என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

திங்கள், ஜனவரி 17, 2011

37 M.G.R.- அறிந்ததும் அறியாததும்

எம்.ஜி. ஆரின் பிறந்த தினமான இன்று அவரை பற்றிய சில நினைவுகளைசுருக்கமாக பார்ப்போமா?

.



ஜனவரி 17-1917- ஆம் ஆண்டு இலங்கை கண்டியில் பிறந்தார். 24-12-1987-ஆம் ஆண்டு மறைந்தார்

பெற்றோர்: மருதூர் கோபால மேனன்- சத்ய பாமா

முதல் படம்: சதிலீலாவதி (1935)

கடைசி படம்: மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1978

முதலில் கதாநாயகனாக நடித்த படம்: கலைஞரின் ராஜகுமாரி

இவருக்கு தேசிய விருதை பெற்றுத்தந்த படம்: ரிக்சாக்காரன்

 இவரின் மறைவிற்கு பிறகு இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.





இவர் இயக்கிய படங்கள்

நாடோடி மன்னன் 1958

உலகம் சுற்றும் வாலிபன் 1973

மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் 1977



அரசியல் வாழ்க்கை



காங்கிரஸ் கட்சியிலிருந்து தனது  அரசியல் வாழ்வை துவங்கிய இவர் கலைஞரின் உதவியுடன் தி.மு.க-வில் இணைந்தார்.அண்ணாவின் மறைவிற்கு பின் கலைஞர் முதல்வராக பெரிதும் உதவியாக இருந்தார். பின்னர் கலைஞருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்டார். 1973- ஆம் ஆண்டு அண்ணா தி.மு.க-வை துவக்கினார். இவர் சந்தித்த முதல் இடைத்தேர்தல் திண்டுக்கல் நாடாளு மன்ற தேர்தல். அந்த தேர்தலில் திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் பொன்.முத்துராமலிங்கத்தை அண்ணா.தி.மு.க வேட்பாளர் மாயத்தேவர் தோற்கடித்தார்.




போட்டியிட்ட இடங்கள்

தி.மு.க-சார்பில் 1967,1971-ஆம் ஆண்டு பரங்கிமலை தொகுதியிலிருந்தும்,

அண்ணா.தி.மு.க- சார்பில் 1977- ஆம் ஆண்டு அருப்புக்கோட்டை தொகுதியிலிருந்தும்,

1980-ஆம் ஆண்டு மதுரை மேற்கிலிருந்தும்,

1984-ஆம் ஆண்டு ஆண்டிப்பட்டி தொகுதியிலிருந்தும் சட்ட மன்றத்திற்கு தேர்ந்தெடுக்க பட்டார்.

1977-ஆண்டிலிருந்து 1987-ஆம் ஆண்டு வரை மூன்று முறை தமிழக முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.



இவரின் மனைவியர் பெயர்கள்
தங்கமணி

சதானந்தவதி,

ஜானகி அம்மாள்




இவருக்கு புரட்சி நடிகர் பட்டத்தை வழங்கியவர் கலைஞர்
புரட்சித்தலைவர் பட்டத்தை வழங்கியவர் கே.ஏ. கிருஷ்ணசாமி
 எம்.ஜி.யாரின் அபூர்வ புகைப்படங்கள் கீழே....
 பேரறிஞர் அண்ணா,பேராசிரியர் க.அன்பழகனுடன்










 சில அபூர்வமானபுகைப்படங்களின் தொகுப்பு







 எம்.ஆர்-ராதாவால் சுடப்பட்டு மருத்துவமனையிலிருக்கும் எம்.ஜி.ஆரிடம் பரங்கிமலை தொகுதியில் அவர் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் கையெழுத்து வாங்கப்படுகிறது.









கே.எ.மதியழகன், பேரறிஞர்  அண்ணா, மூதறிஞர் ராஜாஜி, கலைஞர் கருணாநிதியுடன்







 தன் நண்பர் கலைஞருடன் ஒரு இனிய தருணத்தில்


 தன் மனைவி வி.என். ஜானகியுடன்






 சிவாஜி, கலைஞர், ஜெயலலிதாவுடன்



எம்.ஜி.யாருக்கு வழங்கப்பட்ட பாரத ரத்னா விருது


Post Comment

இதையும் படிக்கலாமே:


37 கருத்துகள்:

  1. அருமை!
    //ஜனவரி 17-1977- ஆம் ஆண்டு இலங்கை கண்டியில் பிறந்தார்//
    1927ஆ பாஸ்?

    பதிலளிநீக்கு
  2. முதல் k F C கோழி எனக்கு......

    எம் ஜி ஆர் பற்றி தெரியாத பல தகவல்கள்,மற்றும் பல புகைப்படங்கள் ...சூப்பர் பதிவு....

    பதிலளிநீக்கு
  3. பிறந்த வருடம் தவறாக பதிவாயிருக்கிறது மாற்றவும். மற்றும் இந்த கமன்ட் பெட்டியால் தளம் திறக்க நேரம் ஆகுமா சற்று விளக்கவும்.

