என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், ஜனவரி 06, 2011

15 இசைப்புயலுக்கு ஒரு இசை தாலாட்டு


ன்று இசைப்புயல், ஆஸ்கார் தமிழன் A.R.ரஹ்மானுக்கு 45-வது பிறந்தநாள். அவர் பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
அவர் இசையமைத்த ஆரம்பகால அருமையான மெலடி பாடல்கள் பத்தை உங்கள் பார்வைக்கு சமர்பித்திருக்கிறேன். பார்த்துவிட்டு உங்கள் கருத்தை கூறுங்கள்.


ஆத்தங்கரை மரமே-கிழக்கு சீமையிலே



நீ கட்டும் சேலை -புதிய மன்னர்கள்



தென்மேற்கு பருவ காற்று- கருத்தம்மா



கண்ணாளனே- பம்பாய்




மனசுக்குள் ஒரு -ஸ்டார்



தங்கத்தாமரை-மின்சாரக்கனவு



காற்றே- ரிதம்  



புது வெள்ளை- ரோஜா



சித்திரை நிலவு- வண்டிச்சோலை சின்னராசு



சொல்லாயோ- அல்லி அர்ஜுனா


Post Comment

இதையும் படிக்கலாமே:


15 கருத்துகள்:

  1. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
    ஏ.ஆர்
    Happy Birthday - ஏ.ஆர்.ரஹ்மான்

    பதிலளிநீக்கு
  2. இசைப்புயலுக்கு எங்களின் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    நல்ல பாடல்களின் தொகுப்பு. அன்றைய கால கட்டத்தில் வைரமுத்துவின் வார்த்தைகளின் ஈர்ப்பு ரஹ்மானுக்கு பெரிய உதவியாக இருந்தது என்பதை மறுக்க முடியாது.

    நல்ல டைரக்டர் படங்கள் கிடைத்தது, ஈகோ பார்க்காதது, எல்லா பாடல்களையும் ஹிட் கொடுக்க உழைத்தது, நல்ல படங்களுக்கு இசையமைக்க கிடைக்க வாய்ப்பு கிடைத்தது ரஹ்மானின் அன்றைய ஆரம்ப வெற்றிக்கான ஏணிகள்.

    பதிலளிநீக்கு
  3. பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆஸ்கர் நாயகனுக்கு ............

    பதிலளிநீக்கு
  4. நல்ல பாடல்களின் தொகுப்பு

    பதிலளிநீக்கு
  5. ஏ,ஆர், ஆருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், அனைத்து பாடல்களுமே அருமை

    பதிலளிநீக்கு
  6. ரஹீம் கஸாலி உங்களைப் பற்றிய பயோடேட்டா போட்டிருக்கோம்,


    http://bharathbharathi.blogspot.com/2011/01/blog-post_06.html

    பதிலளிநீக்கு
  7. இசை புயலுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.....பாடல்கள் பத்தும் அருமை.....

    பதிலளிநீக்கு
  8. இரண்டாவது பாடல் நான் பள்ளியில் படிக்கும்போது என் பெண் தோழியுடன் ஆண்டு விழாவில் நடனமாடிய பாடல்

    பதிலளிநீக்கு
  9. அருமையான தொகுப்பு

    பதிலளிநீக்கு
  10. இசைப்புயலுக்கு தென்றலாய் ஒரு வாழ்த்துப் பதிவு..அருமை.

    பதிலளிநீக்கு
  11. வாவ்.... இசைப்புயலுக்கு பிறந்த நாளா.... என்னுடைய வாழ்த்துக்களும்......!

    வண்டிச்சோலை சின்ராசு படத்திலிருந்து, சித்திரை நிலவு பாடலைத் தேர்வு செய்திருப்பது, ஆச்சர்யமான சந்தோசம்... அதில் வரும் புல்லாங்குழல் நாதம் அல்டிமேட்டாக இருக்கும்..... சூப்பர்ப்... கண்டிப்பாக கேட்க வேண்டிய பாடல்!

    பதிலளிநீக்கு
  12. அந்த இசைப்புயல் ஸ்டில் ஒன்றை வச்சிக்கிட்டு நல்லா வண்டி ஓட்டுறீங்களே :)))
    ஆனாலும் போட்டோவில் ரொம்ப சின்னப்பையனாக இருக்கிறீர்கள்... (செல்லாது செல்லாது)

    பதிலளிநீக்கு
  13. இன்ட்லி லோகோவைக் காணவில்லை...

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.