கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆனந்த விகடனின் கிளையான என் விகடனில் என் வலைப்பதிவை அறிமுகம் செய்து வைத்து என்னை ஒரு பதிவராக அடையாளம் காட்டினார்கள். இப்போது குங்குமம் இதழில் முன்பு நான் வலைத்தளத்தில் எழுதிய ஆல் ஈஸ் வெல் என்ற சிறுகதையை கடந்த வாரம் வெளியிட்டு என்னை ஒரு எழுத்தாளராக அறிமுகம் செய்துள்ளார்கள். நன்றி குங்குமம்.
குமுதம், விகடன் உட்பட வெகுஜன பத்திரிகைகளில் நான் எழுதிய எத்தனையோ துணுக்குகள் வந்திருந்தாலும் என் சிறுகதை ஒன்று பத்திரிகைகளில் வெளிவருவது இதுதான் முதல் முறை. குங்குமம் இதழில் என் சிறுகதை வந்த விஷயத்தை சிங்கப்பூரில் இருக்கும் நண்பர்/ வாசகர் விருத்தாசலம் மயில்வாகணன் தெரிவிக்குவரை எனக்கு தெரியாது. அவர் தெரிவித்திருக்காவிட்டால் எனக்கு தெரிந்திருக்கவே தெரிந்திருக்காது. அவருக்கும் என் நன்றி....
Tweet |
:-) :-) :-)
பதிலளிநீக்குஇனிமேல் உனக்கு இது தான்யா கமண்ட்டு ..........
இந்த கமண்டுக்கு ஏகபோக ரைட்ஸ் வாங்கி வைத்திருக்கும் எனக்கு ஆவண செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்!!!
நீக்கு:-)
விடுங்கண்ணே...தெரியாம போட்டுட்டாரு
நீக்குசூப்பர் கதை .. அதுதான் சிறகு தான முளைத்து குங்குமம் வரை பறந்துள்ளது.வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇந்த all is well ஐ ஏற்கனவே உங்கள் பதிவில் படித்துள்ளேன்..
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்
ஆமாம் நண்பா....இது ஏற்கனவே வலைப்பதிவில் வந்ததுதான்.
நீக்குஎனது வழியை பின்பற்றி... இதே போல் பல உச்சங்களை தொட வாழ்த்துக்கள்....
பதிலளிநீக்குஎப்ப நீ என்ன பின்பற்ற ஆரம்பிச்சிட்டியோ..இனி உனக்கு எல்லாமெ வெற்றிதான்டா....
நல்லா வருவப்பா..நல்லா வருவ....
கஸாலி அண்ணே! சிராஜ் அண்ணன் கம்மெண்டை படிச்சிட்டு டென்ஷன் ஆகாதீங்க... "ஆல் இஸ் வெல்" என்று சொல்லுங்க.. :D
நீக்குஉன்னை பின்பற்றி வளர்ந்துவருவது எனக்கு பெருமையே.....
நீக்குநான் ஏன் டென்சன் ஆகப்போறேன்.... அவன் தான் என் குரு.....ஆல் ஈஸ் வெல்
நீக்கு//அவன் தான் என் குரு//
நீக்குஅப்ப கஸ்டம் தான்...
ஹா...ஹா.... கொஞ்ச நாளிலேயே சிராஜை பற்றி நிறைய தெரிந்து வைத்துள்ளீரே....
நீக்குall is well...
பதிலளிநீக்குஎன்னது எல்லாம் கிணற்றுக்குள்ளா?
நீக்குவாழ்த்துகள் திரு ரஹீம் கசாலி சார்.. அருமையான சிறுகதை.
பதிலளிநீக்குவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா...
நீக்குவாழ்த்துக்கள் நண்பரே! தொடரட்டும் வீறு நடை!
பதிலளிநீக்குதங்களின் தொடர் வருகைக்கு நன்றி சார்
நீக்குசார்!!!!! எனக்கு இன்னும் அவ்வளவு வயசு ஆகலை :)
நீக்குஇருந்தாலும் ஒரு மரியாதை
நீக்குமேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குநன்றி.
(த.ம. 5)
பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)
வருகைக்கு நன்றி தனா சார்
நீக்குகண்டேன்..மிக்க மகிழ்ச்சி..எழுத்தாளராக அறிமுகம் செய்த குங்குமத்திற்கு நன்றி..தொடர்ந்து எழுதுங்கள்..வாழ்த்துகள்..
பதிலளிநீக்குஉங்களை போல் பெரிய எழுத்தாளரோ கவிஞரோ அல்ல நான்.... முயற்சிக்கிறேன் சார்
நீக்குவாழ்த்துக்கள் அண்ணே! கதையும் சூப்பர்.
