என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், செப்டம்பர் 11, 2012

15 ராமதாசும் விஜயகாந்தும் பின்னே நானும்..........




இந்த பூமி இருக்கும் வரை, அந்த மேகம் இருக்கும் வரை, திமுக அதிமுகவுடன் கூட்டே கிடையாது -ராமதாஸ்.
கூட்டு இல்லேன்னா வடகம் வத்தலாவது உண்டா?....

---------------------



நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க., தனித்து போட்டி- ஜி.கே.மணி
கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது என்று சேர்த்து படிக்கவும்.

---------------------


நாடாளுமன்ற தேர்தலில், பா.ம.க., 15 இடங்களில் வெற்றிபெறும்-ஜி.கே.மணி #
இன்னும் 25 தான் பாக்கி. அதையும் சேர்த்துக்கங்க பாஸ்.

---------------


அ.தி.மு.க,ஆட்சியில் எலி மயமான எதிர்காலம்தான் உண்டு- விஜயகாந்த்.#
எதிர்கட்சிகளுக்கு கிலி மயமான எதிர்காலமும் உண்டு தலைவரே...

----------------

விபரமில்லாதவர்களிடம் அதிமேதாவித்தனமாக பேசும் நாம், விபரம் தெரிந்தவர்களிடம் அடக்கியே வாசிக்கிறோம்

---------------



காக்கைக்கு தன் குஞ்சு பொன்குஞ்சுங்கறாங்க. ஆனால், சிலர் தன் குஞ்சை பொன் குஞ்சாகவும்,மற்றவர்களின் குஞ்சை காக்கை குஞ்சாகவும் பார்க்கிறார்கள்.

-----------------


சென்னை அருகே எண்ணூரில் 15 பவுன் நகை கொள்ளை.#
 எண்ணூரில் 15 பவுன் போக, மீதி 785 பவுன் பத்திரமா இருக்குல்ல...




Post Comment

இதையும் படிக்கலாமே:


15 கருத்துகள்:

  1. ட்விட்டுங்க எசமான்... ட்விட்டுங்க... :)

    பதிலளிநீக்கு
  2. கலக்கல் கஸாலி...

    ஆருடம் சொல்கிறேன் கேள்..வெகு விரைவில் உன் ட்வீட்கள் விகடனில் வரும்...

    பதிலளிநீக்கு
  3. கோவி ஹாஜாவ திட்டி ஒரு பதிவு போட்டு இருக்கார்...போய் பாரு...

    பதிலளிநீக்கு
  4. நல்ல கலக்கல் பதிவு! டிவிட்டுக்களும் கமெண்ட்களும் நச்! சூப்பர்!

    இன்று என் தளத்தில்!
    பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 8
    http://thalirssb.blogspot.in/2012/09/8.html


    பதிலளிநீக்கு


  5. மீண்டும் படிக்கத் தூண்டும் பதிவு!

    பதிலளிநீக்கு
  6. கூட்டு இல்லேன்னா வடகம் வத்தலாவது உண்டா?....

    ஹா ஹா ஹா..

    பதிலளிநீக்கு
  7. you look likes "dhadha" by figure,but by writing in the style of "chacha"
    (sorry office pc no tamil font).
    nice post, i laughed againg and again(i read two times).

    பதிலளிநீக்கு
  8. you looks like "dhadha" by figure but by writing in the style of "chacha"

    the above sentence is correct or not.

    பதிலளிநீக்கு
  9. அற்புதமான படைப்பு....வாழ்த்துக்கள்........

    நன்றி,
    மலர்
    http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    பதிலளிநீக்கு
  10. அடிச்சி விளயாடி இருக்கீங்க அண்ணே ..
    அந்த கடைசி எண்ணூறு மேட்டர் செம கலக்கல்

    பதிலளிநீக்கு
  11. நல்ல இருக்கு ...அட நல்ல இருக்குயா....

    பதிலளிநீக்கு
  12. பெயரில்லா2 நவ., 2012, 5:18:00 AM

    Super. Unexpected.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.