என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

புதன், அக்டோபர் 17, 2012

5 ஒரு அவசர உதவி.....



திருச்சியை சேர்ந்த நண்பர்கள் கவனத்திற்கு..... ஒரு அவசர உதவி.....

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருச்சி அமெரிக்கன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பெண் ஒருவருக்கு ப்ள்ட் லேட்ஸ் என்ற தட்டணுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து உள்ளதால் அவசரமாக அவர்களுக்கு ரத்தம் தேவைப்படுகிறது. எந்த குருப்பாக இருந்தாலும் பரவாயில்லை. அவர்களுக்கு தேவை ப்ளட்லேட்ஸ் மட்டுமே...,எனவே ரத்தம் கொடுக்க ஆர்வமுள்ள நண்பர்கள் உடனடியாக கீழிருக்கும் தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளவும்...

சையது- 8012029466


Post Comment

இதையும் படிக்கலாமே:


5 கருத்துகள்:

  1. ரத்தம் தேவைக்கு திருச்சி TNTJ அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்....இறைவன் நாடினால் பலன் கிடைக்கும்...

    பதிலளிநீக்கு
  2. நல்ல முயற்சி... எனக்கென்ன என்று போகாமல் சமுதாய அக்கரையோடு செயல்படும் உங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும் கஸாலி....

    பதிலளிநீக்கு
  3. இணையத்தின் சரியான பயன்பாடு உங்கள் மூலம்!நன்று

    பதிலளிநீக்கு
  4. தகவல் அனைவரையும் சென்றடைய வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  5. உங்கள் சேவை மனபான்மைக்கு நன்றி.

    நண்பரே இதற்க்கு பல தளங்கள் உள்ளது.

    மேலதிக விவரங்களுக்கு இந்த தளத்தில் பாருங்கள்
    http://www.amarkkalam.net/t2500-topic

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.