இந்த இரண்டரை வருடங்களில் இதுவரை நான் எழுதிய மொத்தப்பதிவுகள் 500. முந்தைய அனைத்து பதிவுகளுக்கும் எனக்கு வாக்களித்து பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.
என்னை பின் தொடரும் 579 நண்பர்களுக்கும், திரட்டிகளுக்கும் நன்றி....
===============
திராவிட கட்சிகளுக்கு இனி என்றும் பா.ம.க., துணை நிற்காது- ராமதாஸ் #
ஒரு ஆளு எப்போதும் காமெடியா பேசிக்கே இருப்பாருன்னு அடிக்கடி சொல்வேன்ல அது இவருதான்.
======
மின்சாரமும் மின்னலும் ஒன்றுதான். இரண்டுமே சில நொடிகள் மட்டுமே காட்சி தந்து சட்டென்று மறைந்துவிடும்.
==============
முகநூலில் ரசித்தது..........
Tweet |
வாழ்த்துகள் கஸாலி..
பதிலளிநீக்கு500 பதிவுகள் என்பது சாதாரண விஷயம் இல்லை..இந்த மைல் கல் சாதனைக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.... நான் இன்னும் சில வருடங்களில் 50 வது பதிவை எழுதி விடுவேன் என்று நம்புகிறேன்..... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
congrats bro... நீங்க என் சகோ என்று இனி எப்போதும் பெருமையா சொல்லிக்கலாம்
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் அண்ணா
பதிலளிநீக்குஅடடா... 500 பதிவுகளை எழுதுவது என்பது சாதாரண விஷயமில்லை தம்பீ. 200க்கே திணறுகிற எனக்கில்ல தெரியும். முதல்ல அதற்கு என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். ஆற்காட்டார் சம்பந்தப்பட்ட அந்தப் படம் தூள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் நான் சொல்லமாட்டேன்.ஏன்னா அந்த வாழ்த்துக்கு சொந்தக்காரன் நீ
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் நான் சொல்லமாட்டேன்.ஏன்னா அந்த வாழ்த்துக்கு சொந்தக்காரன் நீ
பதிலளிநீக்குதங்களது வெற்றிபதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.........
பதிலளிநீக்குCongrats Kazali.
பதிலளிநீக்குநண்பர் ரஹீம் கஸாலி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குவணக்கம்,கஸாலி சார்!ஐநூறு தொட்டதற்கு,வாழ்த்துக்கள்!!!!!
பதிலளிநீக்குஸ்வீட் எடு.... கொண்டாடு !!!!
பதிலளிநீக்கு500மென்மேலும் பல பூஜ்ஜியங்களை இணைக்க வாழ்த்துக்கள்!
வாழ்த்துகள் தோழரே.500 விரைவில் 1000 ஆகட்டும்..
பதிலளிநீக்குகஸாலி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
ரஹீம் கஸாலி தங்களது வெற்றிபதிவுகள் தொடர வாழ்த்துக்கள்.........வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குமணி மணி மணி மணி ....ஐநூறு கோடி .........அந்த மாறி .பதிப்பு பதிப்பு பதிப்பு ..ஐநூறாவது பதிப்பு
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோ
முதலில் உங்களின் 500 பதிவுக்கு என் பாராட்டுக்கள், நானும் உங்களின் இப்பதிவில் தான் உங்களை அறிந்துகொண்டேன்.மேலே உள்ள படங்கள் நகைச்சுவையாக கூறினாலும் அதுதான் சத்தியமான உண்மை.
பதிலளிநீக்குபெரும்பதிவரின் ஐநூறாவது பதிவு ..
பதிலளிநீக்குயாரா அங்கே கொளுத்துரா வெடிய ..
நான் கொண்டாடிட்டு வாறன் அண்ணே
மேன்மேலும் நல்ல பதிவுகளை கொடுக்க வாழ்த்துக்கள்... ஆயிரமும் தாண்டட்டும்.
பதிலளிநீக்குஎன்னது, ஐந்நூறாவது இடுகையா? அசத்தல்! வாழ்த்துகள் நண்பரே! மென்மேலும் எழுதுக!
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் சகோ....மென்மேலும் அற்புதமான பதிவுகளை படைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்கு1000 இடுக்கைகள் எழுதி அபூர்வ கசாலி ஆக வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துகள். தலைப்பு நல்லாருக்கு.
பதிலளிநீக்குவெற்றி தொடர வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகலக்குங்க கஸாலி! வாழ்த்துகள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் தோழரே...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் தோழரே...
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் தலைவரே...
பதிலளிநீக்குபட்டய கெளப்புங்க
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் நண்பரே
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் நட்பே.
பதிலளிநீக்குcongrats brother
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் கஸாலி....
பதிலளிநீக்கு#அப்பிடியே பார்ட்டியப் பத்தியும் சொன்னீனா நன்னா இருக்கும்...
வாழ்த்துக்கள் சகோ!ஐநூறு என்பது சாதாரன விஷயமல்ல.விரைவில் ஆயிரத்தையும் நீங்கள் எட்டி விடுவீரக்ள்,
பதிலளிநீக்கு500 பதிவுகளா அதுவும் மாம்ஸ் நீங்க எழுதினதா சும்மா புருடா விடாதிங்க மாம்ஸ் அது
பதிலளிநீக்குஎனக்குமட்டும்தான் அந்த ரகசியம் தெரியும் வீட்டில எங்க அக்கா எழுதிக்கொடுத்ததை அப்படியே வெளியிடுகின்றீர்கள் மாமா எனக்கு மட்டும்தான் இந்த ரகசியம் தெரியும் மாம்ஸ்