என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், ஏப்ரல் 17, 2012

11 அமைதிப்பூங்காவான தமிழகமும், ஜெ.,ஆட்சியும்.....




ஜெயலலிதா வாயைத்திறந்தாலே தமிழகம் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது என்றே சொல்கிறார். தினமும் கொலை, கொள்ளை என்று நிகழ்ந்துகொண்டிருக்கும் தமிழ்நாட்டை எதன் அடிப்படையில் அமைதிப்பூங்கா என்று சொல்கிறார் என்று மாத்தி யோசித்ததன் விளைவு.....

முன்பெல்லாம் தமிழ்நாட்டில் மின்சாரம் தடை இல்லாமல் வந்துகொண்டிருக்கும். அப்படி தடையில்லாமல் மின்சாரம் கிடைக்கும்போது.....
எல்லோர் வீட்டிலும் எந்த நேரமும் டி.வி., இரைச்சலுடன் ஓடிக்கொண்டிருக்கும். இப்போதுதான் மின்சாரமே வருவதில்லையே....அதனால் எல்லோர் வீடும் அமைதியாகத்தானே இருக்கும்.

அதைப்போல் மியூசிக் சிஸ்டம், ஹோம் தியேட்டர் போன்றவை இப்போது ஓய்வெடுத்துக்கொண்டிருப்பதால் தமிழ்நாடு அமைதி பூங்காவாகிவிட்டது.
யார் வீட்டிலும் மிக்சி, கிரைண்டர், வாஷிங் மெஷின் என்று ஏதும் ஓடுவதில்லை. அதனால் தமிழகம் சத்தம் இல்லாமல் அமைதிப்பூங்காவாகிவிட்டது.

ரைஸ் மில், ப்ளவர் மில் போன்ற மிகுந்த இரைச்சல் தரும் சாதனங்கள் மற்றும் விசைத்தறி போன்றவைகல் மின்சாரம் வராததினால் இயங்குவதில்லை. அப்படியானால் அமைதிப்பூங்காவாகத்தானே இருக்கும் தமிழகம்.


Post Comment

இதையும் படிக்கலாமே:


11 கருத்துகள்:

  1. ஒரு பதவை ஒப்பேத்துவதற்கு எப்படியெல்லாம் யோசிக்கவேண்டியிருக்குதே சகோதரரே!

    பதிலளிநீக்கு
  2. - எப்படியோ ஒரு பதிவ தேத்தீடீக போங்க.

    எப்பூடீ எல்லாம் யோசிக்கிராய்ங்க....

    ம்ம்ம்......நடத்துங்கப்பு

    பதிலளிநீக்கு
  3. உண்மையில் அம்மா பெயரும் வரலாற்று ஏட்டில் பொறிக்கப்படும்..

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    இலங்கைப் பதிவரின் முதல் குறும்பட வெளியீடும் தமிழ் இணைய உலகில் வித்தியாசமான வெளியீடும்

    பதிலளிநீக்கு
  4. அமைதி பூங்கா கண்ட புரட்சி தலைவி வாழ்க .. ஒ .ப . fans

    பதிலளிநீக்கு
  5. Paanaiyila irundha dhanae broder aappaiyila varum.....

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.