என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

ஞாயிறு, ஜனவரி 02, 2011

58 பிரபல பதிவர்களிடம் தலா ஒரு கேள்வி

பிரபல பதிவர்களிடம்  தலா ஒரு கேள்வி

அட்ராசக்க....சி.பி.செந்தில்குமார்

தமிழ்படம், ஆங்கில படம், டப்பிங் படம். பிட்டுபடம்ன்னு ஒரு படம் விடாமல் பார்கறீங்களே.....நீங்க வேலை செய்வது எங்கே சார்

சென்சார்போர்டிலா?



நல்லநேரம் சதீஷ்குமார்

தமிழ்மணம் விருதுகள் 2010-இல் எனக்கு ஏதாவது விருது கிடைக்குமான்னு ஜோசியம் பார்த்து சொல்லமுடியுமா?



கோமாளி செல்வா

இவ்வளவு வடை வாங்கி சேர்த்து வச்சுருக்கீங்களே....?ஆஞ்சநேயர் மாதிரி வடை மாலை போட்டுக்க போறீங்களா?



பன்னிக்குட்டி ராமசாமி

நீங்களும், பட்டாப்பட்டியும் ஒரே ஆளுன்னு டெர்ரர் கும்மியில சொன்னது உண்மைதானா?



மதி.சுதா

எங்கே போனாலும் சுடு சோறே கேக்குறீங்களே? பழைய சோறு கொடுத்தா ஒத்துக்க மாட்டீங்களா?...



சிரிப்பு போலீஸ்

சிரிப்பு போலீஸ்ன்னு சொல்லுறீங்களே? எப்போதும் லூசு மாதிரி சிரிச்சுக்கே இருப்பீங்களா?



பிலாசபி பிரபாகரன்

அடுத்து பலகனொருவனின் பார்வையில் நேருன்னு  ஒரு பதிவு போடுங்களேன்.



பாரத் பாரதி

அடுத்த பயோ-டேட்டா யாரை பற்றி?

மங்குனி அமைச்சர் 
உங்களிடம் எந்த கேள்வியும் கேக்கலைன்னு கோவித்து கொள்வீங்களா?

Post Comment

இதையும் படிக்கலாமே:


58 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. இன்னும் வெயிட்டா கேட்டுருக்கலாம்!!!!!

    நாங்களும் கொஞ்சம் குளிர்காய்வோம்ல ;))

    சகோ லோடிங் டைம் ஓவரா இருக்கு. 5 நிமிஷம் வெயிட் பன்ண பிறகு தான் கமெண்டே போட முடியுது. கவனிக்கவும்

    பதிலளிநீக்கு
  3. ////பன்னிக்குட்டி ராமசாமி

    நீங்களும், பட்டாப்பட்டியும் ஒரே ஆளுன்னு டெர்ரர் கும்மியில சொன்னது உண்மைதானா?////

    இத சொன்ன ஆளுகிட்டதானே கேக்கனும், எங்கிட்டேயே கேட்டா எப்பிடிங்கோ......?

    பதிலளிநீக்கு
  4. /////அட்ராசக்க....சி.பி.செந்தில்குமார்

    தமிழ்படம், ஆங்கில படம், டப்பிங் படம். பிட்டுபடம்ன்னு ஒரு படம் விடாமல் பார்கறீங்களே.....நீங்க வேலை செய்வது எங்கே சார்

    சென்சார்போர்டிலா?/////

    அடநீங்க வேற, அவரு சென்சார் பண்ணமுன்னாடியே பாத்துடுவாருங்க... ஹி...ஹி....!

    பதிலளிநீக்கு
  5. ////நல்லநேரம் சதீஷ்குமார்

    தமிழ்மணம் விருதுகள் 2010-இல் எனக்கு ஏதாவது விருது கிடைக்குமான்னு ஜோசியம் பார்த்து சொல்லமுடியுமா?/////

    2 நாளு முன்னடி நான் விருதுகள் அள்ளி அள்ளிக் கொடுத்திருந்தேனே, வாங்கிக்கலியா?

    பதிலளிநீக்கு
  6. ////கோமாளி செல்வா

    இவ்வளவு வடை வாங்கி சேர்த்து வச்சுருக்கீங்களே....?ஆஞ்சநேயர் மாதிரி வடை மாலை போட்டுக்க போறீங்களா?/////

    இவருக்கு எங்கே கெடைக்குது அது, இப்பல்லாம் அந்தக் காக்காவே தின்னு முடிச்சுடுதாம்.....

