மாஷா அல்லாஹ்.....அழகான நினைவுகளாக இது உன் மகனுக்கு இருக்கும்... உனக்கும் இருக்கும்...
வருகைக்கும் முதல் கருத்துக்கும் நன்றி....
மிஸ்டர் ... குழந்தையை ஏன்னா மிரட்டுறீங்க...முன்னாடியை விட பின்னாடி தாங்க நல்லா ஓட்டுறான்....
மிரட்டலீங்க அன்பா அதட்டினேன்..... அதுசரி எனக்கு ஒரு சந்தேகம் உங்கள் பின்னூட்டத்தில் இரட்டை அர்த்தம் இல்லியே?
ஏங்க இதுலகூடவா இரட்டை அர்த்தம்...பின்னாடி போகும் பேர்து அப்படியே சுவத்துல இடிச்சுடுறான் அதை வச்சி சொன்னேங்க...
சரி....சரி... நான் நம்பிட்டேன்
லைசன்ஸ் வாங்கியாச்சா....
இனிமேல்தான்
மொத்தத்துல உன்னைய விட ஆக்டிவ் ஆகவும் புத்திசாளியாவும் வருவான் போலருக்கு..........
இன்ஷா அல்லாஹ்.......வரட்டும்
ஆஹா. அருமை. வாழ்த்துகள்.
நன்றி அய்யா....
வாழ்த்துக்கள் கஸாலி இப்படியான சந்தோஷ நினைவுகள் தொடரட்டும்..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே....
பொன்னான நினைவுகள்.. தொடரட்டும்..
வருகைக்கு நன்றி நண்பா....
ஹா.ஹா.ஹா......சூப்பர் ........ நல்லா பாத்துக்கங்க ...பய இப்பவே லேடீஸ் காலேஜ் பக்கம் கிளபிடப்போறான்
ஹா...ஹா
மருமவன் சூப்பரா ஓட்றாருய்யா கார!
இந்த கமெண்டில் ஏதும் உள்குத்து இல்லியே?
நல்லா ஓட்டுகிறான்... சந்தோஷ பகிர்வு... நன்றி... (TM.9)என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?
வருகைக்கு நன்றி சார்...
பய கார் ஓட்டும் அழகை பார்த்தால் பொன்னை கட்டி கொடுத்துட வேண்டியது தான்
பொன்னா? பெண்ணா? சரியா சொல்லுங்க சம்பந்தி
என் பெண் பொனல்லவா !!! பொன்மகள் ... எப்படி தப்பிச்சேன்
பையன் நன்றாக கார் ஓட்டுகிறான்.நானும் கார் ஓட்டினேன். பாருங்கள்.http://vedivaal.blogspot.com/2009/07/blog-post_htmlசகாதேவன்
பார்க்கிறேன் சார்
மாஷா அல்லாஹ்... மருமகன் கூடிய சீக்கிரம் பெரிய கார்லாம் ஓட்ட ஆரம்பிச்சுடுவாரு...
இன்ஷா அல்லாஹ்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..மாஷா அல்லாஹ்.சகோ,தங்கள் மகனின் சிரிப்பும்,அந்த வயதுக்கே உள்ள குறும்பும் அழகு..:-)இறை ஈருலகிலும் அவரை தங்களுக்கு பெருமை சேர்க்கும் மகனாக இருக்க நாடட்டும்..ஆமீன்..
ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்
அருமை.....
சலாம்.....வருகைக்கு நன்றி சகோ
பரவாயில்லையே நல்லாத்தான் கார் ஓட்டுறான்! சீக்கிரம் ஒரு உண்மையான கார் வாங்கி கொடுங்கள் நண்பரே :)
இன்ஷா அல்லாஹ் விரைவில் வாங்கிடுவோம்
பயபுள்ள நல்ல அழகா சிரிக்குதுன்னே! :)
அது அவன் அப்பன் சிரிப்பு...ஹி..ஹி
மாஷா அல்லாஹ்...soooooooooooooooo cute
வருகைக்கு நன்றி புதுமாப்பிள்ளை
sako!license irukkaa ena aparaatham podaporaanga ....maasha allah
இந்த வண்டிக்கும் லைசென்சா....அவ்வ்வ்வ்வ்
மாஷாஅல்லாஹ் ஆரம்பமே அசத்தலாயிருக்கே ..காரை விட பேட்டரியைப பத்திரமா பாத்துக்கங்க ... மத்தபடி ஓட்டறது மட்டுமில்லாம பார்க்கிங் பண்ணவும் கத்துக்கொடுங்க.இப்படித்தான் பார்க் பன்னனும்றது மனசுல நல்லா பதியும். பிற்காலத்தில் உபயோகப்படும்.என்தளத்துக்கும் வாங்க சுட்டி...சுட்டி...
