இன்று மனுஷ்யபுத்ரன் தன் ஃபேஸ்புக்கில் ஒரு ஸ்டேட்டஸ் போட்டிருந்தார். படித்ததும் எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
மனுஷ்யபுத்ரன் ஸ்டேட்டஸ் இதுதான்...
இது இன்றுகாலை எனக்கு வந்த ஒரு கடிதம். இந்தக் கடிதம் எனக்கு ஏன் அனுப்பப்ட்டிருகிறது, என்னைப் பற்றி என்னதான் நினைத்துக்கொண்டிருகிறார்கள் என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை.
அவருக்கு வந்த கடிதம்..
=========================
நித்தியானந்தாவின் அவதாரங்கள் ஆனந்த விகடனில் வந்தது....
===========================
பவர் ஸ்டாரின் பவர்ஃபுல் டான்ஸ்...
------------------------------------------------
பசித்தவர்களுக்கு இரவு 12 மணிக்கு மேல் உணவில்லை சென்னை ஹோட்டலில், ஆனால், குடிப்பவர்களுக்கு மட்டும் பாரில் 24 மணி நேரமும் சப்ளை. வாழ்க அரசு.
குடிநீர் பற்றாக்குறையை தீர்த்து வைக்க ஒரு முதல்வர் இல்லையே- கலைஞர்# உங்களையும் சேர்த்துதானே சொல்றீங்க தலைவரே?
கர்நாடகத்தில் பா.ஜனதா கட்சி மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டது: ப.சிதம்பரம் பேச்சு# இந்தியா முழுவதும் உங்கள் கட்சி இழந்ததை போலன்னு சொல்லுங்க
மதுக்கடைகளுக்கு பூட்டுப்போடும் போராட்டம்-ராமதாஸ்# எப்ப? இரவு பத்து மணிக்கு மேல்தானே?
தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு என்ற பாகுபாட்டின்படி யாரும் நிற்கவில்லை: கலைஞர்# வேறு யாரும் தேவையில்லை...இவரே போதும்.
அண்ணா.தி.மு.க.என்று கட்சியின் பெயரில் அண்ணா இருப்பதால்தான் அந்தப்பெயரையே ஜெ உச்சரிக்கிறார். இல்லாவிட்டால் அவரையும் மறந்துபோயிருப்பார்
Tweet |
ஐயோ பாவம் மனுஷ்யபுத்திரன்... நித்யானந்தாவின் அவதாரங்கள் நான் பாக்கலை. இங்கதான் பார்த்து ரசிச்சேன். சூப்பர்ப்பா.
பதிலளிநீக்குVANTHEN
பதிலளிநீக்குஎன்னா ஒரு கடிதம் பாஸ்............
பதிலளிநீக்குஇவங்களை நீங்க பாராட்டுரீங்களா/ இல்லே திட்டுறீங்களா? ஒன்னுமே புரியல பாஸ்.
பதிலளிநீக்குமனுஸ்யபுத்திரனுக்கு வந்த கடிதம் சூப்பர் காமெடிதான். இதைவைத்து கவிதை எழுதச்சொல்லியிருப்பார்களோ? நித்தியானந்தா செம ரகளைதான்.
பதிலளிநீக்குகடிதம் எழுதியவரின் முகவரியை மறைத்து பகிர்ந்ததற்குப் பாராட்டுகள். மனுஷ் கடித முகவரியுடனே கடிதத்தைப் பகிர்ந்தது நெருடியது.
பதிலளிநீக்குமது உண்மையான முகவரிதானா என்ரு யாருக்கு தெரியும்.?
நீக்குகஸாலி,
பதிலளிநீக்கு/* மதுக்கடைகளுக்கு பூட்டுப்போடும் போராட்டம்-ராமதாஸ்# எப்ப? இரவு பத்து மணிக்கு மேல்தானே? */ குசும்பு?????????????
மதுவ ஒழிக்கணும்னு சொல்ல ஒரு கட்சிக்கு தில்லு வேணும்..அது பாமாக ட்ட இருக்கு..இந்த விஷயத்தில் அவங்கல ரொம்ப பிடிக்கும்
எனக்கும் இந்த விஷயத்தில் ராமதாசை பிடிக்கும். ஆனால், புலி வருது கதையா வெறும் அறிவிப்பாகவே இருக்கே.....
நீக்குTM-8
பதிலளிநீக்குட்வீட்ஸ் அனைத்தும் அருமை.... விகடன் டார்கெட் பண்ணி இருக்கியா??? நிச்சயம் ஒரு நாள் வரும்...
பதிலளிநீக்குகடிதம் அனுப்பியவருக்கு குசும்பு ரொமபதான்.
பதிலளிநீக்குஇரசிக்கும் படி இருந்தது. நித்தியானந்த சினிமா ஹீரோ ஆகி இருந்தால் சூர்யா விஜய் எல்லாம் பின்னாடி போயிருப்பாங்களோ.
பதிலளிநீக்குபவர் ஸ்டாரின் நடனம் அருமை .
சூப்பர் பகிர்வு.. உங்க ப்ளாக் நல்லா இருக்கு அண்ணா..
பதிலளிநீக்குஅன்பின் ரஹீம் - மனுஷ்யபுத்திரனுக்கு வந்த கடிதம் - கையெழுத்து நன்று - ஏன் அவருக்கு அனுப்பப் பட்டதென்று அனுப்பியவருக்கே வெளிச்சம். நித்தி ...ம்ம்ம்ம்ம். பவர் ஸ்டார் டான்ஸ் சூப்பர் - நன்று ரஹீம் - நட்புடன் சீனா
பதிலளிநீக்குசூப்பர்
பதிலளிநீக்குசூப்பர் பாஸ்
பதிலளிநீக்குடைட்டில பாத்துட்டு செம்மையா எதோ மேட்டர் வசிருப்பேன்னு உள்ள வந்தா.... இப்புடி காமெடி பண்ணிட்டியேடா ........ அதுலயும் பவர் டான்ஸ்..... சிரிச்சு மாள முடியல............
பதிலளிநீக்குட்வீட்ஸ்லாம் சும்மா நறுக் நறுக்னு இருக்கு..............