என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வியாழன், ஜனவரி 20, 2011

25 நாங்களும் 18+ போடுவோம்ல....

எப்படின்னு கேட்கறீங்களா












இது எப்படி இருக்கு........ஹா...ஹா....ஹா....


ரிஸ்கி: எல்லோரும் டிஸ்கின்னுதானே சொல்லுவாங்க....இவன் என்ன புதுசா ரிஸ்கின்னு போட்டிருக்கானேன்னு  யோசிக்கறீங்களா...உங்கட்டேர்ந்து திட்டு வருமோ, குட்டு வருமோ....அடி உதை கிடைக்குமோன்னு பயப்படாம ரிஸ்க் எடுத்து போட்டுருக்கேன்ல.....அதான் இதுக்கு ரிஸ்கின்னு பேரு வச்சேன்.  


Post Comment

இதையும் படிக்கலாமே:


25 கருத்துகள்:

  1. 18+ maniac ரொம்பதான் பதிவர்களை பாதிச்சிருக்கு.

    பதிலளிநீக்கு
  2. காலங்காத்தால கடுப்புகள கிளப்பிட்டு

    பதிலளிநீக்கு
  3. இப்பதான் பிரபா ப்ளோக்ல புதிர படிச்சுட்டு கடுப்பல வந்தா . இங்கையுமா. ஆ ஆஅ முடியல

    பதிலளிநீக்கு
  4. இன்னும் எதிர்பார்க்கிறேன் நண்பரே

    பதிலளிநீக்கு
  5. சங்கவி said... 2ஏன் இப்படி.///அதானே

    பதிலளிநீக்கு
  6. கொல்றாங்களே கொல்றாங்களே !!

    பதிலளிநீக்கு
  7. கை குடுங்க .. நக்கல்னா இப்படித்தான் இருக்கனும். ஆனா நம்மா ஆளுங்க நான் எதிர்பார்த்த அளவுக்கு இதை வர்வேற்பாங்களான்னு இன்னைக்கு நைட் தெரிஞ்சிடும்

    பதிலளிநீக்கு
  8. ரொம்ப ரிஸ்க் எடுத்திருக்கீங்க..

    பதிலளிநீக்கு
  9. நண்பா உங்களிடம் இருந்து நல்ல கதைகளை, கட்டுரைகளை எதிர்பார்க்கிறேன், தயவுசெய்து விளையாட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன், தவறாக நினைக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  10. ஹி ஹி நான் ஒருத்தனாவது சீரியசா கமெண்ட் போடனுமுல்ல, அடுத்தது என்ன 36+ ஆ :-)

    பதிலளிநீக்கு
  11. அஸ்ஸலாமு அழைக்கும்.

    சூப்பர் பதிவு.எப்படி இப்படில்லாம் ....

    பதிலளிநீக்கு
  12. பிட்டு படம் பாக்கலாம்னு ஆசையா வந்த என்ன இப்பிடி ஏமாதிடீன்களே பாஸ்

    பதிலளிநீக்கு
  13. இதெல்லாம் தேவையா... உங்களை நம்பி நாங்க நிறைய பேர் இருக்கோம் பாஸ்... புரிஞ்சுக்கோங்க...

    பதிலளிநீக்கு
  14. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  15. இதெல்லாம் கொஞ்சம்(என்ன ரொம்ப) அதிகமாத்தெரியலியா கஸ்ஸாலி...?

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.