    பதிலளிநீக்கு
  4. //அடிமை பெண் 1969 //

    ******

    அடிமை பெண் டைரக்டர் கே.சங்கர்...

    தவறான தகவல்கள் தர வேண்டாம்..

    பதிலளிநீக்கு
  5. தவறுகளை சுட்டிக்காட்டிய நண்பர்களுக்கு நன்றி.....நேரமின்மை காரணமாக அவசரம் அவசரமாக டைப்பியதால் சில தவறுகள் நேர்ந்து விட்டது. மன்னிக்கவும். தவறுகள் திருத்தப்பட்டு விட்டன....

    பதிலளிநீக்கு
  6. அறிய தகவல் பகிர்வுக்கு நன்றி நண்பா

    பதிலளிநீக்கு
  7. கிரேட் ஆர்டிகிள் பாஸ்

    பதிலளிநீக்கு
  8. ma .ko. mathiyzhakanar (M.G.R) avargalidam pidiththathu eezha sikkalil sariyana thalaimaikku uthaviyathuthan. innaalil avaraipatriya pathivu parattugal.

    பதிலளிநீக்கு
  9. அருமையான தொகுப்பு

    பகிர்வுக்கு நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  10. எம் ஜி ஆர் பற்றி பல தகவல்கள்,மற்றும் பல புகைப்படங்கள் ...சூப்பர் பதிவு....

    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  11. இது ஒரு நல்ல பதிவு உங்களுக்கு நன்றிகள் கோடி தொடர்க...

    பதிலளிநீக்கு
  12. எம்ஜிஆர் பற்றி மிகவும் பயனுள்ள தகவல்கள். அரிய செய்திகள்.. மிகுந்த நேரம் எடுத்திருக்குமே? நல்ல பதிவு

    பதிலளிநீக்கு
  13. பெயரில்லா17 ஜன., 2011, 5:13:00 PM

    அரிய புகைப்படங்களுடன் அசத்தியிருக்கும் தோழருக்கு வாழ்த்துகள்.............

    பதிலளிநீக்கு
  14. Konja naalaa inaiyam pakkam varala adhenna Dr.ragim gazali enna maathiri pattam intha Dr.

    பதிலளிநீக்கு
  15. @Dr.ரஹீம் கஸாலி konja naala inaiyam pakkam varala ithenna pudhu pattam ( Dr.)

    பதிலளிநீக்கு
  16. ஐத்ருஸ் said...

    Konja naalaa inaiyam pakkam varala adhenna Dr.ragim gazali enna maathiri pattam intha Dr.
    இங்கே போயி பாருங்க விளங்கும்
    http://ponmaalaipozhuthu.blogspot.com/2011/01/blog-post_12.html

    பதிலளிநீக்கு
  17. நண்பரே நீங்கள் ஹிஸ்ட்ரி வாத்தியாரா?
    கலக்குறீங்க

    பதிலளிநீக்கு
  18. அபூர்வ புகைப்படங்கள்

    நன்றி

    பதிலளிநீக்கு
  19. நல்ல நினைவுகள்.பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  20. அபூர்வ புகைப்படங்களின் தொகுப்பு அருமை அண்ணே...

    பதிலளிநீக்கு
  21. தகவல்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி..

    இதுபோன்று இன்னும் நிறைய தகவல்களைப் பகிருமாறு வேண்டிக் கொள்கிறேன்..

    பதிலளிநீக்கு
  22. ma ஜெயலலிதா இருக்கும் போட்டோவைப் பார்த்தால் அப்போதுதான் அம்மையார் திரைப்படங்களை முடித்துக் கொண்டு அரசியலுக்குள் நுழைவது போல் தோன்றுகிறது.. என்னா மேக்கப்.. /ma

    பதிலளிநீக்கு
  23. [ma]ஓஹோ. பின்னூட்டமிடும் தனி சன்னலில் இந்த எழுத்துக்கள் ஓடுவதில்லை.. பதிவோடு காணப்படும் பின்னூட்டத்தில் தான் இந்த மாற்றம் நிகழ்கிறதா...[/ma]

    பதிலளிநீக்கு
  24. நண்பரே! அருமையாக தொகுத்திருகிறீர்கள். என் பதிவில் இல்லாத விஷயங்களை உங்கள் பதிவை பார்த்து அறிந்து கொண்டேன்...நன்றி...

    பதிலளிநீக்கு
  25. எம் ஜி ஆர் பற்றி தெரியாத பல தகவல்கள்,மற்றும் பல புகைப்படங்கள் ...சூப்பர் பதிவு....

    பதிலளிநீக்கு
  26. mgr oru vallal.nalla puratchi thalivan.ezhaigalin pon manna chemal.

    பதிலளிநீக்கு
  27. M.G.R.(M.G.RAMACHANDRAN)IS ONE OF THE GREATEST MAN BECAUSE AVAR ORU VALLAI.ILAZHARGALIN ITHA THUDIPU.BLOOD OF POR MANS

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.