என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, பிப்ரவரி 10, 2012

33 .

ஹாய்


Post Comment

இதையும் படிக்கலாமே:


33 கருத்துகள்:

  1. அண்ணே..... படிக்கும்போதே மனசு கஷ்டமா இருக்கு....கதையின் மூலமா நல்ல கருத்து சொல்லி இருக்கீங்க....நாம்தான் அதை பின்பற்ற வேண்டும்..நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்தக்கதை ஒரு உண்மை சம்பவங்களோடு கொஞ்சம் கற்பனையும் கலந்து எழுதப்பட்டது. அது யார் வாழ்வில் நடந்த கதை என்று நான் சொல்லி தெரியவேண்டியதில்லை உனக்கு.

      நீக்கு
  2. அஸ்ஸலாமு அலைக்கும்...

    சகோதரர், தெளிவா பல விஷயங்களை சொல்லிருக்கீங்க. அல்ஹம்துலில்லாஹ். கேன்சர் என்பது எப்படியான சூழ்நிலையிலும் வரலாம். அதே நேரம், தவறான பழக்க வழக்கங்களினாலும் வர முடியும் என்று கூறப்படும் போது, நம் கையில் உள்ள அந்த பழக்கங்களையாவது தவிர்த்து கொள்வது நலம்.

    நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சலாம் சகோ....வருகைக்கு நன்றி.. சில தவிர்க்க முடிகிற விஷயங்களை தவிர்த்தால் நலம்.

      நீக்கு
  3. புற்று நோய் விழிப்புணர்வு முயற்சிக்கு பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  4. மனம் நெகிழ வைத்தது கதை ! போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ! நன்றி நண்பரே !

    பதிலளிநீக்கு
  5. மன‌தை நெகிழ வைத்தது கதை. நன்று! உங்களின் வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் இந்த கதையை எழுதவில்லை. நீண்ட நாட்களாக என் மனதில் இருந்த கரு இது. அதே நேரம் எனக்கு தெரிந்த சில விஷயங்களையும் அனுபவங்களையும் கோர்த்து எழுதியிருக்கிறேன். கேன்சர் பற்றி விழிப்புணர்வு ஏற்பட்டாலே போதும்

      நீக்கு
  6. Assalamu alikum bro!
    Arumaiyana vizhipunarvu pathivu!

    பதிலளிநீக்கு
  7. மனதை கனக்கச் செய்த பதிவு.... நாம் ஒவ்வொருவரும் இது போன்ற கதையா நிச்சயம் கடந்து வந்தவர்களாகவே இருப்போம் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  8. சார். அருமையான கதை. மனதை நெகிழ வைத்தது. அதைவிட சூப்பரா ஒரு மேசேஜ் இருக்கு கதையில. அந்த மெடிக்கல் டிப்ஸ் அருமையிலும் அருமை. இந்தக் கதையை யாரும் தவறவிடவே கூடாது. நான் என் முகப்புத்தகத்தில் பகிர்கிறேன். நன்றி. வணக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி நண்பரே..... முகப்புத்தகத்தில் பகிர்ந்தமைக்கும்

      நீக்கு
  9. மிகச்சிறந்த விழிப்புணர்வு பதிவு...கடைசி வரி மனதை உலுக்கிவிட்டது ....!!

    பதிலளிநீக்கு
  10. ஆண்கள் , சிக்ரேட், பான் என சாப்பிடுவது அது முதலே பிள்ளைகள் வளரும் போதே இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தனும் ,
    அதே போல் ஆண்கள் தஙக்ள் ஹிமோ குலோபின் அளவை எப்போதுமே சரி பார்ப்பதிலலை , ஹிமோ குளோபின் அளவு சரியாக இருந்தாலே மற்ற எல்லா வியாதிகளிலும் ஒரளவுக்கு விடுதலை பெறலாம்,

    நல்ல விழிப்புணர்வு தரும் உண்மை கதை,
    நானும் கேன்சர் விழிப்புணர்வுக்காக பதிவு எழுதி இருக்கேன். நேரம் கிடைத்தால் வந்து பார்க்கவும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் சகோ.... அவ்வப்போது ஹேமோகுளோபின் அளவை பரிசொதித்துக்கொள்வது நல்லது.

      நீக்கு
  11. http://samaiyalattakaasam.blogspot.com/2011/11/blog-post_25.html
    இது முன்பு ஹிமோகுளோபின் பற்றி எழுதியது


    http://samaiyalattakaasam.blogspot.com/2012/02/blog-post_08.html
    இது கேன்சர் விழிப்புண்ர்வுக்காக

    பதிலளிநீக்கு
  12. ASSALAMU ALAIKUM

    NALLA KARUTHUKKAL.NANTRI..INRAYA SAMAKALA NADAPPKAL PATRIYUM ELUTHALAMEY.
    ENRAYA DINAMANI EDITORIAL PADINKA.UNKAL KARUTHUKALAI ELUTHUNKA MR.KAZZALI. I AM A REGULAR READER OF YOUR SITE.

    HASAN GANI
    ALJUBAIL
    SAUDI ARABIA.
    NOTE : TAMIL TYPE PANRA MATHIRI ORU ERPADU SEINGA,..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய சமகால அரசியல் பற்றித்தான் அதிகம் எழுதுகிறேன். இந்த தளத்தை ரெகுலராக படிப்பதாக சொல்பவர் எப்படி இதை கவனிக்காமல் விட்டீர்

      நீக்கு
  13. A VERY GOOD MESSAGE. THIS IS MY FIRST TO THIS BLOG. I AM NOT ABLE TO WRITE IN TAMIL. ANY HOW, THANK YOU VERY MUCH

    V.K. MARIAPPAN, PONDICHERRY

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.