என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

திங்கள், டிசம்பர் 20, 2010

22 சின்ன சின்னதாய் இரு கவிதைகள்(மீ.ப)


ப்போதெல்லாம்
மிச்சமிருக்கும் சாதம்
கேட்டு வரும்
ராப்பிச்சைக்காரனிடம்
இல்லையென்ற
பதிலையே வழக்கமாக
சொல்கிறேன்.
அவனிடம் எப்படி சொல்வது
எங்கள் வீட்டில்
புதிதாக ப்ரிட்ஜ்
வாங்கிய விஷயத்தை?
======================================
சிறந்த பேச்சாளரென்று
ஊர் முழுக்க அறியப்பட்டவன்
ஊமையாகிறான்,
ஊமையிடம் பேச
முயற்சிக்கும்போது.......


Post Comment

இதையும் படிக்கலாமே:


22 கருத்துகள்:

  1. கவிதை அருமையா இருக்கு

    பதிலளிநீக்கு
  2. ரெண்டு கவிதையுமே நல்லா இருக்குங்கள்..!!

    பதிலளிநீக்கு
  3. /சிறந்த பேச்சாளரென்று
    ஊர் முழுக்க அறியப்பட்டவன்
    ஊமையாகிறான்,
    ஊமையிடம் பேச
    முயற்சிக்கும்போது//

    Nice...

    பதிலளிநீக்கு
  4. இரண்டும் முத்துப் போல் சிறிதாகவும் பெறுமதியில் கோடியாகவும் இருக்கிறது.. சகோதரா...
    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    எனைக் கவர்ந்த கமல் படம் 10

    பதிலளிநீக்கு
  5. கவிதை நன்றாக உள்ளது, தமிழ்மணம், இண்ட்லியில் ஒட்டு போட்டு விட்டேன்

    பதிலளிநீக்கு
  6. பெயரில்லா20 டிச., 2010, 2:05:00 PM

    டச்சிங்கா இருக்கு

    பதிலளிநீக்கு
  7. ரெண்டு கவிதையும் சூப்பருங்கோ

    பதிலளிநீக்கு
  8. கவிதைகள் அருமை நண்பரே!..தமிழ்மணம் டாப்-20-ல் எனது ப்ளாக் வந்ததை கமெண்ட் போட்டு சுட்டிக்காட்டியதற்கு நன்றி நண்பரே..நீங்கள் சொல்லவில்லையென்றால் பார்த்தேயிருக்க மாட்டேன்..நம்ம மேல அவ்வளவு நம்பிக்கை!

    பதிலளிநீக்கு
  9. ரெண்டு கவிதையுமே அருமையா இருக்கு. வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  10. கவிதை நன்றாக இருக்கு

    பதிலளிநீக்கு
  11. இரண்டுமே அருமை... முதலாவது கவிதை சூப்பர்...

    தமிழ்மணத்தில் தொடர்ந்து கலக்கிவரும் உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  12. கவிதை அருமையா இருக்கு சகோ

    பதிலளிநீக்கு
  13. இரண்டும் ரசிக்கும் படியாய்... அருமை.. வாழ்த்துகள் நண்பா...

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.