என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், டிசம்பர் 07, 2010

17 இது சும்மா ட்ரைலர்தான் கண்ணா...

.

இது சும்மா ட்ரைலர்தான் கண்ணா...மெயின் பிக்சரை பார்த்தே அழுதுடுவே......
.
கடந்த ஒருவருடத்திற்கு முன் ஒரு ஆங்கிலப்படம் பார்த்தேன். பெயர் TAKEN. அந்தப்படத்தில் ஹீரோவின் மகளை ஒருஉள்நாட்டு  கும்பல் கடத்தி வெளிநாட்டிலிருக்கும் ஒரு விபச்சார கும்பலிடம் விற்றுவிடும். அந்த உள்நாட்டு  கும்பலை பிடித்து விசாரிக்கும் ஹீரோவிற்கு இவர்களுக்கு இண்டர்நேசனல் லெவெலில் நெட்வொர்க் இருக்கும் விஷயம் தெரிகிறது. அந்த கும்பலை தேடி நாடுநாடாக அலைந்து ஒரு வழியாக தன் மகளை கண்டுபிடிப்பார்.
என்ன நம்ம மகாநதி கதை போல இருக்கிறதா?
மகாநதியில் உள்நாட்டு விபச்சார கும்பலிடமிருந்து தன் மகளை மீட்க படாத  பாடுபடுவார் நம்ம கமல். அந்த ஆங்கிலப்படத்தில் வெளிநாட்டு கும்பலிடமிருந்து தன் மகளை மீட்க படாத பாடு படுகிறார் ஹீரோ. என்னடா இவன் சம்பந்தமில்லாமால் ஏதோ கிறுக்கிட்டு இருக்கான்னு தோணுதா?
அந்த ஆங்கில படத்திற்கும் நம்ம கேப்டன் மன்னிக்கவும் டாக்குடரு விஜயகாந்த் படத்துக்கும் ஒரு ஒற்றுமை இருக்குங்க...
அந்த ஆங்கிலப்படத்தின் அப்பட்டமான தழுவல் தானாம் இந்த விருதகிரி.
இதோ அந்த  ஆங்கிலப்படத்தின் ட்ரைலர்



Post Comment

இதையும் படிக்கலாமே:

Related Posts



17 கருத்துகள்:

  1. வழக்கமா உலக நாயகன் கமல்தானே இப்படி செய்வாரு..

    இப்ப புரட்சி கலைஞருமா ?

    பதிலளிநீக்கு
  2. //பார்வையாளன் said..
    வழக்கமா உலக நாயகன் கமல்தானே இப்படி செய்வாரு//
    :-)

    பதிலளிநீக்கு
  3. ட்ரெய்லரைப் பார்த்தே அழுதிட்டேன்.. என்ன விட்ருங்க...

    பதிலளிநீக்கு
  4. அவரும் எத்தனை நாள்தான் பாகிஸ்தான் தீவிரவாதியவே புடிக்கறது, ஒரு சேஞ்சுக்கு வெளிநாட்டு ஆள்களை பிடிச்சிட்டு போறாரு விட்டுருங்க, இப்படி அடிக்கடி உசுப்பேத்தி விட்டுட்டே இருந்தா அப்புறம் உங்களையும் அவரு கட்சியில சேர்த்துக்க போறாரு.

    பதிலளிநீக்கு
  5. ரைட்டு படம் வரட்டும். அப்புறம் இருக்கு :))))

    பதிலளிநீக்கு
  6. நா ஒரு கொழந்தபயங்க ஏங்க என்னைய இப்படி பயமுறுத்திறீங்க

    பதிலளிநீக்கு
  7. நால்லாதான் பீதிய கெளப்புராங்கைய்யா...!!

    பதிலளிநீக்கு
  8. நால்லாதான் பீதிய கெளப்புராங்கைய்யா...!! (ma)

    பதிலளிநீக்கு
  9. பெயரில்லா7 டிச., 2010, 12:58:00 PM

    படம் வரும் முன்னே கேட்டை போட்டுட்டீங்களே தல

    பதிலளிநீக்கு
  10. பெயரில்லா7 டிச., 2010, 12:58:00 PM

    படம் பயங்கரமா இருக்கும் போல

    பதிலளிநீக்கு
  11. படம் வருவதற்கு முன்பே சுடசுட விமர்சனம் ....அடடா அற்புதம்.......

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா7 டிச., 2010, 4:07:00 PM

    andha aangila padathin peyar takken.

    பதிலளிநீக்கு
  13. @narmadha[MA]அந்த படத்தின் பெயரை நினைவூட்டியதற்கு ரொம்ப நன்றி நர்மதா[/MA]

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.