ஒரு ஜோக்....
நம்ம தலைவருக்கு இன்னும் திருட்டுப்புத்தி போகலைன்னு எப்படி சொல்றே?
பின்னே...திருடனா இருக்கும்போது வீட்டு ஓட்டை பிரிச்சாரு....இப்ப மக்கள் ஓட்டை பிரிக்கறாரே...
ஒரு ஹைக்கூ....(மீ.ப)
நிழல் தர மரங்களின்றி
சாலைகளெல்லாம் வெறிச்சோடி...
மரங்களெல்லாம் அழகிற்காக
வீட்டின் மாடியில் போன்சாயாய்.....
Tweet |
சூப்பர்கலக்கல்
பதிலளிநீக்குமொத வட
பதிலளிநீக்குவணக்கம் நண்பரேஉங்கள் பதிவினை இத்தளத்திலும் இணைக்கவும்...http://www.valaiyakam.com/ஓட்டுப்பட்டை இணைக்க:http://www.valaiyakam.com/page.php?page=about
பதிலளிநீக்குஹா...ஹா...ஹா...
பதிலளிநீக்குஇப்போ மக்களோட வோட்டு பிரிக்கறதோட மக்களின் வரிப்பணத்தையும் கொள்ளை, கொள்ளையா ஆட்டையும் போடறாய்ங்க...
என்னங்க இவ்வளவு சிம்பிளா முடிச்சிட்டு போயிடுறீங்க...
பதிலளிநீக்கு???????????????? ???? ?????????????!
பதிலளிநீக்குஅடப்பாவிகளா..ஏதோ தலைவரைப் பத்தி பிரிச்சு மேஞ்சுருப்பீங்கன்னு வந்தா, ஜோக்கா? ரைட்டு.
பதிலளிநீக்குபகிர்வுக்குப் பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குகவிதை ஜோக் இரண்டுமே அருமை.
பதிலளிநீக்குரைட்டு,,,
பதிலளிநீக்குதம்மாத்துண்டு பதிவு!அதுக்கு இப்படி ஒரு தலைப்பு!இருந்தும் நல்லாத்தான் இருக்கு!
பதிலளிநீக்குஹைக்கூ சூப்பர். பட் ஜோக், ஆல்ரெடி கேட்டிருக்கேன்.
பதிலளிநீக்குநல்லா தான் இருக்கு உங்கள் ஜோக்
பதிலளிநீக்கு