1)டாக்டர் ராஜேந்திர பிரசாத் - 1950-1962
2)டாக்டர் ராதாகிருஷ்ணன் - 1962-1967
3)டாக்டர் ஜாகிர் ஹுசேன் - 1967-1969
4)வி.வி.கிரி - 1969( மே மாதத்திலிருந்து ஜூலை வரை தற்காலிகமாக)
5)ஹிதாயத்துல்லாஹ் 1969( ஜூலை லிருந்து ஆகஸ்ட் வரை
தற்காலிகமாக)
6)வி.வி.கிரி - 1969-1974
7)பகுருதீன் அலி அஹமத் 1974-1977
8)பி.டி. ஜாட்டி - 1977 ( பிப்ரவரியிலிருந்து ஜூலை வரை தற்காலிகமாக)
9)நீலம் சஞ்சீவ ரெட்டி - 1977-1982
10)கியானி ஜெயில் சிங் - 1982- 1987
11)ஆர்.வெங்கட்ராமன்- 1987-1992
12)டாக்டர் சங்கர் தயாள் சர்மா - 1992-1997
13)கே.ஆர்.நாராயணன் - 1997-2002
14)டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம்- 2002-2007
15)பிரதீபா பாட்டில் - 2007 -(ஜூலையிலிருந்து)
Tweet |
படங்களுடன் நல்ல தொகுப்பு .
பதிலளிநீக்குபகிர்வுக்கு நன்றி .
அரசியல் வாதிக்கிட்டே இப்போ குடியரசு தலைவர் யாருன்னு கேட்டுப் பாருங்க என்ன சொல்றார்னு பார்ப்போம் ...பரவா இல்லையே தொடக்க முதல் கடைசி வரை தலைவர்களின் போட்டோவையும் கணக்கினையும் போட்டு அசத்தி விட்டிர்கள் வாழ்த்துக்கள் !
பதிலளிநீக்குசேமித்து வைக்கவேண்டிய படங்கள்
பதிலளிநீக்குபலருக்கு பயன்படும்
//மாங்கு மாங்குன்னு என்னத்த எழுதினாலும் ஓட்டுதான் போட மாட்டேங்குறீங்க.// ஹலோ, இந்தப் பதிவுல ஒத்த ஒத்த வரி எழுதிட்டு பேச்சைப்பாரு!
பதிலளிநீக்குஇந்த டாக்டர் ஜாகிர் உசேனை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே தலைவா...
பதிலளிநீக்கு//ஆர்.வெங்கட்ராமன்
பதிலளிநீக்குஇவரை நான் 2008 அன்று என் பிறந்தாலில் சந்தித்துள்ளேன்
நிறைய கருத்துகளையும் வேதனைகளையும் பகிர்ந்து கொண்டார்