எம்.ஜி.ஆர்.,வகித்த பதவிகள்.....
தமிழ்நாடு
சிறு சேமிப்பு திட்டத் துணை தலைவர் 1967 முதல் முறை
தமிழ்நாடு
சட்ட மேலவை உறுப்பினர் 1962 முதல் முறை
சட்டமன்ற உறுப்பினராக.....
1967 பரங்கிமலை தி.மு.க
1971 பரங்கிமலை தி.மு.க
1977 அருப்புக்கோட்டை அ.தி.மு.க
1980 மதுரை மேற்கு அண்ணா தி.மு.க
1984 ஆண்டிபட்டி அண்ணா தி.மு.க
நடிகர் சங்கத்தில்.....
29-8-1952-ல் தென்னிந்திய துணை நடிகர்கள் சங்கம் துவங்கியது.
அப்போது எம்.ஜி.ஆர். துணைத் தலைவர்.
14-9-1952-ல் 'தென்னிந்திய நடிகர் சங்கம்' என்று பெயர் மாறியது. அதற்கு
எம்.ஜி.ஆர். முதல் நன்கொடையாக ரூ.501 அளித்தார். இவ்வாறு தென்னிந்திய நடிகர் சங்கமென
பெயர் மாறியதற்கு எம்.ஜி.ஆரின் ஆலோசனையே காரணம்.
1953-ல் துணைத் தலைவர் பொறுப்பினை வகித்தார் எம்.ஜி.ஆர்
1954-ல் பொதுச் செயலாளராக மாறினார்
1955-ல் செயலாளர் பதவி கிடைத்தது.
மீண்டும் 1957-ல் பொதுச் செயலாளர் ஆனார்.
அடுத்து 1958 மற்றும் 1961-ல் நடிகர் சங்கத்தின் தலைவராக
இருந்தார்.
நன்றி: விக்கி பீடியா, படங்கள் உதவி-கூகுள்்
Tweet |
திரு எம்.ஜி.ஆர் அவர்கள் தி.மு.க வில் பொருளாளர் பதவி வகித்ததை விட்டுவிட்டீர்களே!
பதிலளிநீக்குநினைவு படுத்தியதற்கு நன்றி சார்.
நீக்குIN 1977 Dr.MGR contested as ADMK candidate @ ARUPPUKKOTTAI constitution.thank you
பதிலளிநீக்குதிருத்தி விட்டேன். நன்றி.
நீக்குப்ளாக்&ஒயிட் படங்கள் நல்லா இருக்கு.ஆமா, அபூர்வ படங்கள்தான் . பகிர்வுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குThanks for rare photos.
பதிலளிநீக்கு