    பதிலளிநீக்கு
  7. ////மதி.சுதா

    எங்கே போனாலும் சுடு சோறே கேக்குறீங்களே? பழைய சோறு கொடுத்தா ஒத்துக்க மாட்டீங்களா?.../////

    சுண்டக்கஞ்சி கொடுத்தா ஒத்துக்குவாருன்னு நெனைக்கிறேன்....

    பதிலளிநீக்கு
  8. ////சிரிப்பு போலீஸ்

    சிரிப்பு போலீஸ்ன்னு சொல்லுறீங்களே? எப்போதும் லூசு மாதிரி சிரிச்சுக்கே இருப்பீங்களா?////

    இப்படியெல்லாம் சீக்ரெட்ட குபீர்னு போட்டு உடைக்கப்படாது.............

    பதிலளிநீக்கு
  9. //எங்கே போனாலும் சுடு சோறே கேக்குறீங்களே? பழைய சோறு கொடுத்தா ஒத்துக்க மாட்டீங்களா?...//ஹா ஹா ............

    பதிலளிநீக்கு
  10. /////பிலாசபி பிரபாகரன்

    அடுத்து பலகனொருவனின் பார்வையில் நேருன்னு ஒரு பதிவு போடுங்களேன்./////

    அடிகொடுத்த கைப்புள்ளைக்கே இம்புட்டு அடின்னா, அடிவாங்குனவன் உசுரோட இருப்பான்னு நெனைக்கிறே?

    பதிலளிநீக்கு
  11. ////பாரத் பாரதி

    அடுத்த பயோ-டேட்டா யாரை பற்றி?////

    யாரு........ நம்ம டீஆருதான் அடுத்து....?

    பதிலளிநீக்கு
  12. ////மங்குனி அமைச்சர்
    உங்களிடம் எந்த கேள்வியும் கேக்கலைன்னு கோவித்து கொள்வீங்களா?/////

    சும்மா கேள்வி கேட்டாலும் கோச்சுக்குவாரு, மொதல்ல சோறு வாங்கிக்கொடுக்கோனும், அப்புறம் தான் மத்தது.....!

    பதிலளிநீக்கு
  13. சம்பந்தபட்டவர்களுக்கு பதிலாகா அனைத்து கேள்விகளுக்குமே அண்ணன் பண்ணிக்குட்டியார் பதிலளித்து விட்டதால், சிந்த பதிலளித்தவர் விருதை அண்ணனுக்கு வழங்கி கவுரவிக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  14. கடந்த என் இரு பதிவுகளுக்கு வந்து தமிழ்மணத்தில் வாக்களிக்காமல் சென்ற அண்ணன் பண்ணிக்குட்டியாருக்கு, தமிழ்மணத்தில் வாக்குரிமை இல்லை என்ற உண்மையும் இதன்மூலம் தெரிந்துவிட்டது.

    பதிலளிநீக்கு
  15. //அடுத்து பலகனொருவனின் பார்வையில் நேருன்னு ஒரு பதிவு போடுங்களேன்.//...ஏன் இந்தக் கொலைவெறி?..ஆமா ‘அந்தப் பதிவை தூக்கீட்டாரா? காணோம்..

    பதிலளிநீக்கு
  16. ஒரு ஓட்டு வாங்குவதற்கு எப்படியெல்லாம் சொல்ல வேண்டியிருக்கு.

    பதிலளிநீக்கு
  17. ரெண்டு நாளா ஓட்டுப் போட முடியலீங்கோ....
    voting from other sites not allowed அப்படின்னு வருது..... (எல்லா ப்ளாக்குக்குமே அப்படித்தான் வருது எனக்கு)

    பதிலளிநீக்கு
  18. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ரெண்டு நாளா ஓட்டுப் போட முடியலீங்கோ....
    voting from other sites not allowed அப்படின்னு வருது..... (எல்லா ப்ளாக்குக்குமே அப்படித்தான் வருது எனக்கு)////

    தெரியும்னே...எங்களைப்போல அறிமுகப்பதிவர்களுக்கு நீங்கள் தரும் ஆதரவு அனைவரும் அறிந்ததே...நான் சும்மா தமாசுக்கு சொன்னேன். மீண்டும் தமிழ்மணம் தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் 20-இல் 4-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள் பண்ணிகுட்டியாரே...R

    பதிலளிநீக்கு
  19. ஒருவழியா கூகிள் க்ரோம்ல போயி ட்ரை பண்ணி போட்டுட்டேன்.....!

