இதுவரை விகடன் தன் கிளை பதிப்பான என் விகடனை சென்னை, திருச்சி, மதுரை, கோவை, பாண்டி என்று மண்டலவாரியாக பிரித்து அந்தந்த மண்டல செய்திகளை வழங்கி வந்தது. அந்தந்த மண்டலத்தை சேர்ந்தவர்களே படிக்கும் நிலையும் இருந்துவந்தது. அனைத்து என் விகடனையும் படிக்க வேண்டுமானால் சந்தாதாரர்களாக இருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இருந்துவந்தது. இப்போது சுதந்திர தினப்பரிசாக ஆன்லைனில் அத்தனை மண்டல செய்திகளையும் இருக்கும் இடத்திலேயே இருந்து படிக்க வசதி செய்து தந்துள்ளது விகடன்.
===============
இந்த வாரம் விகடன் என் விகடனில் மதுரை பதிப்பில் பிரபல பதிவர் செங்கோவியின் தளத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளது. இதுவரை அந்துமணியைப்போல் முகத்தை மறைத்துக்கொண்டு தன் மகன் புகைப்படத்தை மட்டும் போட்டு எழுதி வந்த செங்கோவியின் முகத்தை முதன்முதலில் வெளிச்சம்போட்டு காட்டியது விகடன் தான். அந்த வகையில் விகடனுக்கு நன்றி.
=========================
என்ன செங்கோவியின் முகத்தை பார்த்து ரசித்தீர்களா? அப்படியே பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமியின் பல முகங்களையும் பார்த்து ரசித்துவிடுங்கள்.
Tweet |
சூப்பர் பாஸ்! அண்ணன் மாட்டிக்கிட்டாரா? :-)
பதிலளிநீக்குஎத்தனை நாளுக்குத்தான் மறைச்சுக்கே திரிய முடியும்?
நீக்குரங்கசாமி லொள்ளு பவர் ஸ்டாரை மிஞ்சும் போலிருக்கின்றது ...
பதிலளிநீக்குஆமா....ஆமா
நீக்குஅறிந்தேன்.... அவருக்கும், பகிர்ந்து கொண்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்....
பதிலளிநீக்குசென்கோவிக்கும்! பகிர்ந்த உங்களுக்கும் வாழ்த்துக்களும் நன்றியும்!
பதிலளிநீக்குஇன்று என் தளத்தில் பேய்கள் ஓய்வதில்லை! பகுதி 4
http://thalirssb.blogspot.in/2012/08/4.html
டூபாக்கூர் நிறுவனமும், அனிருத்- ஆன்ரியா லிப் கிஸ்ஸும்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_14.html
வருகைக்கு நன்றி நண்பரே....
நீக்குசெங்கோவிக்கு வாழ்த்துக்கள்.....
பதிலளிநீக்குவெயிட் பண்ணு.... ட்ரீட் இருக்கு
நீக்குநண்பருக்கு வாழ்த்து.பாண்டிச்சேரி பக்கம் கிளம்பிட்டீங்களா?
பதிலளிநீக்குஅவர் குவைத்தில் இருப்பதால் குவைத் சரக்குதான்
நீக்குஅறிந்துகொண்டேன்.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி
நீக்குவாழ்த்துக்கள் செங்கோவி அன்னாவுக்கு
பதிலளிநீக்குவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
நீக்குவாழ்த்துக்கள் செங்கோவி
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி
நீக்குஆள் சும்மா ஈரோகணக்கா இருக்காருப்பா....நான் செங்கோவியச் சொன்னேன்.
பதிலளிநீக்குஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....இப்படி ஏமாத்தீட்டீங்களே பாஸ்
நீக்குsengovi maams congrats...
பதிலளிநீக்குphoto'la makeup too much... hi...hi.....
என்னது அவ்வளவும் மேக்கப்பா?.... இதற்கு முன்னால் கமெண்ட் போட்ட ஜெய் கவனிக்கவும்
நீக்குஅட அண்ணன் அழகாத்தான் இருக்காப்ல
பதிலளிநீக்குஇதற்கு முந்தைய கமெண்டை கவனிக்கவும் ராஜா
நீக்குசெங்கோவிக்கு வாழ்த்துகள் பகிர்ந்துகொண்ட உங்களுக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி
நீக்குஃபேஸ்புக்குல முகம் காட்டாத ஃபிகரு மாதிரி டொக்காக இருப்பார்ன்னு நெனச்சேன் பரவால்ல நல்லாவே இருக்குறார்...... வணக்கம் செங்கோவி தல
பதிலளிநீக்குNice post. This is my site: http://newsigaram.blogspot.com
பதிலளிநீக்குயோவ், இதுக்கு ஒரு பதிவா? அந்த ஃபோட்டோ நாலு வருசம் முன்ன பொண்ணு பார்க்க எடுத்த ஃபோட்டோ..அதை நம்பி யாராவது கிட்டே வந்தீங்க..ஜாக்ரதை!
பதிலளிநீக்குஅடடா.... எங்க அக்காவை இப்படி ஏமாத்திப்புடிங்களே மாம்ஸ்....
நீக்குஅதென்ன பின்னாடியே ரங்க்ஸ் ஃபோட்டோ? உள்குத்து தெரியும், இதென்ன பின்குத்தா?..உம்ம லொள்ளுக்கு அளவேயில்லையா?
பதிலளிநீக்குகுவைத்ல சரக்கு கிடையாதுய்யா!
அவங்க நல்ல பண்றாங்களோ இல்லையோ நீங்க நல்ல பண்றீங்க ஹி ஹி ஹி
பதிலளிநீக்குசெங்கோவி அண்ணனுக்கும், இதை வெளியே(வலையில்) பரப்பிய ரஹீம்கஸாலி அண்ணனுக்கும் வாழ்த்துகள்.!
பதிலளிநீக்குசெங்கோவியின் அகம் கண்ட பலரும், இன்று, முகங்காண வைத்தீர்! மிக்க நன்றி
பதிலளிநீக்குசா இராமாநுசம்