என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

செவ்வாய், டிசம்பர் 25, 2012

9 டாப்-10 தமிழ் படங்கள்-2012 என் பார்வையில்......




இது இந்த ஆண்டு வந்த மொத்த படங்களிலிருந்து நான் தரவரிசை செய்யப்போவதில்லை. மாறாக, நான் பார்த்த ஒரு டஜன் படங்களிலிருந்து எனக்கு பிடித்த 10 படங்களை வரிசை படுத்தப்போறேன். அவ்வளவுதான்.  

முதலில் இந்த ஆண்டு நான் பார்த்த படங்களின் பட்டியல்.....

1) அம்புலி 3D
2) கழுகு
3) வழக்கு எண் 18/9
4) கலகலப்பு
5) ஒரு கல் ஒரு கண்ணாடி
6) நான் ஈ
7) பில்லா-2
8) தாண்டவம்
9) சுந்தர பாண்டியன்
10) பீட்சா
11) துப்பாக்கி
12) நீர்ப்பறவை

இதில்.......

எதிர்பார்ப்பில் பார்த்த படம்

வழக்கு எண், நீர்ப்பறவை,  அம்புலி 3D

என்ஜாய் செய்து பார்த்த படம்

நான் ஈ, கலகலப்பு, ஓகே...ஓகே

பரவாயில்லை என்று சொல்ல வைத்த படம்

பில்லா, துப்பாக்கி


எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்து அட போட வைத்த படம்

சுந்தரபாண்டியன்

பயமும் ஆர்வமும் கலந்து பார்த்த படம்

பீட்சா

எதிர்பார்த்து ஏமாந்த படம்

தாண்டவம்

ஏண்டா பார்த்தோம் என்று நினைக்க வைத்த படம்

கழுகு

இனி என் தரவரிசை......

1) பீட்சா
2) வழக்கு எண் 
3) நீர்ப்பறவை
4) நான் ஈ
5) ஓகே...ஓகே
6) சுந்தரபாண்டியன்
7) அம்புலி 3D
8) துப்பாக்கி 
9)கலகலப்பு 
10) பில்லா-

கழுகு, தாண்டவம் ஆகிய படங்கள் எனக்கு பிடித்த 10 படங்களின் தரவரிசைக்குள் வராததால்  நீக்கப்படுகிறது.

குறிப்பு: இது நான் பார்த்த படங்களிலிருந்து எனக்கு பிடித்த படங்களின் தரவரிசை மட்டுமே.....


Post Comment

இதையும் படிக்கலாமே:


9 கருத்துகள்:

  1. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் .சகோ

    பதிலளிநீக்கு
  2. கழுகு கண்காணாத இடத்தில

    பதிலளிநீக்கு
  3. நீங்கள் குறிப்பிட்ட படங்களில் கழுகும் நீர்ப்பரவையும் நான் பார்க்க வில்லை. பீட்சா உங்கள் பட்டியலிலும் முதல் இடம்

    பதிலளிநீக்கு
  4. நல்ல வரிசைதான்! கழுகுன்னு படம் வந்துதா?

    பதிலளிநீக்கு
  5. பீட்ஸா முதல் இடத்திற்குத்தகுதியானதுதான்

    பதிலளிநீக்கு
  6. பிட்சா முதலிடம் தரலாம்

    பதிலளிநீக்கு
  7. பில்லா 2 வ வேற வழியே இல்லாம 10 வது இடத்துல போட்டுருக்கேங்கிறது மட்டும் புரியுது..... படமா அது.......?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியல்ல... ஒருவேளை நான் அதிகமான படங்களை பார்த்திருந்தால் பில்லாவிற்கு இடமில்லாமல் போயிருக்கும். ஆனால், நான் பார்த்த குறைவான படங்களிலிருந்தே தரவரிசை எடுக்க வேண்டியிருந்ததால் வேறு வழியில்லை.

      நீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.