என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

புதன், ஜனவரி 09, 2013

44 ஸ்யப்பா முடியல...

நான் கடந்த இரண்டு வருடங்களை கடந்து நிறைய எழுதி கிழித்துவிட்டேன். ஆகவே ரொம்ப அயர்ச்சியாக உணர்கிறேன். ஆகவே பதிவுலகத்திலிருந்து சிறிது காலம் ஓய்வெடுக்கலாம் என்று நினைக்கிறேன். இதுவரை எனக்கு ஆதரவளித்த நல் உள்ளங்களுக்கும் நன்றி. ஸ்...யப்பா இவன் தொந்தரவு இனி இருக்காதுன்னு நினைக்கும் நண்பர்களுக்கு மட்டும்...சில காலம்தான் என்பதை நினைவூட்டிக்கொள்கிறேன். நன்றி.



Post Comment

இதையும் படிக்கலாமே:


44 கருத்துகள்:

  1. அரசியல்ல முக்கியமான சில திருப்பங்கள் நடக்க போற நேரத்துல ஒதுங்கிறீங்களே.....?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில விரும்பத்தகாத சம்பவங்களுக்காக ஒதுங்க வேண்டி இருந்தது. இப்ப முடிவை மாத்திக்கிட்டேன்.

      நீக்கு
  2. ஏன்? ஏன்?? ஏன்ங்கறேன்???

    பதிலளிநீக்கு
  3. ஏன்?? எதாவது பட்சி சிக்கிருச்சா.. :)

    பதிலளிநீக்கு
  4. நோ கஸாலி... ஒத்துக்கப்படாது..

    நீ பதிவு போடாட்டி உன் பேர்ல நான் போடுவேன்... அப்புறம் நீ இவ்வளவு நாள் சேர்த்துவச்ச நல்ல பேரெல்லாம் ஒரே போஸ்ட்ல காலி ஆயிடும் பார்த்துக்க...

    இது உனக்கான எச்சரிக்கை....

    பதிலளிநீக்கு
  5. டீக்கடை சார்பா போராட்டம் நடத்தப்படும்... என்ன சொல்ற???

    பழக்கதோஷத்தில் படிக்காம ஓட்டும் போட்டுட்டேன்..மாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன்டா இதுக்கெல்லாம் போராட்டம் நடத்தி கேவலப்படுத்தறே?

      நீக்கு
  6. வணக்கம்,கஸாலி சார்!ஓய்வு முக்கியம் தான்,ஆனாலும் உங்கள் போல் அன்றாட அரசியல் பதிவுகளும்,கேள்விகளும்(ஒய்வு காலத்தில்) யாரால் கொடுக்கப்பட முடியும்?

    பதிலளிநீக்கு
  7. உங்களுக்கு ஆதரவு எவ்வளவு என்று பலத்தை சோதிக்கும் முயற்சியா? அல்லது ஏதாவது அவதூறு வழக்கு பாய்ந்து விட்டதா? அல்லது காரும் வீடும் கொடுத்து வாயை அடைத்து விட்டார்களா? உங்கள் வாசகர் வட்டத்தை முதலீடாக வைத்து அரசியலில் இறங்க போகிறீர்களா?
    இதுக்குத்தான் ரொம்ப பேமஸாக கூடாது..இப்ப பாருங்க ரெண்டு பேர் "டீக்கடை"க்கு முன், பெட்ரோல் கேனோட "டீ" குடிக்க வந்துட்டாங்க. ( ஹலோ.. யாருங்க அங்கே.. நல்லா பாருங்க "தீ" குளிக்க வந்துட்டாங்கன்னு நான் எழுதலை)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடேங்கப்பா எத்தனை கேள்வி. எல்லாத்துக்கும் ஒரே பதில்தான் "இல்லை"

      நீக்கு
  8. நீங்கள் நிஜமாகவே அப்படி முடிவெடுத்தால்
    என்போன்ற தங்கள் பதிவின் ரசிகர்களுக்கு
    அது ஒரு இழப்புதான்

    பதிலளிநீக்கு
  9. அயர்ச்சி இயல்பே ...ஒய்வு தேவையே ! நீங்க இமைய மலைகோ இல்லை பரங்கி மலைக்கோ போயிட்டு வாங்க குருவே !
    அதுவரை உங்கள் வாசகர் அனைவரையும் நம்ம வலைபூவிற்கு வந்து போக சொல்லுங்க ...ஹி ஹி எப்படி

    அண்ணன் எப்ப ........திண்ணை எப்ப ....................................ஞாபகம் வருதோ நோ நோ மீ குட் பாய்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அட அட அட, சிஷ்யன்னா உன்ன மாதிரிதான் இருக்கனும்