பதிலளிநீக்குஇரண்டாவது முறையாக கமெண்ட் போட்டதற்கும் வாழ்த்துக்கள்
நீக்குஐ... நானும் பெருமையா சொல்லிக்குவேன் :-)
பதிலளிநீக்குவாழ்த்துகள் அண்ணா
நானும் பெருமையா சொல்றேன் வருகைக்கு நன்றி சகோ
நீக்குவருகைக்கு நன்றி சகோ
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அண்ணே...உங்களை மிக அறிந்தவன் என்ற முறையில் எனக்கு ரொம்ப சந்தோசம்....
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அண்ணே...உங்களை மிக அறிந்தவன் என்ற முறையில் எனக்கு ரொம்ப சந்தோசம்....
பதிலளிநீக்குநீண்ட நாட்களுக்கு பிரகு வந்திருக்கே.... வருகைக்கு நன்றி.... சந்தோசமும் கூட.... நீயும் தொடர்ந்து எழுதினால் இன்னும் சந்தோசப்படுவேன்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் ரஹீம் கஸாலி )))
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சௌம்யன்
நீக்குஇன்னும் உங்கள் படைப்புகள் பத்திரிகைகளில் வெளிவர வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கு நன்றி சகோதரி
நீக்குஅருமையான கதை! வாழ்த்துக்கள் நண்பரே!
பதிலளிநீக்குதொடர் வருகைக்கு நன்றி நண்பா
நீக்குஇது மட்டுமல்ல... இன்னும் பல கதைகள் வெளிவந்து பல சிகரங்களை நீங்கள் தொட என் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்க்ள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கு நன்றி சார்....
நீக்கு.
பதிலளிநீக்கு.
****** C O N G R A T U L A T I O N S ******
.
.
வருகைக்கு நன்றி அய்யா
நீக்குவாழ்த்துகள் பாஸ்......
பதிலளிநீக்குஅண்ணே... வாங்க....எங்கே ரொம்ப நாளா ஆளை கானோம்?
நீக்குவாசகர்களே தெரிந்து கொள்ளுங்கள். உண்மைகள் என்றும் உறங்குவதில்லை
பதிலளிநீக்குமுஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க இந்திய அரசாங்க அதிகார துஷ்பிரயோகம்.
கடந்த 2000-மாவது ஆண்டு மார்ச் மாதத்தில், அப்போதைய அமெரிக்க அதிபர் பில் கிளின்டன் இந்தியாவுக்கு வருவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, காஷ்மீரின் சட்டிசிங்புரா கிராமத்தில் 35 சீக்கியர்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.
எல்லை தாண்டிய பயங்கரவாதம் எனக்காட்டி பாகிஸ்தானைத் தனிமைப்படுத்துவதற்காகவும்,
காஷ்மீரில் நடக்கும் போராட்டம் விடுதலைக்கான போராட்டமல்ல, இஸ்லாமிய தீவிரவாதிகளால் நடத்தப்படும் இனவெறியாட்டம் என்று கிளிண்டனுக்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் காட்டுவதற்காகவும் உளவுத்துறையின் ஏற்பாட்டின்படி இந்திய இராணுவத்தால் இப்படுகொலை நடத்தப்பட்டது.
இந்திய அரசும் ஊடகங்களும், பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் லஷ்கர்இதொய்பா தீவிரவாதிகள் இந்திய இராணுவ உடையில் இரகசியமாக வந்து சீக்கியர்களைக் கொன்று காஷ்மீரில் இனக்கலவரத்தைத் தூண்ட முயற்சிப்பதாக கதையளந்தன.
இப்படுகொலை நடந்த அடுத்த சில நாட்களிலேயே சட்டிசிங்புராவை அடுத்துள்ள பத்ரிபால் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பேரை ராஷ்ட்ரிய துப்பாக்கிப்படை எனும் துணை ராணுவப் படை சுட்டுக் கொன்றது.
இவர்கள்தான் சீக்கியர்களைப் படுகொலை செய்த லஷ்கர்இதொய்பா தீவிரவாதிகள் என்று குற்றம் சாட்டி, பாகிஸ்தான் ஏவிவிட்ட பயங்கரவாதிகள் என்று காட்டுவதற்காக, அவர்களுக்குச் சீருடை அணிவித்து, ஆயுதங்களுடன் மோதலில் ஈடுபட்டபோது அவர்கள் கொல்லப்பட்டதாக இந்திய இராணுவம் கூறியது.