இப்ப நல்லா பார்க்கிங் பண்றான். கேட்டால் செட்டில் நிறுத்திருக்கேன் என்றும் சொல்றான்.
வாழ்த்துக்கள் தங்கள் மகனுக்கு ..
ரொம்ப நாளைக்கு பிறகு வந்தாலும் வாழ்த்தோடு வந்துருக்கீங்க... நன்றி
விளையும் பயிர் முளையிலே! வாழ்த்துக்கள்!!
அய்யாவின் வருகைக்கு நன்றி
கார் ஓட்டும் சுட்டிப்பயல் சூப்பர்! அழகோ அழகு! வாழ்த்துக்கள் நண்பரே!
வருகைக்கு நன்றி தலைவரே...
செல்லம் ரொம்ப க்யூட்! சீக்கிரம் ப்ளைட் ஓட்டுற வீடியோவ போடுங்க!
உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....இனிய உளவாக இன்னாத கூறல்கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.
மாஷா அல்லாஹ்.....
பதிலளிநீக்குஅழகான நினைவுகளாக இது உன் மகனுக்கு இருக்கும்... உனக்கும் இருக்கும்...
வருகைக்கும் முதல் கருத்துக்கும் நன்றி....
நீக்குமிஸ்டர் ... குழந்தையை ஏன்னா மிரட்டுறீங்க...
பதிலளிநீக்குமுன்னாடியை விட பின்னாடி தாங்க நல்லா ஓட்டுறான்....
மிரட்டலீங்க அன்பா அதட்டினேன்..... அதுசரி எனக்கு ஒரு சந்தேகம் உங்கள் பின்னூட்டத்தில் இரட்டை அர்த்தம் இல்லியே?
நீக்குஏங்க இதுலகூடவா இரட்டை அர்த்தம்...
நீக்குபின்னாடி போகும் பேர்து அப்படியே சுவத்துல இடிச்சுடுறான் அதை வச்சி சொன்னேங்க...
சரி....சரி... நான் நம்பிட்டேன்
நீக்குலைசன்ஸ் வாங்கியாச்சா....
பதிலளிநீக்குஇனிமேல்தான்
நீக்குமொத்தத்துல உன்னைய விட ஆக்டிவ் ஆகவும் புத்திசாளியாவும் வருவான் போலருக்கு..........
பதிலளிநீக்குஇன்ஷா அல்லாஹ்.......வரட்டும்
நீக்குஆஹா. அருமை. வாழ்த்துகள்.
பதிலளிநீக்குநன்றி அய்யா....
நீக்குவாழ்த்துக்கள் கஸாலி இப்படியான சந்தோஷ நினைவுகள் தொடரட்டும்..
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே....
நீக்குபொன்னான நினைவுகள்.. தொடரட்டும்..
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி நண்பா....
நீக்குஹா.ஹா.ஹா......சூப்பர் ........ நல்லா பாத்துக்கங்க ...பய இப்பவே லேடீஸ் காலேஜ் பக்கம் கிளபிடப்போறான்
பதிலளிநீக்குஹா...ஹா
நீக்குமருமவன் சூப்பரா ஓட்றாருய்யா கார!
பதிலளிநீக்குஇந்த கமெண்டில் ஏதும் உள்குத்து இல்லியே?
நீக்குநல்லா ஓட்டுகிறான்... சந்தோஷ பகிர்வு...
பதிலளிநீக்குநன்றி... (TM.9)
என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?