      நீக்கு
  10. நான் உள்ளூர்காரன் என்ற முறையில் சொல்கிறேன்.எழுத்துக்கு ஒய்வு கொடுக்க கூடாது அப்பறம் என்னமாதிரி ஆளுங்க எப்படி தமிழ்நாட்டு அரசியலை தெரிஞ்சுகிறது. சமிபகாலமாக செய்தித்தாளில் அரசியல் செய்தியை படிப்பதே கிடையாது ஏன் என்றால் அந்த அரசியல் செய்தியை முன்பே படித்திருப்பேன் உங்கள் பதிவில்.அந்த அளவுக்கு அரசியல் செய்தியை முன்பே சொல்லி இருப்பிர்கள்.இது எத்தனை பேரால் முடியும் அதனால் தான் சொல்கிறேன் ஒய்வு வேண்டாம்

    பதிலளிநீக்கு
  11. ரைட்டு. எதாவது முக்கிய காரணம் இல்லாம இப்படிச் சொல்ல மாட்டீங்க. நல்ல ஓய்விற்குப் பிறகு புத்துணர்ச்சியோட வந்து அசத்துங்க தம்பி. நாங்கள் காத்திருக்கோம்!

    பதிலளிநீக்கு
  12. அண்ணா....

    ஓய்வு எடுத்துக்கோங்க... ஆனால் வாரம் ஒருமுறையேனும் பதிவிடுங்க...

    பதிலளிநீக்கு
  13. ஓய்வு கொண்டுவிட்டு எப்ப(டி)யாச்சும் திரும்பி வந்திருங்க.
    (யாராச்சும் மிரட்னாங்களா?)

    பதிலளிநீக்கு
  14. "சில காலம்தான்" என்றால் 2 நாட்கள்தானே?

    பதிலளிநீக்கு
  15. ரஹீம் கஸாலி : நான் கடந்த இரண்டு வருடங்களை கடந்து நிறைய எழுதி கிழித்துவிட்டேன். ஆகவே ரொம்ப அயர்ச்சியாக உணர்கிறேன். ஆகவே பதிவுலகத்திலிருந்து சிறிது காலம் ஓய்வெடுக்கலாம் என்று நினைக்கிறேன்.

    டவுட் தனபாலு : 24/7 அப்படி என்ன வேலைங்க்ரதுதான் என்னோட டவுட் !

    *****************************************************************

    ரஹீம் கஸாலி : நான் கடந்த இரண்டு வருடங்களை கடந்து நிறைய எழுதி கிழித்துவிட்டேன். ஆகவே ரொம்ப அயர்ச்சியாக உணர்கிறேன். ஆகவே பதிவுலகத்திலிருந்து சிறிது காலம் ஓய்வெடுக்கலாம் என்று நினைக்கிறேன்.

    கவுண்டமணி : இவரு பெரிய கப்பல் வியாபாரி ! ...இவரு இழப்ப இந்தியா தாங்கிக்காதா..??

    *****************************************************************

    ரஹீம் கஸாலி : நான் கடந்த இரண்டு வருடங்களை கடந்து நிறைய எழுதி கிழித்துவிட்டேன். ஆகவே ரொம்ப அயர்ச்சியாக உணர்கிறேன். ஆகவே பதிவுலகத்திலிருந்து சிறிது காலம் ஓய்வெடுக்கலாம் என்று நினைக்கிறேன்.

    கஸாலி ரசிகன் : :-'(( :-'(( :-'((

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரே பதிவு மூன்று பார்வை. இதில் எது சகோ உங்களின் பார்வை? அந்த இரண்டாவதா?

      நீக்கு
  16. கொஞ்ச நாளுக்கு நல்லா ஓய்வு எடுத்துக்கொண்டு ஃப்ரெஷா வந்து பதிவு போடுங்க பாஸ்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் வந்துட்டேன்.

      நீக்கு
  17. நல்லா ஓய்வு எடுத்துட்டு சீக்கிரம் வாங்க....

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு
  18. அடிக்கடி பதிவெழுதி பழக்கப்பட்டவர்களால் அப்படி எளிதில் பதிவுலகத்திலிருந்து ஒதுங்க முடியாது..... மனம் வேண்டாம்னு சொன்னாலும் கை எழுதும். :)))...ஆகையினால் வாரம் ஒரு பதிவேனும் உங்கள் ப்ளாகில் வருமென எதிர்பார்ப்புடன்...:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க சொன்னதும் ஒருவகையில் நடந்துவிட்டது.

      நீக்கு
  19. ஏன்யா திடீர்னு இப்படி?

    பதிலளிநீக்கு
  20. உங்கள் எழுத்திற்குத் தான் எத்தனை வரவேற்பு!

    உங்களால் எழுதாமல் இருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்...?

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.