திருச்சியை சேர்ந்த நண்பர்கள் கவனத்திற்கு..... ஒரு அவசர உதவி.....
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருச்சி அமெரிக்கன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பெண் ஒருவருக்கு ப்ள்ட் லேட்ஸ் என்ற தட்டணுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து உள்ளதால் அவசரமாக அவர்களுக்கு ரத்தம் தேவைப்படுகிறது. எந்த குருப்பாக இருந்தாலும் பரவாயில்லை. அவர்களுக்கு தேவை ப்ளட்லேட்ஸ் மட்டுமே...,எனவே ரத்தம் கொடுக்க ஆர்வமுள்ள நண்பர்கள் உடனடியாக கீழிருக்கும் தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளவும்...
சையது- 8012029466
| Tweet |
ரத்தம் தேவைக்கு திருச்சி TNTJ அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்....இறைவன் நாடினால் பலன் கிடைக்கும்...
பதிலளிநீக்குநல்ல முயற்சி... எனக்கென்ன என்று போகாமல் சமுதாய அக்கரையோடு செயல்படும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் கஸாலி....
பதிலளிநீக்குஇணையத்தின் சரியான பயன்பாடு உங்கள் மூலம்!நன்று
பதிலளிநீக்குதகவல் அனைவரையும் சென்றடைய வேண்டுகிறேன்.
பதிலளிநீக்குஉங்கள் சேவை மனபான்மைக்கு நன்றி.
பதிலளிநீக்குநண்பரே இதற்க்கு பல தளங்கள் உள்ளது.
மேலதிக விவரங்களுக்கு இந்த தளத்தில் பாருங்கள்
http://www.amarkkalam.net/t2500-topic