    பதிலளிநீக்கு
  20. [MA][IM]http://www.freeimagehosting.net/uploads/2af69b2fe8.jpg[/IM][/MA]

    பதிலளிநீக்கு
  21. அட்ராசக்க....சி.பி.செந்தில்குமார்தமிழ்படம், ஆங்கில படம், டப்பிங் படம். பிட்டுபடம்ன்னு ஒரு படம் விடாமல் பார்கறீங்களே.....நீங்க வேலை செய்வது எங்கே சார்சென்சார்போர்டிலா?தியேட்டர் ஆபரேடர்

    பதிலளிநீக்கு
  22. பன்னிக்குட்டி ராம்சாமி said... 10

    ////சிரிப்பு போலீஸ்

    சிரிப்பு போலீஸ்ன்னு சொல்லுறீங்களே? எப்போதும் லூசு மாதிரி சிரிச்சுக்கே இருப்பீங்களா?////

    இப்படியெல்லாம் சீக்ரெட்ட குபீர்னு போட்டு உடைக்கப்படாது.............


    //

    ஆமா பன்னிகுட்டி மூத்திர சந்துல அடி வாங்கினத நான் எங்கயாச்சும் சொல்லிருப்பனா?

    பதிலளிநீக்கு
  23. //ரஹீம் கஸாலி said...

    பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ரெண்டு நாளா ஓட்டுப் போட முடியலீங்கோ....
    voting from other sites not allowed அப்படின்னு வருது..... (எல்லா ப்ளாக்குக்குமே அப்படித்தான் வருது எனக்கு)////

    தெரியும்னே...எங்களைப்போல அறிமுகப்பதிவர்களுக்கு நீங்கள் தரும் ஆதரவு அனைவரும் அறிந்ததே...நான் சும்மா தமாசுக்கு சொன்னேன். மீண்டும் தமிழ்மணம் தமிழின் முன்னணி வலைப்பதிவுகள் 20-இல் 4-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள் பண்ணிகுட்டியாரே...R/

    பன்னிகுட்டியிடம் காசு வாங்கிகொண்டு அவரை மட்டும் வாழ்த்திய இந்த கடை ஓனரை வாழ்த்துகிறோம். இப்படியே பன்னிகுட்டியை உசுப்பேத்தி சாவடிக்கவும். ஹிஹி

    பதிலளிநீக்கு
  24. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    அட்ராசக்க....சி.பி.செந்தில்குமார்தமிழ்படம், ஆங்கில படம், டப்பிங் படம். பிட்டுபடம்ன்னு ஒரு படம் விடாமல் பார்கறீங்களே.....நீங்க வேலை செய்வது எங்கே சார்சென்சார்போர்டிலா?தியேட்டர் ஆபரேடர்///

    தியேட்டர் ஆப்பரேட்டராக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. காரணம், ஆப்பரேட்டராக இருந்தால் பத்து நாளைக்கு ஒரு படம்தான் பார்க்கமுடியும். ஒரு நாளைக்கு மூணு படம் எப்படி பார்க்க முடியும்

    பதிலளிநீக்கு
  25. //ரஹீம் கஸாலி said...

    ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    அட்ராசக்க....சி.பி.செந்தில்குமார்தமிழ்படம், ஆங்கில படம், டப்பிங் படம். பிட்டுபடம்ன்னு ஒரு படம் விடாமல் பார்கறீங்களே.....நீங்க வேலை செய்வது எங்கே சார்சென்சார்போர்டிலா?தியேட்டர் ஆபரேடர்///

    தியேட்டர் ஆப்பரேட்டராக இருப்பதற்கு வாய்ப்பே இல்லை. காரணம், ஆப்பரேட்டராக இருந்தால் பத்து நாளைக்கு ஒரு படம்தான் பார்க்கமுடியும். ஒரு நாளைக்கு மூணு படம் எப்படி பார்க்க முடியும்///

    அவர் ஒரு கட்சிக்கு இவ்ளோன்னு சம்பளம் வாங்குறாரு. அதனால ஒவ்வொரு காட்சிக்கும் ஒவ்வொரு தியேட்டர் போவாரு.(எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டிதிருக்கு)

    பதிலளிநீக்கு
  26. ஹ...ஹ...ஹ....

