என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், செப்டம்பர் 26, 2013

5 மாடர்ன் ஆர்ட் சொல்லும் நீதி என்னவென்றால்.......



அந்த ஓவியக்கண்காட்சியில் சிவா வைத்திருந்த ஓவியங்கள் மட்டும் வித்தியாசமாக இருந்து பார்வையாளர்களை கவர்ந்தது. கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் நல்ல கிரியேட்டிவிட்டி, நல்ல மாடர்ன் ஆர்ட் என்று நல்ல விலைக்கும் விற்பனையானது. இதைக்கவனித்த அவன் நண்பன் கேட்டான்

 "இந்த மாடர்ன் ஆர்ட் எல்லாம் என்ன சொல்ல வருது?" 

"அதை என் மகனிடம்தான் கேட்கனும்" என்றான் சிவா. 

"என்னப்பா சொல்றே? அவனுக்கு ரெண்டு வயசுதானே ஆகுது. அவனுக்கு என்ன தெரியும்?" என்றான் அவன் நண்பன். 

"அட நிஜம்தான். நான் படம் வரைவதற்காக வச்சிருந்த அட்டையில் என் மகன் ப்ரஸை எடுத்து கிறுக்கிட்டான். எனக்கும் படம் வரைய நேரமில்லாததால் அந்த கிறுக்கலை எடுத்து இங்கே அடுக்கிவச்சேன். அது மாடர்ன் ஆர்ட்டுன்னு சொல்லி நல்லா வித்துப்போச்சு" என்றான் சிவா. 


Post Comment

இதையும் படிக்கலாமே:


5 கருத்துகள்:

  1. யோவ், உமக்கு மன்ஸுல ஆவலேன்னா மாடர்ன் ஆர்ட்டே உடான்ஸுன்னு சொல்லுவீரா? நல்லாப் பாரு அண்ணாதை...லெப்ட் சைடுல உருண்டையா சிவப்பா தொங்குதே ஒன்னு..அது இன்னா? ஏன் லெப்ட் சைடுல மட்டும் பெருசாக்கீது? நடந்தது இன்னா? ------ இப்படியெல்லாம் நம் சிந்தையைத் தூண்டுவதே மாடர்ன் ஆர்ட்டாகும்!

    பதிலளிநீக்கு
  2. சில கவிஞர்கள் எழுதுவதும் மாடர்ன் ஆர்ட் போலத்தான் இருக்கிறது ,ஒன்றும் புரிவதே இல்லை !கேட்டால் ...வாசகரின் லெவலுக்கு கவிஞர் இறங்கி வர மாட்டாராம் !உங்களுக்கும் அந்த அனுபவம் இருக்கணுமே ரஹீம் கஸாலி!

    பதிலளிநீக்கு
  3. confused story, Confused climax on Cinema, confused Poem lines all are world classics

    பதிலளிநீக்கு
  4. மார்டன் ஆர்ட் பற்றி நமக்கு தெரிந்ததும் அதே தான் அண்ணா

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.