சென்னையில் நடக்கும் "தமிழ் வலைபதிவர்கள் விழா" இனிதே சிறப்பாக நடைபெற மனமார வாழ்த்துகிறேன். நான் அயலகத்தில் உள்ளதால் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை. என் அதரவு என்றும் தோழர் தோழிகளுக்கு என்றும் உண்டு.. அன்புடன் ஆயிஷாபாரூக் (ayeshafarook.blogspot.com)
விழா திருவிழாவாக உருமாறி பல புதிய விடயங்களை பதிவுலகிற்குத் தருவதற்கு வாழ்த்துகிறேன்......... முக்கியமாக மதம் சார்ந்த பதிவிடுஅவர்கள் தொடரான விடயங்களை பிரதானமாக கொள்ளவும் இது எனது என்ன அபிபிராயம்
சென்னையில் நடக்கும் "தமிழ் வலைபதிவர்கள் விழா" இனிதே சிறப்பாக நடைபெற மனமார வாழ்த்துகிறேன். நான் அயலகத்தில் உள்ளதால் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை. என் அதரவு என்றும் தோழர் தோழிகளுக்கு என்றும் உண்டு.. அன்புடன் ஆயிஷாபாரூக் (ayeshafarook.blogspot.com)
பதிலளிநீக்குஉங்கள் ஆதரவிற்கு நன்றி
நீக்குவிழா சிறக்க வாழ்த்துக்கள்...(TM 2)
பதிலளிநீக்குவாழ்த்திற்கு நன்றி
நீக்குவிழா சிறப்புற நடைபெற வாழ்த்துகிறேன்..!
பதிலளிநீக்குவாழ்த்துக்கு நன்றி சார்.....
நீக்குஅணி திரளுங்கள் பதிவர்களே..சென்னையில் சந்திக்கலாம்..
பதிலளிநீக்குஆமாம்...சந்திக்கலாம்
நீக்குவாழ்த்துகள்..
பதிலளிநீக்குநன்றி
நீக்குவிழா சிறப்புற நடைபெற வாழ்த்துகிறேன்..!
பதிலளிநீக்குவாழ்த்திற்கு நன்றி சார்
நீக்குஉண்மைத்தமிழன்09-Aug-2012 1:56:00 PM
பதிலளிநீக்குவிழா சிறப்புற நடைபெற வாழ்த்துகிறேன்..!
**
உண்மை தமிழன் அண்ணே ! வாழ்த்தினா மட்டும் போதாது. விழாவுக்கு அவசியம் வந்துடுங்க !
ஆமாம்.... நான் இதை வழிமொழிகிறேன்
நீக்குஅழைப்பிற்கு நன்றி! ‘விழாவில் சந்திப்போம்!
பதிலளிநீக்குஇன்ஷா அல்லாஹ் அவசியம் சந்திப்போம் சார்
நீக்குகோவையிலிருந்து தளபதிகளுடன் வருகிறேன்..
பதிலளிநீக்குவாங்க...வாங்க
நீக்குகஸாலி அழைக்கிறார்,வாருங்கள் அணிதிரண்டு.!
பதிலளிநீக்குநான் மட்டும் அழைக்கவில்லை அய்யா.... பதிவுலகமே அழைக்கிறது
நீக்குவாழ்த்துக்கள் நண்பரே!
பதிலளிநீக்குஅவசியம் வாருங்கள் நண்பா
நீக்குஅழைக்கிறார் கஸாலி! அணிதிரண்டு வாருங்கள்!
பதிலளிநீக்குஅய்யா... நான் மட்டுமா அழைக்கிரேன்? நாம் சேர்ந்து அழைக்கிறோம்
நீக்குதொகுத்து வழங்குபவர்கள்: சிராஜூதீன்!
பதிலளிநீக்குஅடக்கொடுமையே... சத்தியமா நான் வரல!
இதயம் பலகீனமானவங்க வராதீங்கன்னு ஒரு எச்சரிக்கை போர்ட் போடுங்க :-) LOL
_________
நன்றியுரை : ரஹிம் கசாலி
அண்ணே.... அங்கேயும் காங்கிரஸ், இந்திரா காந்தி, ஸ்டாலின்னு பேசிட போறீங்க! எதுக்கும் மேடை ஏறும் போது தங்கச்சி பேரை பத்துதடவ சொல்லிக்கோங்க! சூப்பரா கலக்குவீங்க :-)
____
வரவேற்பு குழு :சிவா
ஒரே ஆறுதல் ஹா..ஹா..ஹா...
தல கலக்குவாரு! சந்தேகமே இல்ல!
வாழ்த்துகள் அனைவருக்கும்.
சிறப்பாக பதிவர் சந்திப்பு நடக்க பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும்!
ஹா...ஹா....ஹா.... இன்ஷா அல்லாஹ் நிச்சயம் கலக்கிருவோம் சகோ
நீக்குகண்டும் களித்தும் உறவாடி தம்முள் கலப்போம் .
பதிலளிநீக்குநிச்சயம் சார்
நீக்குவிழா திருவிழாவாக உருமாறி பல புதிய விடயங்களை பதிவுலகிற்குத் தருவதற்கு வாழ்த்துகிறேன்.........
பதிலளிநீக்குமுக்கியமாக மதம் சார்ந்த பதிவிடுஅவர்கள் தொடரான விடயங்களை பிரதானமாக கொள்ளவும் இது எனது என்ன அபிபிராயம்
வருகைக்கு நன்றி பரிசீலிப்போம்
நீக்குஅழைப்புக்கு நன்றி வந்து கொண்டே இருக்கேன்.
பதிலளிநீக்குவாங்கம்மா...வாங்க
நீக்குதிருவிழாவில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குகஸாலி!12ம் தேதி உங்கள் பதிவை எதிர்பார்க்கிறேன்.
அது என்ன 12-ஆம் தேதி? இப்பவே படிங்க
நீக்குhttp://www.rahimgazzali.com/2012/08/desodmk-vs-admk.html
டெசோ- அவசரப்பட்ட மத்திய அரசும், தடை போட்ட மாநில அரசும்...
இனிய நல் வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவாங்க நண்பரே வருகைக்காக காத்திருக்கிறோம்.
பதிலளிநீக்குநன்றி.... சந்திப்போம்
நீக்குஇது ஒரு சரித்திர நிகழ்வாக அமைய வாழ்த்துகள்...........
பதிலளிநீக்குமறவாமல் புகைப்படங்களை உடனே பதிவேற்றவும் பார்க்க ஆவலாய் இருக்கிறேன்....