என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

திங்கள், ஜனவரி 02, 2012

7 சூப்பர்ஹிட் அரசியல் பதிவுகள்- 2011


கடந்த வருடம் சட்டமன்றத்தேர்தல், உள்ளாட்சித்தேர்தல்,ஆட்சி மாற்றம்,  கூட்டணி மாற்றம், மத்திய மாநில மந்திரிகளின் பதவி பறிப்பு என்று தமிழக அரசியல் களம் பரபரப்பாகவே இருந்தது. பத்திரிகைகளுக்கு இணையாக பதிவர்களும் எழுதி குவித்தனர். நான் மட்டும் விதிவிலக்கா என்ன.....
நானும் சில அரசியல் பதிவுகள் எழுதினேன். அதில் பெரும் வரவேற்பை பெற்று ஹிட்டான சில அரசியல் பதிவுகள்.


ஆனந்தவிகடனின் தேர்தல் கணக்கும், கூட்டிக்கழித்து பார்த்த நானும்....

 

ஜெயலலிதாவிடம் கேப்டன் சோல்ஜரான சோர வரலாறு

 

விஜயகாந்த் + அண்ணா தி.மு.க-கூட்டணி= பலமா? பலவீனமா? 

 

முடிவுக்கு வரும் மூன்றாவது அணி நாடகம்(அரசியல் பக்கங்கள்)

 

அய்யய்யோ....108 ஆம்புலன்சை "அதுக்கு" பயன்படுத்தாதீங்க...

 

தி.மு.க-வை வீழ்த்திய ஐம்பெரும் சக்திகளும், நமக்கு உணர்த்தும் பாடமும்....

 

முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதாவிற்கு ஒரு பகிரங்க கடிதம்....

 

ஜெயலலிதா முதல்வராகி விட்டார்.....இனி இப்படியெல்லாம் நடக்கலாம்?.........


 இத்தாலி அன்னையும், கொலம்பியா மருமகனும், பின்னே தமிழக காங்கிரசும் .....

 

ஜெயலலிதாவுக்கு அண்ணா நூற்றாண்டு நூலகம் எழுதிய கடிதம்......

 

தெளிந்த கேப்டனும், ஏமாந்த மக்களும்.....

 

காங்கிரசின் வாய்சவடால் வீரர்களும், பதப்படுத்தப்பட்ட மம்மியும்.......

 

ஜரூராய் அரங்கேறிய ஜெயா-சசி நாடகமும், மொட்டை போடப்பட்ட ரத்தத்தின் ரத்தங்களும்....

 

ஜெயலலிதா புனிதரா? கைப்பாவையா?... சில சந்தேகங்கள்.....

 



Post Comment

இதையும் படிக்கலாமே:


7 கருத்துகள்:

  1. கடந்த வருட மலரும் நினைவுகள்

    பதிலளிநீக்கு
  2. நானும் அரசியலை கூர்ந்து கவனிப்பவன் என்ற முறையில் அனைத்துமே அபாரப் படைப்புகள் நண்பரே.வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. எல்லாமே ஹிட் அடித்த பதிவுகள்...

    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  4. அனைத்துமே கலக்கல் பதிவுகள் தான் நண்பரே

    பதிலளிநீக்கு
  5. நன்று.

    நீண்ட வராமைக்கு மன்னிக்கவும்.இனி தொடர்ந்து வருவேன்.

    இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

    புத்தாண்டில் புதிய பொலிவோடு புறப்படட்டும் உங்கள் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
  6. நல்ல தொகுப்பு சார்! வாழ்த்துக்கள்! நன்றி!

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.