என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், ஜனவரி 01, 2013

12 சிறந்த 12 அரசியல் விருதுகள்-2012......





சிறந்த பேசா மடந்தை விருது.....
மன்மோகன் சிங்

சிறந்த பிரிவோம் சந்திப்போம் விருது 
ஜெயலலிதா-சசிகலா

சிறந்த கட்சிமாறு காரை வாங்கு விருது 
நாஞ்சில் சம்பத்

சிறந்த பிறந்தநாள் கொண்டாடி காணாமல் போனவர் விருது 
ஜெயக்குமார்

சிறந்த நடந்து நடந்து தானும் இளைத்து கட்சியையும் இளைக்க வைத்தவர் விருது 
வைகோ

சிறந்த நாக்கை துறுத்தியவர் விருது 
விஜயகாந்த்

சிறந்த காமெடியன் விருது 
ராமதாஸ்

சிறந்த தலைமறைவானவர் விருது 
தயாநிதி அழகிரி

சிறந்த வாய்ச்சொல் வீரர் விருது 
நாராயண சாமி

சிறந்த பீதியை கிளப்பியவர் விருது 
மாயன்

சிறந்த காணாமல் போனவர் விருது
மின்சாரம்

சிறந்த வரும் ஆனால், வராது வாழ்நாள் சாதனையாளர் விருது
காவிரி நீர் 




Post Comment

இதையும் படிக்கலாமே:


12 கருத்துகள்:

  1. வைகோ பற்றிய கருத்தில் உடன்பாடு இல்லை

    பதிலளிநீக்கு
  2. சிறந்த அரசியல் பதிவர் விருது குருவே உங்களுக்கு தான்

    பதிலளிநீக்கு
  3. ஹ ஹ ஹ ....................அருமை அருமை ...

    பதிலளிநீக்கு
  4. நல்ல விருது வழங்கும் விழா.

    பதிலளிநீக்கு
  5. பிர்தவ்ஸ் ராஜகுமாரன், கோவை .

    அருமை நண்பரே .......

    பதிலளிநீக்கு
  6. ஹா ஹா சிரிக்கவும் சிந்திக்கவும் செய்த பகிர்வு.

    பதிலளிநீக்கு
  7. சிறந்த அரசியல் விருது கொடுப்பவர் விருது... ரஹீம் கஸாலி

    பதிலளிநீக்கு
  8. அட்டகாசமான விருதுகள்! நன்றி! இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. பிரமாதம். வைகோவை தவிர்த்திருக்கலாமே ....

    பதிலளிநீக்கு
  10. சிறந்த அரசியல் பதிவர் விருது உங்களுக்கு தான்.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.