என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், அக்டோபர் 25, 2012

4 காங்கிரசும் நமீதாவும்.....

என் முகப்புத்தகத்திலிருந்து 


மின் பற்றாகுறையை நீக்கக்கோரி பிரதமருக்கு ஜெயா கடிதம்.# 
கலைஞரும், ஜெயாவும் பிறந்திருக்கா
விட்டால் போஸ்ட் ஆபீஸ் என்றோ மூடப்பட்டிருக்கும்.

===============



வாழையடி வாழையாய் நாம் வாழவேண்டும் என நினைப்பவர்கள் வாழையை மட்டும் ஏன் வாழ விடாமல் அடியோடு வெட்டிக்கொண்டு வந்து விடுகிறார்கள்?

==============



காங்கிரஸில் நமீதாவாம். ஆம்..காந்தியின் கொள்கைகளை முழுவதும் பின்பற்றுவது நமீதா மச்சி்னி மட்டுமே, அறைகுறை ஆடை  அணிவதில்.

===============

காங்கிரசில் நமீதா# இனி சத்தியமூர்த்தி பவனில் ஒரே மானாட மயிலாடதான் மச்சான்ஸ்.

================

காங்கிரசில் நமீதா# இனிமேல் காங்கிரஸ் ஒரு 'திறந்த'புத்தகம்னு சொல்லுங்க.

===============

காங்கிரஸில் நமீதா# இனிமேல் காங்கிரசில் கோஷ்டி பூசலே இருக்காது. எல்லோரும் ஒரே கோஷ்டி. நமீதா கோஷ்டி.

===============

காற்றுள்ள போது தூற்றிக்கொள். கரண்டில்லாத போதும் ஆளுங்கட்சியை....

=============

அவையடக்கம் என்பது அவையில் பேசாமல் இருப்பதல்ல, தேவையில்லாத போது பேசாமல் இருப்பதே

===========

ட்வீட்டர் மற்றும் ஃபேஸ்புக் என்று எந்த வசதியும் இல்லாமல் அந்தக்காலத்திலேயே 1330 ஸ்டேட்டசை எப்படித்தான் போட முடிந்ததோ வள்ளுவரால்?

===========

விவாதங்களை புரிந்துகொண்டு பேசுபவனே் புத்திசாலி. விதண்டவாதம் புரிபவனல்ல..

=============

எங்க ஏரியா உள்ளே வராதே...சொல்வது நான் அல்ல, மழையால் தெருவெங்கும் தேங்கி நிற்கும் தண்ணீர்.

===========
ஒன்று தமிழகம் தண்ணீரில் மிதக்கிறது அல்லது 'தண்ணி'யில் மிதக்கிறது.

============

பாண்டிச்சேரியில் இருப்பவர்கள் பாவம். அவர்கள் மின்வெட்டு பற்றி ஒரு ஸ்டேட்டஸ் கூட போடமுடியாது- ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு.

===========

மின்வெட்டை கண்டுபிடித்ததே திமுகதான்-அதிமுக #
 தி.மு.க.,கண்டுபிடிச்ச எதையுமே நீங்க பின்பற்ற மாட்டீங்களே?... இதை மட்டும் ஏன் இவ்வளவு தீவிரமா பின்பற்றுறீங்க?

==========

அரை நாள் மழைக்கே சென்னை வெனிஸ் நகர் போல் ஆகிவிட்டது. ஆம்.,தெருவெல்லாம் வெள்ளம். வீடுகள் மிதக்கிறது. மாநகராட்சி சார்பில் போட் விட்டால் நல்ல வசூலாகும்.

==========



Post Comment

இதையும் படிக்கலாமே:


4 கருத்துகள்:

  1. ட்வீட்டர் மற்றும் ஃபேஸ்புக் என்று எந்த வசதியும் இல்லாமல் அந்தக்காலத்திலேயே 1330 ஸ்டேட்டசை எப்படித்தான் போட முடிந்ததோ வள்ளுவரால்?//

    super ....
    ellame nach

    பதிலளிநீக்கு
  2. சிந்தனை சிற்ப்பி பட்டம் உணக்குத்தான்

    பதிலளிநீக்கு
  3. எல்லாம் சூப்பர்...அவையடக்கம் பற்றியது ரொம்ப சூப்பர்...

    பதிலளிநீக்கு
  4. தூள் கெளப்பி இருக்கீங்க அண்ணே ..

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.