    இப்ப கொஞ்ச நாளாக நேரப் பிரச்சனையால் எல்லா வூட்லையும் பழம் சோறு தான் அண்ணாத்தே...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    வெடி குண்டொன்றை தயாரிப்பது எப்படி ?? (செய்முறையுடன்)

    பதிலளிநீக்கு
  27. தயவு செய்து சி.பி.செந்தில் அவர்கள் எங்கிருந்தாலும் விவாத மேடைக்கு வரவும். கேள்வியை நானே கேட்டுவிட்டு பதிலையும் நானே சொன்னால் நல்லாவா இருக்கு. சிரிப்பு போலீசின் குற்றசாட்டிற்கு பதில் அளிக்கவும்

    பதிலளிநீக்கு
  28. ஃஃஃஃஃஃபன்னிக்குட்டி ராம்சாமி said...
    ////மதி.சுதா

    எங்கே போனாலும் சுடு சோறே கேக்குறீங்களே? பழைய சோறு கொடுத்தா ஒத்துக்க மாட்டீங்களா?.../////

    சுண்டக்கஞ்சி கொடுத்தா ஒத்துக்குவாருன்னு நெனைக்கிறேன்....ஃஃஃஃஃஃஃஃஃ

    ஹ...ஹ...ஹ... எதவேணுமன்னாலும் கொடுங்க பன்னி.. அனால் அதைக் குடிச்சப்பறம் வாறத கொடுக்காதிங்க...

    பதிலளிநீக்கு
  29. ஃஃஃஃஃஃரெண்டு நாளா ஓட்டுப் போட முடியலீங்கோ....
    voting from other sites not allowed அப்படின்னு வருது..... (எல்லா ப்ளாக்குக்குமே அப்படித்தான் வருது எனக்கு)ஃஃஃஃஃ

    அண்ணாத்தே தமிழ்மணத்தில் உள்நுழைந்தபின் போட்டுப் பாருங்கள்...

    பதிலளிநீக்கு
  30. ஐயோ நானும் மாட்டுப்பட்டுவிட்டேன் இதற்கு என்னால் வாக்கிட முடியல மன்னிக்கணும்...

    பதிலளிநீக்கு
  31. சகோதரா மற்றவற்றிற்க மட்டுமே வாக்கிட்டுப் போகிறேன்...

    பதிலளிநீக்கு
  32. உங்ககிட்டே ஒரு கேள்வி கேட்கனும்னா நீங்க என்ன கேள்வி கேட்பிங்க.....?

    தமிழ்மணத்தில் ஓட்டளிக்க முடியவில்லை...ஏன்?

    பதிலளிநீக்கு
  33. மானம் போச்சு... மரியாதை போச்சு..

    இனிமேலும் சினிமா விமர்சனம் போட்டுத்தான் பிழைப்பை ஓட்டனுமா?வேதனை வெட்கம் அவமானம்

    பதிலளிநீக்கு
  34. ம.தி.சுதா said...

    ஐயோ நானும் மாட்டுப்பட்டுவிட்டேன் இதற்கு என்னால் வாக்கிட முடியல மன்னிக்கணும்...///
    NKS.ஹாஜா மைதீன் said...
    தமிழ்மணத்தில் ஓட்டளிக்க முடியவில்லை...ஏன்?
    {MA]சமீபத்தில் எல்லோருக்கும் இதே பிரச்சினை இருப்பதாக தெரிகிறது.[/MA]

    பதிலளிநீக்கு
  35. :-))

    02-Jan-2011 10:12:00 AM
    Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ////பன்னிக்குட்டி ராமசாமி

    நீங்களும், பட்டாப்பட்டியும் ஒரே ஆளுன்னு டெர்ரர் கும்மியில சொன்னது உண்மைதானா?////

    இத சொன்ன ஆளுகிட்டதானே கேக்கனும், எங்கிட்டேயே கேட்டா எப்பிடிங்கோ......?

    02-Jan-2011 11:05:00 AM

    சுத்தி வளைக்காம பதில் சொல்ல வேண்டியதுதானே...என்ன சஸ்பென்ஸ்..வேண்டிக்கிடக்கு?2 பேரும் வேற வேற ஆளுங்கதான்

    பதிலளிநீக்கு
  36. ஆமினா said...

    இன்னும் வெயிட்டா கேட்டுருக்கலாம்!!!!!

    நாங்களும் கொஞ்சம் குளிர்காய்வோம்ல ;))

    இதுக்கே டப்பா டான்ஸ் ஆடுது.. இதுல இன்னுமா?

    பதிலளிநீக்கு
  37. >>>////நல்லநேரம் சதீஷ்குமார்

    தமிழ்மணம் விருதுகள் 2010-இல் எனக்கு ஏதாவது விருது கிடைக்குமான்னு ஜோசியம் பார்த்து சொல்லமுடியுமா?/////

    அதெல்லாம் மாயை..நீஇங்க பாட்டுக்கு போஸ்ட் போடுங்க .போதைல சிக்காதீங்க. ( ஏற்கன்வே செம போட்டி...இதுல இவர் வேற களம் இறங்கி போட்டிக்கு வர்ற்றாரு...ஹா ஹா நான் சொல்றேன் .அடுத்த வாரம் நீங்க 18 வது இடம்

    பதிலளிநீக்கு
  38. பன்னிக்குட்டி ராம்சாமி said...