வருகைக்கு நன்றி சார்...
நீக்குபய கார் ஓட்டும் அழகை பார்த்தால் பொன்னை கட்டி கொடுத்துட வேண்டியது தான்
பதிலளிநீக்குபொன்னா? பெண்ணா? சரியா சொல்லுங்க சம்பந்தி
நீக்குஎன் பெண் பொனல்லவா !!! பொன்மகள் ...
நீக்குஎப்படி தப்பிச்சேன்
பையன் நன்றாக கார் ஓட்டுகிறான்.
பதிலளிநீக்குநானும் கார் ஓட்டினேன். பாருங்கள்.
http://vedivaal.blogspot.com/2009/07/blog-post_html
சகாதேவன்
பார்க்கிறேன் சார்
நீக்குமாஷா அல்லாஹ்... மருமகன் கூடிய சீக்கிரம் பெரிய கார்லாம் ஓட்ட ஆரம்பிச்சுடுவாரு...
பதிலளிநீக்குஇன்ஷா அல்லாஹ்
நீக்குஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
பதிலளிநீக்குமாஷா அல்லாஹ்.சகோ,தங்கள் மகனின் சிரிப்பும்,அந்த வயதுக்கே உள்ள குறும்பும் அழகு..:-)
இறை ஈருலகிலும் அவரை தங்களுக்கு பெருமை சேர்க்கும் மகனாக இருக்க நாடட்டும்..ஆமீன்..
ஆமீன் ஆமீன் யாரப்பில் ஆலமீன்
நீக்குஅருமை.....
பதிலளிநீக்குசலாம்.....வருகைக்கு நன்றி சகோ
நீக்குபரவாயில்லையே நல்லாத்தான் கார் ஓட்டுறான்! சீக்கிரம் ஒரு உண்மையான கார் வாங்கி கொடுங்கள் நண்பரே :)
பதிலளிநீக்குஇன்ஷா அல்லாஹ் விரைவில் வாங்கிடுவோம்
நீக்குபயபுள்ள நல்ல அழகா சிரிக்குதுன்னே! :)
பதிலளிநீக்குஅது அவன் அப்பன் சிரிப்பு...ஹி..ஹி
நீக்குமாஷா அல்லாஹ்...soooooooooooooooo cute
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி புதுமாப்பிள்ளை
நீக்குsako!
பதிலளிநீக்குlicense irukkaa ena aparaatham podaporaanga ....
maasha allah
இந்த வண்டிக்கும் லைசென்சா....அவ்வ்வ்வ்வ்
நீக்குமாஷாஅல்லாஹ் ஆரம்பமே அசத்தலாயிருக்கே ..காரை விட பேட்டரியைப பத்திரமா பாத்துக்கங்க ... மத்தபடி ஓட்டறது மட்டுமில்லாம பார்க்கிங் பண்ணவும் கத்துக்கொடுங்க.இப்படித்தான் பார்க் பன்னனும்றது மனசுல நல்லா பதியும். பிற்காலத்தில் உபயோகப்படும்.
பதிலளிநீக்குஎன்தளத்துக்கும் வாங்க சுட்டி...சுட்டி...
இப்ப நல்லா பார்க்கிங் பண்றான். கேட்டால் செட்டில் நிறுத்திருக்கேன் என்றும் சொல்றான்.
நீக்குவாழ்த்துக்கள் தங்கள் மகனுக்கு ..
பதிலளிநீக்குரொம்ப நாளைக்கு பிறகு வந்தாலும் வாழ்த்தோடு வந்துருக்கீங்க... நன்றி
நீக்குவிளையும் பயிர் முளையிலே! வாழ்த்துக்கள்!!
பதிலளிநீக்குஅய்யாவின் வருகைக்கு நன்றி
நீக்குகார் ஓட்டும் சுட்டிப்பயல் சூப்பர்! அழகோ அழகு! வாழ்த்துக்கள் நண்பரே!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி தலைவரே...
நீக்குசெல்லம் ரொம்ப க்யூட்! சீக்கிரம் ப்ளைட் ஓட்டுற வீடியோவ போடுங்க!
பதிலளிநீக்கு