இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 26-08-2012, ஞாயிறு அன்று நடக்கவிருக்கும் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழாவை எப்படி திறம்பட நடத்தலாம் என்று பிரபல பதிவர்களில் சிலர் வாரந்தோறும் டிஸ்கவரி புக் பேலசில் கூடி ஆலோசித்து வருகிறார்கள். வாரா வாரம் எனக்கும் அழைப்பு வரும். நானும் அங்கே செல்லலாம் என்று நினைப்பேன். ஆனால், ஏதாவது வேலை வந்துகொண்டே இருக்கும். நேற்றுதான் நானும் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிட்டியது.
பதிவர் திருவிழாவில் என்னென்ன செய்யலாம், எப்படி சிறப்பாக செய்யலாம் என்றெல்லாம் ஆலோசிக்கப்பட்டது. அதை பற்றி தனியாக மதுமதி பதிவிடுவார். இந்த கூட்டத்தில் புலவர் ராமாநுஜம், உண்மைத்தமிழன், மின்னல்வரிகள் கணேஷ், பட்டிக்காட்டான் பட்டணத்தில் ஜெய், மெட்ராஸ் பவன் சிவக்குமார், கரைசேரா அலை அரசன், திடங்கொண்டு போராடு சீனு, டிஸ்கவரி புக் பேலஸ் அதிபர் வேடியப்பன் ஆகியோருடன் நானும், டீக்கடை சிராஜும் கலந்துகொண்டோம்.
Tweet |
கலக்குங்க :-)
பதிலளிநீக்குகலக்கிருவோம்
நீக்குஅந்த இனிய நாளுக்காக காத்திருக்கிறோம் அனைவரும் வருக.
பதிலளிநீக்குஉங்களைப்போல் தான் எல்லோரும் காத்திருக்கிறார்கள்
நீக்குவிழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குநன்றி… (த.ம. 3)
அப்படிச் சொல்லுங்க...! இது என் தளத்தில் !
அவசியம் வந்திருக்கங்க
நீக்குall the best...... kalakkunga
பதிலளிநீக்குநீங்களும் வந்துருங்க தல.....
நீக்குவாழ்த்துக்கள் தோழர்களே!
பதிலளிநீக்குவாழ்த்துக்கு நன்றி தோழி
நீக்குஅந்த நாளை இனியதாய் மாற்றிவிடலாம் சார் ....
பதிலளிநீக்குநிச்சயமாக அனைவரின் ஒத்துழைப்புடனும்
நீக்குஅறிந்துகொண்டேன்.
பதிலளிநீக்குதகவலுக்கு நன்றி.
வாழ்த்துக்கள்.
வாருங்கள் பதிவர்களே..
பதிலளிநீக்குநானும் அழைக்கிறேன் வந்து விடுங்கள்
நீக்குபதிவர்கள் திருவிழா சிறப்புற வாழ்த்துகள்..!
பதிலளிநீக்குவாழ்த்து மட்டும்தானா? வருகை இல்லியா
நீக்குதகவலுக்கு நன்றி!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி
நீக்குவாழ்த்துக்கள்
பதிலளிநீக்குவாழ்த்துக்கு நன்றி
நீக்குவாழ்த்துக்கள்... :)
பதிலளிநீக்குநன்றி சகோ
நீக்கு
பதிலளிநீக்குதகவல் எங்கும் பரவ உதவும் அருமையான பதிவு! நன்றி!
நன்றி அய்யா
நீக்குபடங்கள் சூப்பர்:)
பதிலளிநீக்குஎடுத்த உங்களுக்கும், வேடியப்பனின் சகோதரருக்கும் நன்றி பாஸ்
நீக்குதகவல் அறிந்து கொண்டோம்
பதிலளிநீக்குபுகைப்படங்க்களுடன் அருமையான
பதிவினைத் தந்தமைக்கு
மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
அவசியம் வந்துடுங்க சார்
நீக்குநல்ல முயற்சி. வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றி அண்ணாச்சி
நீக்கும்ம் கலக்குங்க
பதிலளிநீக்குகலக்கிருவோம்
நீக்குவிழா சிறப்புற நடக்க வாழ்த்துக்கள்....
பதிலளிநீக்குநன்றி
நீக்குரொம்ப ரிஸ்க் எடுக்குறீங்க சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறேன்.......
பதிலளிநீக்குவாழ்த்திற்கு நன்றி
நீக்குவாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநன்றிண்ணே
நீக்குஅடுத்த மாசம் பதிவர் சந்திப்பு வைக்ககூடாதா நானும் வருவேனே.. ம்ம்ம்
பதிலளிநீக்குஇடையில் ரம்ஜான் வந்ததால் இதுவே ஒரு வாரம் தள்ளிப்போட்டிருக்குண்ணே
நீக்குநான் வரதுக்கு முன்பே போட்டோ எடுத்தீங்களா
பதிலளிநீக்குஆமா.... கொஞ்ச நேரத்துக்கு முன்பு எடுத்தது
நீக்குவாக்கிற்கு ஒரு ஸ்பெஷல் நன்றி
பதிலளிநீக்கு