவால் துயருறும் மனைவி,பிள்ளைகள் மற்றும் உறவினர்கள்,நண்பர்களுடன்.
பதிலளிநீக்குபட்டாப்பட்டி அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
பதிலளிநீக்கு