என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, பிப்ரவரி 18, 2011

48 இன்று என் பையனோட பிறந்த நாளுங்கோ



(என் பையன் தான்.ஒரு வித்தியாசத்திற்காக பெண் வேடமிட்டு).....












வலைச்சரத்தில் என் இன்றைய அறிமுகங்கள்......

அப்படியே அங்கேயும் போயி பார்த்துட்டு வாங்க பாஸ்....


Post Comment

இதையும் படிக்கலாமே:


48 கருத்துகள்:

  1. உங்க குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் பகிர்வுக்கு நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  2. ஹாய் குட்டி எப்படியிருக்கே... வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    மறுவாதையா சொல்லிப் போட்டன் சித்தப்பனுக்கு பலகாரம் அனுப்பிடணும்....

    பதிலளிநீக்கு
  3. உங்க குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. இனிய பிறந்த நாள் நல வாழ்த்துக்கள் பாஸ் உங்க பையனுக்கு !!!!

    http://kaviyulagam.blogspot.com/2011/02/blog-post_18.ஹ்த்ம்ல்
    என்னைய சங்கத்தில இருந்து தூக்கிட்டாங்க பாஸ்!

    பதிலளிநீக்கு
  5. இனிய பிறந்தநாள் வாழ்த்து(க்)கள்.எங்கள் ஆசிகள்.

    பதிலளிநீக்கு
  6. உங்க குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் ....

    பதிலளிநீக்கு
  7. வலைசரத்துக்கு போய்கி்டேயிருக்கேன்..

    பதிலளிநீக்கு
  8. கொண்டாட்டத்தில் நாங்களும் கலந்து கொள்கிறோம் ...குட்டி பையனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  9. "chubby cheeks,dimple chin " என்ற நர்சரி ரைம் நினைவுக்கு வருகிறது கஸாலி!உங்கள் பையனுக்கு என் வாழ்த்துகளும்,ஆசிகளும்!

    பதிலளிநீக்கு
  10. மருமகனுக்கு வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. ungkaL chellaaththukku iniya pirantha naal vaazththukkaL, aahaa paadalun super

    பதிலளிநீக்கு
  12. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...குட்டி கஸாலி...

    பதிலளிநீக்கு
  13. பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்... அவர் நீண்டநாள் வாழ வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  14. உங்கள் குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    நல்ல வழிகளை கொண்டு மேம்மேலும் வெற்றி பெற்று தன்னால் முடிந்தவரை மற்றவருக்கு உதவ இறைவன் அருள்புரிவானாகா

    பதிலளிநீக்கு
  15. அல்லாஹ் நீண்ட ஆயுளையும், அதில் செவ்வனே செய்ய நிறைய நல் அமல்களையும் தந்தருள்வானாக. ஆமீன். :)

    பதிலளிநீக்கு
  16. உள்ளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  17. இனிய பிறந்த நாள் கொண்டாடும் குட்டி செல்லத்திற்கு
    என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ///

    படங்கள் அனைத்தும் அழகு ..

    பதிலளிநீக்கு
  18. என்னுடைய நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  19. ஜூனியர் கஸாலிக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துகள்..பெண் வேடம் சூப்பர்..அப்படியே அப்பா மாதிரியே இருக்கு!!!

    பதிலளிநீக்கு
  20. உங்க பய்யன் ரொம்ப அழகா இருக்கான் .. அவன் வளர்ந்து பெரிய சாதனைகள் செய்திட வேண்டுமென இறைவனை வேண்டுகிறேன்!!

    பதிலளிநீக்கு
  21. மாஷா அல்லா, உங்கள் மகனுக்கு எங்கள் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  22. உங்கள் பையனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் :)

    பதிலளிநீக்கு
  23. தங்கள் பிள்ளையின் பிறந்த நாளை பதிவுலகோடு பகிர்ந்துக் கொண்டதற்கு மிகவும் நன்றி..
    உங்கள் குழந்தை பால்லாண்டு காலம் பேரும் புகழோடு நிலைத்து வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்..

    கவிதை வீதியின் பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  24. குட்டி பையனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  25. குட்டி கஸாலிக்கு என் அன்பு பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-)

    பதிலளிநீக்கு
  26. நூறாண்டுகள் வாழ மனமார வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு
  27. குட்டி தலைவருக்கு இனிய பிறந்த நாள்
    வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  28. மன்னிக்கணும் நண்பா.. கொஞ்சம் வேலை.. அதனால் வரமுடியவில்லை.. தங்கள் அறிமுகப்படுத்தலுக்கு மிக்க நன்றி..
    குட்டிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  29. குட்டிப் பையனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  30. ஓய்.. செல்ல குட்டி... நீ ரொம்ப க்யூட் டி தங்கம்.. பிறந்த நாள் நல்லாயிருந்திருக்கும்னு நினைக்கிறன்.. உன்ன எல்லாரும் இம்ச பண்ணியிருப்பாங்கன்னு நினைக்கிறன்.. அடுத்த பிறந்தநாளுக்கு நான் கண்டிப்பா உனக்கு நல்ல கிஃப்ட் அனுப்புறன்.. இது உறுதி..

    பதிலளிநீக்கு
  31. குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

    பதிலளிநீக்கு
  32. உங்கள் மகனுக்கு ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய பிறந்த நாள் பூங்கொத்து வாழ்த்துக்கள்..

    பதிலளிநீக்கு
  33. [card="green"]வாழ்த்துகள். நான் உங்க செட்டுனு நினைச்சேன் இப்பதான் தெரியும் உங்க பையன் தான் என் செட்டு. [/card]

    பதிலளிநீக்கு
  34. உங்கள் குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  35. உங்கள் மகனுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்... கொஞ்சம் தாமதமாக...

    பதிலளிநீக்கு
  36. [ma][si="4"]வாழ்த்திய அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி[/si][/ma]

    பதிலளிநீக்கு
  37. தாமதமான பிறந்தநாள் வாழ்த்துகள்.

    [im]http://img.xcitefun.net/users/2009/10/120671,xcitefun-happy-birthday.gif[/im]

    பதிலளிநீக்கு
  38. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் .என்றென்றும் அன்புடன் ,பிரணவ் கிரிஷ்ணமூர்த்தி

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.