என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், டிசம்பர் 30, 2010

11 ரஜினியே வில்லனாக....

ரஜினிகாந்த் வில்லனாக நடித்ததில் எனக்கு பிடித்த மூன்று படங்கள்

ஆடு புலி ஆட்டம் 






16-வயதினிலே 





அவர்கள்
 

உங்களுக்கு பிடித்த படங்களை நீங்களும் சொல்லுங்களேன்.....

Post Comment

இதையும் படிக்கலாமே:


    11 கருத்துகள்:

    1. பெயரில்லா30 டிச., 2010, 2:31:00 PM

      பதினாறு வயதினிலே ரஜினி தான் அட்டகாசம் :)

      பதிலளிநீக்கு
    2. தங்களுக்கு என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

      பதிலளிநீக்கு
    3. நெற்றிக்கண் அப்பா கேரக்டர்...வசனம் பேசிக்கிட்டே லட்சுமியை அடிப்பாரே..சான்ஸே இல்லாத சீன்.

      பதிலளிநீக்கு
    4. எனக்கும் பதினாறு வயதினிலே தான் பேவரிட்...

      பதிலளிநீக்கு
    5. உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

      பதிலளிநீக்கு

    உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

    இனிய உளவாக இன்னாத கூறல்
    கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.