    ரெண்டு நாளா ஓட்டுப் போட முடியலீங்கோ....
    voting from other sites not allowed அப்படின்னு வருது..... (எல்லா ப்ளாக்குக்குமே அப்படித்தான் வருது எனக்கு)

    ராம்சாமி அண்ணே.. அது டெக்னிக்கல் ஃபால்ட், 3 முறை முயற்சி பண்ணுங்க..

    பதிலளிநீக்கு
  39. அதெல்லாம் மாயை..நீஇங்க பாட்டுக்கு போஸ்ட் போடுங்க .போதைல சிக்காதீங்க. ( ஏற்கன்வே செம போட்டி...இதுல இவர் வேற களம் இறங்கி போட்டிக்கு வர்ற்றாரு...ஹா ஹா நான் சொல்றேன் .அடுத்த வாரம் நீங்க 18 வது இடம்////
    இது ரொம்ப அநியாயமா இருக்கு. இந்த வாரம் பத்தாவது இடம் கிடைச்சிருக்கு. அடுத்த வாரம் பதினெட்டா? எப்படியோ இருபதுல ஒரு ஆளா இருந்தான் சரிதான்

    பதிலளிநீக்கு
  40. //பாரத் பாரதி

    அடுத்த பயோ-டேட்டா யாரை பற்றி?
    //
    அய்யா வணக்கம், உங்க இப்போதைக்கு ஆட்டையத்திற்கு நாங்க வரல. அடி வாங்க உடம்புக்கு தெம்பு வந்ததும் பயோடேட்டா போட்டுற வேண்டியது தான்.

    பதிலளிநீக்கு
  41. என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  42. எங்கள வச்சு காமெடி, கீமெடி பண்ணலயே..

    பதிலளிநீக்கு
  43. மன்னிக்கவும், எங்களாலும் தமிழ் மணத்தில் வாக்களிக்க இயலவில்லை.

    பதிலளிநீக்கு
  44. காலையிலேயே படித்துவிட்டேன்... எனினும் கருத்து கூற விரும்பவில்லை...

    பதிலளிநீக்கு
  45. பதிவை விட பின்னூட்டங்கள் சூப்பரா போகுதே:)))

    பதிலளிநீக்கு
  46. //தமிழ்படம், ஆங்கில படம், டப்பிங் படம். பிட்டுபடம்ன்னு ஒரு படம் விடாமல் பார்கறீங்களே.....நீங்க வேலை செய்வது எங்கே சார்சென்சார்போர்டிலா?//

    முடியல. சூப்பர்

    பதிலளிநீக்கு
  47. பெயரில்லா2 ஜன., 2011, 7:31:00 PM

    தமிழ்மணம் விருதுகள் 2010-இல் எனக்கு ஏதாவது விருது கிடைக்குமான்னு ஜோசியம் பார்த்து சொல்லமுடியுமா//
    உங்களுக்கு விருது தரலைன்னா தமிழ்மணம் பக்கத்தை ஓபன் பண்ணி வெச்சிட்டு தமிழ்மணத்திற்கு எதிரா கறுப்பு கொடி காட்டப்படும்

    பதிலளிநீக்கு
  48. புதுப்பொலிவுடன் மீண்டு(ம்) வந்திருக்கிறேன்... நம்ம கடைப்பக்கம் வந்து பார்த்து கருத்து கூறவும்...

    http://www.philosophyprabhakaran.blogspot.com/

    பதிலளிநீக்கு
  49. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  50. பன்னிக்குட்டி ராமசாமி

    நீங்களும், பட்டாப்பட்டியும் ஒரே ஆளுன்னு டெர்ரர் கும்மியில சொன்னது உண்மைதானா?//

    கடைசியா கண்டுபிடிச்சிட்டீங்க.. வாழ்த்துக்கள்..

    ஏலேய்.. வண்டிய கட்டுறா.. அடுத்த பஞ்சாயத்துக்கு போலாம்..

    பதிலளிநீக்கு
  51. என்ன இப்படி கேள்வி கேட்டுட்டிங்க?

    பதிலளிநீக்கு
  52. //
    இவ்வளவு வடை வாங்கி சேர்த்து வச்சுருக்கீங்களே....?ஆஞ்சநேயர் மாதிரி வடை மாலை போட்டுக்க போறீங்களா?
    ///

    ஹி ஹ ஹி . வடை பேங்க் ஒண்ணு ஓபன் பண்ணலாம்னு இருக்கேன் .. ஹி ஹி

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.