என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

புதன், ஜூலை 11, 2012

11 ஷங்கர் மீது அப்படி என்ன கோபம் நக்கீரனுக்கு?.....





நேற்று நக்கீன் இணைய தளத்தில்  வந்த நான் ஈ விமர்சனத்தை படிக்க நேர்ந்தது. அதில் ஓரிடத்தில்
ஹாலிவுட் படத்துக்கு சவால்விடுகிற வகையில் பல காட்சிகளை அமைத்திருக்கிறார் இயக்குனர். ‘பிரம்மாண்ட இயக்குனர்’ என்று சொல்லப்படுகிறவர்கள் இந்த மாதிரி ஏதாவது வித்தியாசமா யோசித்து படம் எடுத்தால் நல்லா இருக்கும் என்று இயக்குனர் ராஜமௌலியை புகழ்ந்திருந்தார்கள். புகழ்வது சரி.....எதற்காக ஷங்கரை வம்புக்கு இழுத்துள்ளார்கள் என்று விளங்கவில்லை?



பிரமாண்ட இயக்குனர் என்றாலே ஷங்கர்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். ஷங்கர் ஒரே டெம்ப்ளேட்டில் படம் எடுப்பதால் எல்லோருக்கும் ஒருவித சலிப்பு இருக்கத்தான் செய்கிறது. அந்த சலிப்பை தன் பிரமாண்டம் மூலமும், ஃபேண்டசி மூலமும் மறக்கடித்து விடும் திறமையுள்ள இயக்குனர் ஷங்கர் என்பதையும் மறுக்கமுடியாது. அப்படி இருக்கும்போது ஷங்கர் மீது நக்கீரனுக்குஅப்படி என்ன கடுப்போ?......


Post Comment

இதையும் படிக்கலாமே:


11 கருத்துகள்:

  1. என்ன உள் விவகாரமா இருக்குமோ... தெரியலை- பாவம் ஷங்கரு!

    பதிலளிநீக்கு
  2. இல்லை அவர் அதனை என்ன நோக்கத்தில் யாரை மையப்படுத்தி சொன்னாரோ அது அவருக்கு மட்டும்தான் புரியும் வீனாக சங்கருக்கும் நக்கீரனுக்கும் மத்தியில் குழப்பத்தினை ஏற்படுத்துவதாகவே இந்த பதிவு அமையும்..

    பிரமாண்ட இயக்குனர் எனும் வாக்கியத்துக்குள் சங்கரும் ஒருத்தராக இருக்கலாம் அதற்காக சங்கரைத்தான் சொன்னார் என்று நாம் எடுத்துக் கொள்வது...?

    பதிலளிநீக்கு
  3. நம்பர் ஒன் டுபாகூர் பத்திரிகை நக்கீரன் .. அவன் சொல்றதை எல்லாம் சீரியஸா எடுத்துக்காதிங்க

    பதிலளிநீக்கு
  4. இருந்தாலும் நான் ஈ படமும் கொஞ்சம் கிராபிக்ஸ் அதிகம் உள்ள படம்தான்

    பதிலளிநீக்கு
  5. ஷங்கரது “ப்ரமாண்டத்தை’ எப்ப்டித்தான் நக்கலடிப்பது? இது போன்ற குத்துக்கள் சரிதான்.......

    பதிலளிநீக்கு
  6. த ம 10 ஹா ஹா ஹா சீ இதெல்லாம் ஒரு பொழப்பு

    பதிலளிநீக்கு
  7. no one pathirikai nakkiranna appa no two pathirikai junior vikadana

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.