என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

ஞாயிறு, ஜனவரி 16, 2011

18 இப்படியும் பொங்கல் கொண்டாடலாம்....

குளித்து முடித்து
புத்தாடை அணிந்து
கடவுளை பிரார்த்தித்து
தொலைக்காட்சி முன்
அமர்ந்தான்
பொங்கல் சிறப்பு
நிகழ்சிகளை பார்க்க....


Post Comment

இதையும் படிக்கலாமே:


18 கருத்துகள்:

  1. ஹா ஹா நாங்க எல்லாம் தமிழங்க..அப்படித்தான் கொண்டாடுவோம்..ஹி ஹி

    பதிலளிநீக்கு
  2. நாங்களும் அப்படித்தான்..என்ன அப்படியே பதிவும் போடுவோமில்ல..

    என்ன சார் நம்ம கடை பக்கம் வந்து ரொம்ப நாளாயிடுந்சே..

    பதிலளிநீக்கு
  3. ரிமோட் என் கைலதான் இருக்கே................

    பதிலளிநீக்கு
  4. நிகழ்காலத்தில் உள்ள எதார்த்தமிது.

    பதிலளிநீக்கு
  5. குளித்து முடித்து
    புத்தாடை அணிந்து
    கடவுளை பிரார்த்தித்து
    கம்ப்யூட்டர் முன்
    அமர்ந்து ப்ளாக்கில்
    பொங்கல் சிறப்பு
    பதிவை பார்க்க

    நாங்க ப்ளாக்கருங்கோ.உங்க கவிதை நல்லா இருக்கு.

    பதிலளிநீக்கு
  6. பாஸ்...

    கவிதை எல்லாம் பட்டைய கெளப்புதே...

    இது தான் எல்லார் வீட்டுலயும் இப்போ நடக்குது...

    // asiya omar said...
    குளித்து முடித்து
    புத்தாடை அணிந்து
    கடவுளை பிரார்த்தித்து
    கம்ப்யூட்டர் முன்
    அமர்ந்து ப்ளாக்கில்
    பொங்கல் சிறப்பு
    பதிவை பார்க்க//

    ஆசியா ஓமர்... உங்க கவிதையையும் மிகவும் ரசித்தேன்...

    பதிலளிநீக்கு
  7. ஹி ஹி....அதைத்தானே பண்ணிக்கிட்டு இருக்கோம்....

    பதிலளிநீக்கு
  8. இப்படித்தான் பொங்கல் கொண்டாடுகிறான் இன்றைய தமிழன்..

    பதிலளிநீக்கு
  9. பொங்கல் எப்படி கொண்டாடணும் என்கிற
    வழிமுறையை அழகாய் எடுத்து இயம்பினீர்கள்
    கவிதையில். (?????????????)
    அப்படியே இது எல்லா பண்டிகைகளுக்கும்
    பொருந்தும்போல?!

    பதிலளிநீக்கு
  10. உண்மையில் பொங்கல் விழா இன்று இவ்வாறுதான் கொண்டாடப்படுகிறது. எதார்த்தத்தின் உச்சம்.

    பதிலளிநீக்கு
  11. அஸ்ஸலாமு அலைக்கும்,

    அன்பு சகோதரர் அவர்களுக்கு,

    சக சகோதரன் என்ற முறையில் கீழ்காணும் பதிவில் முஸ்லிம் பதிவர்களுக்கு ஒரு ஆலோசனையை சொல்ல முயற்சித்திருக்கின்றேன். அது சரியென்னும் பட்சத்தில் செயல்படுத்த ஆவணச் செய்யுமாறு கேட்டு கொள்கின்றேன்...இன்ஷா அல்லாஹ்...அல்லாஹ் நம் முயற்சிகளை இலேசாக்கி வைப்பானாக...ஆமீன்.

    முஸ்லிம் பதிவர்கள் கவனத்திற்கு...

    நன்றி,

    உங்கள் சகோதரன்,
    ஆஷிக் அஹ்மத் அ

    பதிலளிநீக்கு
  12. பெரும்பாலான வீடுகளில் இபாடித்தாங்க பொங்கல் நடக்கிரது. கொடுமை.

    பதிலளிநீக்கு
  13. நாங்க பொங்கல்ல பூரி சாப்பிட்டு.. சினிமாவுக்குபோய் கொண்டாடுவோம்..

    பதிலளிநீக்கு
  14. வெளி நாடுகளில் நிறைய பேர்இப்படி தானே பொங்கல் கொண்டாடுராங்க

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.