என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

சனி, ஆகஸ்ட் 11, 2012

15 டி.ராஜேந்தரும், ஒரு லட்ச ரூபாயும் பின்னே அரசியல்வாதிகளும்

=======================================================

கலைஞர்

நடக்கும் என்பார் நடக்காது நடக்காதென்பார் நடந்துவிடும்

========

ஜெயலலிதா

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

=======

விஜயகாந்த்

எங்கிட்ட மோதாதே

=========

அழகிரி

அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்தில

==========

பொதுமக்கள்

இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே

===================

குடிமக்களுக்கு ஆதரவாக டி.ராஜேந்தர் பாடும் பாடலை கேளுங்கள்...





பதிவர்கள் ஒரு லட்சம் பரிசு பெற அரிய வாய்ப்பு......மேலும் தகவல்களுக்கு
இந்த சுட்டியை கிளிக் செய்யவும்


Post Comment

இதையும் படிக்கலாமே:


15 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. இதுக்கு ஏன் வாழ்த்துக்கள் என்று புரியாவிட்டாலும் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி அய்யா

      நீக்கு
  2. செம பொருத்தமான பாடல்கள் :-)

    பதிலளிநீக்கு
  3. தலைப்பே அட்டகாசம். பாடல்களும் வெகு பொருத்தம். (கரண்ட் போய்ட்டதால உடனே கருத்திட முடியலை தம்பி) சூப்பர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவுகளுக்கு ஏற்றாற்போல் தலைப்பு வைக்கப்படுகிறது. வருகைக்கு நன்றி

      நீக்கு
    2. என்னது?....கரண்ட் போனதால் உடனே கருத்திட முடியலையா?.... பதிவர்களுக்கு ஜெயா வைத்த ஆப்புன்னு ஒரு பதிவு போட்டிடலாமா சார்?

      நீக்கு
  4. ஹா ஹா... பொருத்தமான பாட்டு... ரசித்தேன்...

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி... (TM 5)

    பதிலளிநீக்கு
  5. அட்டகாசம்! வாழ்த்துக்கள்!

    இன்று என் தளத்தில்
    மனம் திருந்திய சதீஷ்
    அஞ்சலியுடன் நெருங்கும் சுந்தர் சியும் ஏழுமலையானின் கடனும்!

    http://thalirssb.blogspot.in

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. ஆமாம் சார்....இப்பவெல்லாம் சுட்டச்சுட போட்டாத்தான் எடுபடுது

      நீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.