என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, ஜனவரி 21, 2011

23 ஒப்பீடு

பக்கத்துவீட்டுக்காரரை
பாருங்கள்
அவரு பொண்டாட்டியை
வாராவாரம்
சினிமாவுக்கு கூட்டிப்போறாரு.....
எதிர் வீட்டுக்காரரை
பாருங்கள்
அவரு பொண்டாட்டியை
மாசாமாசம்
வெளியூரு கூட்டிப்போறாரு....
எனக்குன்னு வந்து
வாச்சிருக்கீங்களே.....
என்று அவ்வப்போது
என்னை திட்டும்
என் மனைவி 

அவர்களைப்பற்றி
இப்போதெல்லாம்
வாயை திறப்பதேயில்லை....
எதிர்வீட்டுக்காரரும்
பக்கத்து வீட்டுக்காரரும்
கூட்டணி போட்டு
வேலைக்காரியிடம் 
சில்மிஷம் செய்து
மாட்டிக்கொண்டதிலிருந்து.....


Post Comment

இதையும் படிக்கலாமே:


23 கருத்துகள்:

  1. ஏங்க, ஏங்க வீட்டுக்காரரையும் வேலைக்காரியையும் நிம்மதியா இருக்க விட மாட்டீங்களா?!!!!!!!!!

    பதிலளிநீக்கு
  2. அந்த பக்கத்து வீட்டுக்காரர் நீங்க தானே

    பதிலளிநீக்கு
  3. //ஏங்க, ஏங்க வீட்டுக்காரரையும் வேலைக்காரியையும் நிம்மதியா இருக்க விட மாட்டீங்களா?!!!!!!!!!//
    @Lakshmi: enna koduma ithu

    பதிலளிநீக்கு
  4. ஒப்பீடு மிகவும் அருமையா இருக்கு... எதுவோடும் ஒப்பிட முடியாமல்....

    பதிலளிநீக்கு
  5. சுவாரஸ்யமானது உங்களது கவிதை சூப்பர்

    பதிலளிநீக்கு
  6. ஹி ஹி ஹி நல்லா இருக்குங்க

    பதிலளிநீக்கு
  7. கவிதையிலும் கால் பதித்து கலக்குகிறார் கஸாலி...
    யாரங்கே.. இன்னும் ஒரு டாக்டர் பட்டம் குடுங்க...

    பதிலளிநீக்கு
  8. என் புருஷந்தான் எனக்கு மட்டும்தான்.

    பதிலளிநீக்கு
  9. எப்படியெல்லாம் யோசிக்கிறாய்ங்க....?

    பதிலளிநீக்கு
  10. கவிதையில் குட்டி கதை சூப்பர்

    பதிலளிநீக்கு
  11. கவிதையிலும் காமெடியை கலக்கி கலக்கீட்டீங்க

    பதிலளிநீக்கு
  12. எப்படியோ இந்த கவிதையை காமிச்சு பல பேரு பொண்டாட்டிங்களை ( அவங்கவங்க)சமாதானப்படுத்திடுவாங்க

    பதிலளிநீக்கு
  13. பாஸ்.. ஒவ்வொரு லைனுக்கும் நடுவே ஸ்பேஸ் விடுங்க..

    பதிலளிநீக்கு
  14. நல்ல அனுபவம்தான், உங்களுக்கு தைரியம் ரொம்ப ஜாஸ்தியோ? இப்போ திருந்திட்டீங்களா?

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.