என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

திங்கள், ஏப்ரல் 28, 2014

7 வாக்களிக்க வந்து ஹீரோவான வாலிபர்......


வாக்களிப்பது என்பது பதினெட்டு வயது நிரம்பிய ஒவ்வொரு குடிமகனின் கடமை. எந்த அரசியல்வாதிகளையும் எனக்கு பிடிக்கவில்லை. அதனால் நான் வாக்களிக்கவில்லை என்று எந்த குடிமகனும் சொல்லி விடக்கூடாது  என்பதால்தான் தேர்தல் ஆணையம் புதிதாக நோட்டாவை (NOTA- None OThe Above) அறிமுகம் செய்தது. இந்த நோட்டாவின் நோக்கமே உங்களுக்கு எந்த அரசியல்வாதிகளையும் அல்லது அரசியல் கட்சிகளையும் பிடிக்காவிட்டால் கூட உங்கள் வாக்குகளை கட்டாயம் செலுத்துங்கள் என்று அர்த்தம்.

சென்னையில் இருப்பவர்களே ஜன நாயக கடமையிலிருந்து தவறிய போது, மலேசியாவிலிருந்து வாக்களிப்பதற்காகவே தன் சொந்த சிலவில் வந்து ஒரே நாளில் உலகப்புகழ் பெற்று ஹீரோவாகியிருக்கிறார் ஒருவர் . அவர் பாருக் முகம்மது. எனது நண்பரும் கூட.... எங்கள் ஊருக்கு மிக அருகில் அதாவது 3 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் மங்களநாடு என்ற கிராமத்தை சேர்ந்தவர். அவர் மலேசியாவிலிருந்து வந்து வாக்களித்த விஷயம் தேர்தலுக்கு அடுத்த நாள் ஒரு சில முன்னணி இதழ்களில் வெளிவந்து அவரை ஹீரோவாக்கியுள்ளது. ஜனநாயக கடமையை நிறைவேற்ற கடல் கடந்து வந்த நண்பரை வாழ்த்துவோம் வாருங்கள்.







அவரைப்பற்றி நக்கீரனில் வந்த செய்தியை மேலும்படிக்க  இங்கே க்ளிக் செய்யவும்.





தமிழ் ஹிந்துவில் வந்த செய்தி....





தீக்கதிர் பத்திரிகையில் வந்த செய்தி கீழே.......




                           இந்தியன் எக்ஸ்ப்ரசில் வந்த செய்தி கீழே.....



மலேசியாவிலிருந்து வெளிவரும் தமிழ் பத்திரிகைகளின்  செய்தி கீழே.....



அவரைப்பற்றி தட்ஸ் தமிழில் வந்த செய்திக்கு இங்கே க்ளிக் செய்யவும்

இவரின் முகநூல் பக்கம் செல்ல இங்கே க்ளிக்கவும்

இவரின் வலைத்தளம் செல்ல இங்கே க்ளிக்கவும்



Post Comment

இதையும் படிக்கலாமே:


7 கருத்துகள்:

  1. சொல்ல வார்த்தையே இல்ல சகோ பாரூக்...
    ஹாட்ஸ் ஆப்!!!

    பதிலளிநீக்கு
  2. ஹீரோ ன்னு போட்டது உண்மையிலேயே பொருந்தும்... பாரூக் அண்ணா ஒவ்வொருதடவையும் ஒவ்வொரு கெட்அப் ல வர்ராரு...

    பதிவர் சந்திப்புக்கு லெந்தியா முடி இருந்துச்சு... இப்ப இருக்குற போட்டோல வேறொரு கெட்அப் :)

    பதிலளிநீக்கு
  3. Ssssss ... யப்எ்ப்பா. எஎஏன். முடியலலல ..

    பதிலளிநீக்கு
  4. பாராட்டப்பட வேண்டியவர்தான்! வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  5. மச்சான்....

    இவ்ளோ பேப்பர்ல உன்னை பத்தி நியூஸ் வந்திருக்கா?? ரொம்ப மகிழ்ச்சி மச்சான்...

    வரலாற்றில இடம் பிடிச்சிட்ட....:)

    பதிலளிநீக்கு
  6. வாக்களிப்பது ஜனநாயக கடமை என்பதை உணர்த்தியிருக்கிறார். செய்தியை பகிர்ந்தவருக்கும், ஹீரோவுக்கும் வாழ்த்துகள்.!

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.