நான் முதலில் விவசாயி, பிறகு டாக்டர், பிறகு போராளி, கடைசியில் தான் அரசியல்வாதி-ராமதாஸ்# இப்ப கடைசியே ”முதல்” ஆகிருச்சு
===================
சிறிய விவசாயியைக் கூட கார் வாங்க வைப்போம்- ராமதாஸ்#
நீங்க ஏன் விவசாயின்னு சொன்னீங்கன்னு இப்பத்தான் புரியுது
===================
டெசோ மாநாட்டினால் இலங்கை பிரச்சினையில் குழப்பம் ஏற்படும்: இளைஞர் காங்கிரஸ் யுவராஜா# ஏப்பா...இன்னுமா அங்கே நிற்கறே? சட்டுபுட்டுன்னு மைக் செட்ட கழட்டிக்கு கிளம்புப்பா
டெசோ மாநாட்டினால் இலங்கை பிரச்சினையில் குழப்பம் ஏற்படும்: இளைஞர் காங்கிரஸ் யுவராஜா#
ஏப்பா...இன்னுமா அங்கே நிற்கறே? சட்டுபுட்டுன்னு மைக் செட்ட கழட்டிக்கு கிளம்புப்பா
Tweet |
Post Comment
Related Posts
- எஸ்கேப்பான ம.ந.கூ.வும் மாட்டிக்கொண்ட விஜயகாந்தும் - (கஸாலி கஃபே 24-03-2016)
- விஜயகாந்த் கூட்டணி முடிவை தாமதப்படுத்துவது ஏனென்றால்?......
- எந்த கட்சிக்கூட்டணி தேமுதிக விற்கு சாதகமாக அமையும்- ஒரு பரபர அலசல்.
- நாஞ்சில் சம்பத்தும் வைகோவும் பின்னே நானும்....
- விகடன் தி.மு.க.,வின் ஜால்ராவா?
- மோடியை வீழ்த்திய த்ரீ இடியட்ஸ்..
நல்ல ட்வீட்ஸ் சகோ
பதிலளிநீக்குத ம 1
பதிலளிநீக்குகெகபெக்கேனு சிரிக்க தோணுது.. மொதல்ல ஒரு MLA சீட் வாங்குமா.. அப்புறம் பாப்போம்... ஜூனியர் தமாசு யுவராஜா..
பதிலளிநீக்குஇன்னும் பேர்டுங்க தல.. இது பத்தாது...
பதிலளிநீக்குpadhivu nandru
பதிலளிநீக்குsurendran
நெத்தியடி!
பதிலளிநீக்குநல்ல நகைச்சுவையான பதிவு நண்பரே.
பதிலளிநீக்கு