உண்மையில், அவர்கள் பாகிஸ்தானால் ஏவிவிடப்பட்ட தீவிரவாதிகள் அல்ல; அவர்கள் இந்திய இராணுவத்துடன் ஆயுத மோதலிலும் ஈடுடவில்லை. சுமைக்கூலி வேலைக்கு வருமாறு நைச்சியமாக இந்திய இராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட அவர்கள், பத்ரிபால் மற்றும் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த அப்பாவிகள்.
SOURCE: http://www.vinavu.com/2012/07/30/supreme-court-state-terror/
முஸ்லீம்களை பயங்கரவாதிகளாக சித்தரிக்க இந்திய அரசாங்கம் தன் அதிகாரத்தை இப்படியெல்லாம் துஷ்பிரயோகம் செய்து வருகிற வேளையில் கொலைகாரர்களான அத்வானி, மோடி, அவர்கள் போன்றவர்களுக்கும் அவர்களின் கூட்டத்துக்கும் பாதுகாப்பளித்து வளமுடன் வாழ வைக்கவும் செய்கிறது.
=============
...அவர் தெரிவித்திருகாவிட்டால் எனக்கு தெரிந்திருக்கவே தெரிந்திருக்காது.'
பதிலளிநீக்குஎன்ன ...பத்திரிக்கைகளின் பண்பு !
வில்லவன் கோதை
தங்களின் வருகைக்கு நன்றி
நீக்குசார்...
வாழ்த்துகள் தோழர்
பதிலளிநீக்குதங்களை போல் சீனியரின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
நீக்குவாழ்த்துகள்..
பதிலளிநீக்குநன்றி பாஸ்
நீக்குவாழ்த்துக்கள் பாஸ்... சூப்பர்...
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி நண்பா....
நீக்குஇந்த கதை வந்த குங்குமம் புத்தகத்தை மலேசியாவில் தேடிபிடித்து வாங்கி இருக்கேன் கஸாலி.நீ நல்லா வருவே நல்லா வருவே
பதிலளிநீக்குஉங்களை போல பெரியவங்க சொன்னா சரிதான்....
நீக்கு/* கொஞ்ச நாளிலேயே சிராஜை பற்றி நிறைய தெரிந்து வைத்துள்ளீரே.... */
பதிலளிநீக்குநம்ம தான் திறந்த புத்தகம் ஆச்சே கஸாலி...யாரு வேணும்னாலும் ஒடனே புரிஞ்சிக்கலாம்....
ரொம்ப திறந்து வச்சிடாதே...கரையான் அரிச்சிட போகுது
நீக்குஅருமை தோழா.. ஆல் இஸ் வெல்...நானும் ஒரு நகைச்சுவை பதிவு ஒன்று எழுதிள்ளேன். படித்து பார்க்கவும்.http://eththanam.blogspot.in/2012/07/blog-post_28.html
பதிலளிநீக்குபடிக்கிறேன் பாஸ்....வருகைக்கு நன்றி
நீக்குமிக்க மகிழ்ச்சி
பதிலளிநீக்குமென்மேலும் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்
tha.ma 15
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் நண்பரே தொடருங்கள் தொடர்கிறேன்
பதிலளிநீக்கு//சிராஜ்30-Jul-2012 2:21:00 PM
பதிலளிநீக்குஎனது வழியை பின்பற்றி... இதே போல் பல உச்சங்களை தொட வாழ்த்துக்கள்....//
எனது வழியா? அதை பின்பற்றுனா நித்தம் நாலு சட்டைய கிழிக்கணும்!!
விரைவில் இந்தியா டுடே அட்டைப்படத்தில் இடம்பெற மனமார்ந்த வாழ்த்துகள் கஸாலி...
பதிலளிநீக்குஆமாம் அதைத் தொடர்ந்து இலங்கையில் இருந்து வெளி வரும் சர்வேதேச பத்திரிக்கை தினகரனிலும் வெளியாக நானும் வாழ்த்துகிறேன்.
நீக்குஇந்தியா டுடே அட்டைப்படமா? யோவ் இது பாராட்டா திடாய்யா?
நீக்குஒரு முடிவோடுதான் இருக்கீங்கன்னு நினைக்கிறேன் அஹமத் ஜதீர்
நீக்குவாழ்த்துகள்... மேலும் தங்களின் பல படைப்புகள் பத்திரிகைகளில் வெளிவர வாழ்த்துகள்..
பதிலளிநீக்குநன்றி... நன்றி
நீக்குvaazhthukkal!
பதிலளிநீக்குநன்றி
பதிலளிநீக்கு