என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், செப்டம்பர் 02, 2010

2 இதற்கு பெயரும் கவிதை

சிறந்த பேச்சாளரென்று
ஊர் முழுக்க அறியப்பட்டவன்
ஊமையாகிறான்,
ஊமையிடம் பேச
முயற்சிக்கும்போது

Post Comment

இதையும் படிக்கலாமே:


2 கருத்துகள்:

  1. குறைவான வார்த்தைகளில் அருமையா சொல்லிருக்கீங்க...
    தாமதமாக தாங்கள் கொடுத்த சுட்டியிலிருந்து வாசித்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.