என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

ஞாயிறு, டிசம்பர் 26, 2010

14 ஜோடிப்பொருத்தம் பார்க்கலாம் வாரீங்களா?

 கீழே இருக்கும் படத்தில் ஒரு புறம் உங்கள் பேரையும் மறுபுறம் உங்களுக்கு பிடித்தமானவர்களின் பெயரையும் எழுதி பக்கத்திலிருக்கும்  GO பட்டனை தட்டுங்கள். நீங்கள் அவரை எவ்வளவு தூரம் நேசிக்கிறீர்கள் என்பது புரியும்.
இது சும்மா நகைச்சுவைக்காக மட்டும்.ஒருவேளை இந்த மீட்டர் குறைவாக காட்டி அதை  நிஜமென்று நம்பி உங்கள் பார்ட்னருக்கும் உங்களுக்கும் பிரச்சினை வந்தால்  அதற்கு நான் பொறுப்பில்லை.



Post Comment

இதையும் படிக்கலாமே:

Related Posts



14 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. பொருத்தம் பார்க்கும் இரகசியம் காக்கப்படுமா ?
    hi ....hi ..

    பதிலளிநீக்கு
  3. நண்டு @நொரண்டு -ஈரோடு
    ரைட் ... ரைட் ...
    [MA]இதுக்குமா?[/MA]

    பதிலளிநீக்கு
  4. இதென்ன கலாட்டா...

    முதல் பெயர் raheem என்றும் இரண்டாவது பெயர் kasaali என்றும் அடித்தேன்...

    result :

    ///raheem loves kasaali 37 %

    oh dear ! it looks like it might not work out for you two!///
    ----என்று வருகிறதே....

    ம்ஹூம்... டப்பா கால்குலேட்டர் இது...

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா26 டிச., 2010, 11:08:00 AM

    என்ன சார் வர வர நீப்க இப்பிடி மாறிடிங்க( அடுத்து என்ன பதிவு சார் )

    பதிலளிநீக்கு
  6. தமிழ்மணம் , டாப் 20யில் தொடர்ந்து இருப்பதற்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  7. தல ஒட்டு போட்டுட்டேன் ஆனா மீட்டர் தப்பா காட்டுது எந்த பொண்ணு பேர போட்டாலும் தப்பா காட்டுது சார் நான் வரல இந்த விளையாட்டுக்கு

    பதிலளிநீக்கு
  8. உங்கள் வாழ்த்துக்கும் தகவலுக்கும் நன்றி!

    பதிலளிநீக்கு
  9. ஆமாமா... லவ் மீட்டர் சரியில்லை... ஆனால் ஓட்டு மட்டும் போட்டுவிட்டேன்... தமிழ்மணத்தில் தொடர்ந்து கலக்கிவரும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா27 டிச., 2010, 3:07:00 PM

    சூப்பரா இருக்கு

    பதிலளிநீக்கு
  11. சூப்பரு அப்பு நன்றி

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.