என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, ஜனவரி 21, 2011

16 எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேன்

இன்று நடந்த நடிகர் ராஜேஷ் அவர்களின் மகளின் திருமண வரவேற்பில் நடிகர் கவுண்டமணி கலந்து கொண்டபோது எடுத்த படம். நம்ம பன்னிகுட்டி ராமசாமி பிளாக்கில் இருப்பது  போல் கம்பீரமாக  இருந்த கவுண்டமணியா இது என்று எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. நீங்களும் பார்த்துட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்களேன்.



 


Post Comment

இதையும் படிக்கலாமே:


16 கருத்துகள்:

  1. அடப்பாவமே..!! மனுசன் துரும்பா இளச்சு வாடி வதங்கிட்டு இருக்காரே..!!! அவர் சிம்ம குரலில் குத்தல், குசும்பல், நக்கல், நையாண்டி, எகத்தாள பேச்சுகள் எல்லாம் இன்றும் நினைவில் நிற்கிறது...!!!

    பதிலளிநீக்கு
  2. ஒரு பெரி, நல்ல காமெடி நடிகரை ஞாபகப்படுத்தியதற்கு நன்றி..
    என்னை ஞாபகம் இருக்கா சார்.
    http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_21.html

    பதிலளிநீக்கு
  3. நீண்ட காலம் தமிழர்களை சிரிக்க வைத்தவர்... அவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கட்டும்..

    பதிலளிநீக்கு
  4. வயசாக,வயசாக இயற்கை மனித உடம்பில் எததகைய மாற்றங்களை கொடுக்கிரது.

    பதிலளிநீக்கு
  5. அவரது சக்கரை வியாதி அவரை படாத பாடு படுத்திடுச்சு போலிருக்கே.!!! எனக்கு ரொம்ப பிடிச்ச கவுண்டமணி சார் இப்படியா.???

    பதிலளிநீக்கு
  6. முதுமை தந்த பரிசு. For his age, he does look good!

    பதிலளிநீக்கு
  7. [co="red"]வயசாயிரிச்சில்ல, அவ்வளவுதான்[/co]

    பதிலளிநீக்கு
  8. முதுமை மனிதனை அடக்கி ஆளும்போது ....

    பதிலளிநீக்கு
  9. இன்று அவருக்கு,நாளை நமக்கு;அதுதான் முதுமை.

    பதிலளிநீக்கு
  10. பார்பதற்கு கொஞ்சம் வருத்தமா தான் இருக்கு

    பதிலளிநீக்கு
  11. பெயரில்லா22 ஜன., 2011, 4:31:00 PM

    தலைவரை இப்படி பார்க்க மனது வலிக்கிறது!

    பதிலளிநீக்கு
  12. நம்ம கவுண்டரா ?அவர் உடல் நலத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும்....

    பதிலளிநீக்கு
  13. வருத்தமாகவே இருக்கு. எத்தனை மனிதர்களை தம்மை நோக்கி திரும்ப வைத்தவர். அவர்களை சிரிக்கவைதவர் உடல் நலம் தேறி அவர் நலமுடன் திகழவேண்டும் என்று ஆசை படுகிறேன்.படங்களில் நடிக்காவிட்டாலும் கூட பரவாயில்லை. நம் கவுண்டர் உடல் நலம் திகழ வாழ வேண்டும்.

    பதிலளிநீக்கு
  14. என்ன பண்றது, சர்க்கரை வியாதி என்ற கொடிய காலன் இருப்பதனால் இது போன்றதொரு அருமையான மிக திறமை வாய்ந்த அண்ணன் கவுண்டமணி மாதிரி இன்னும் எவ்வளவோ பேர்கள் இதுமாதிரி ஆகிவிடுகிறார்கள். உங்கள் நண்பன் இரா. தேவாதிராஜன்.

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.