என் யூ ட்யூப் சேனலுக்கு ஒரு விசிட் அடிங்க https://www.youtube.com/@GazzaliCafe/

வெள்ளி, ஜனவரி 28, 2011

30 அதிகமா சிரிச்சு வயிறு வலிச்சா அதற்கு நான் பொறுப்பில்லை....சொல்லிட்டேன்

 சமீபத்தில் யூடியூப் விடியோவில் எதையோ தேடப்போய்  நம்ம லட்சிய தி.மு.க- தலைவர், துணை தலைவர், பொருளாளர், செயலாளர், தமிழகத்தில் இருக்கும் அனைத்து மாவட்டங்களின் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர், ஒன்றியங்களின்  செயலாளர்  (ஸ்....யப்பா மூச்சு வாங்குது.....சினிமாவில்தான் எல்லா வேலையும் இவரே இழுத்து போட்டு செய்யுறாருன்னா இந்த அரசியல்லயும் எல்லா பதவியையும் இவரே வச்சுருக்காரே....)  நம்ம விஜய(இப்ப பேருக்கு முன்னாடி இந்த பெயர் இருக்கான்னு வேற தெரியல.....யாராவது அவருட்ட கேட்டு சொல்லுங்களேன்....) டி. ராஜேந்தரின் வீராசாமி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டின்  ஒரு அருமையான வீடியோ மாட்டியது.

நம்ம பிளாக்தான் கொஞ்ச நாளா யாரோ சூனியம் வச்ச மாதிரி காத்து வாங்குதா? அதான்  இந்த வீடியோவ போட்டா நிறையா ஹிட்ஸ் கிடைக்குமேன்னு பேராசையில அங்கேருந்து சத்தமே போடாம லாவட்டிக்கு வந்துட்டேன்.(வி.டி.ஆர் ,அதாங்க விஜய டி.ராஜேந்தரின் சுருக்கம்தான் இந்த வி.டி.ஆர். வீராசாமி மீது வைத்திருந்த நம்பிக்கையை விட  நூத்தி அம்பது சதவீதம் நம்பிக்கை இந்த வீடியோவின் மீது எனக்கிருக்கிறது )

எப்போதும் பதிவர்களை கைவிடாதவர் நம்ம வி.டி.ஆர்.   அவரு படம் போல இல்லாம இந்த வீடியோவாவது அவரு புண்ணியத்துல ஹிட்டாகட்டும். (பாவம்....அவருக்கு ஏதோ நம்மால ஆனா ஒரு சிறிய உதவி.)

ஹலோ பாஸ் எங்கே போறீங்க.....வீராசாமின்னதும் தெறிச்சு ஓடறீங்க பார்த்தீங்களா.....இந்த வீடியோவ பாருங்க பாசு....சிரிப்புக்கு நான் ....இல்லை இல்லை நம்ம வி.டி.ஆர் கியாரண்டி....அப்புறமும் சிரிப்பு வரலேன்னா கவலைய விடுங்க வரலாற்று பக்கங்களில் நம்ம முன்னாள் பிரதமர்  நரசிம்ம ராவுக்கு அடுத்த இடம் கண்டிப்பா உங்களுக்கு உண்டு...

பார்த்துட்டு சும்மா போகக்கூடாது. எதாவது கருத்த சொல்லிட்டு போகணும். முக்கியமா எல்லாத்திலும் வோட்டு போட்டு போகணும்(வி.டி.ஆருக்கு இதிலாவது வோட்டு விழட்டுமே) இல்லாட்டி தலைவரு கோவுச்சுக்குவார்....சரியா?

ஒரு வீடியோவ போடுவதற்கு எதுப்பா பத்தி பத்தியா வி.டி.ஆர் கொடுக்கறதை விட அதிக பில்டப்பு கொடுக்கறேன்னு  கேட்கறவங்களுக்கு.......
நான் போன முறை வி.டி.ஆர் பத்தி ஒரு பதிவு மட்டும் போட்ட போது, நம்ம பதிவுலக சூப்பர் ஸ்டார் சி.பி.செந்தில் குமார் அவர்கள், உங்கள் கமெண்டையும் சேர்த்திருக்கலாம் என்று பின்னூட்டமிட்டிருந்தார். அவருக்காகத்தான் இந்த பில்டப்பு....(கொஞ்சம் ஓவராத்தான் போயிருச்சோ).......




டிஸ்கி: டிஸ்கி என்று தனியாக போடுவதற்கு ஒன்றுமில்லாததால் மேலே இருக்கும் ஏதேனும் ஒரு பத்தியை டிஸ்கியாக நினைத்துக்கொள்ளவும்


Post Comment

இதையும் படிக்கலாமே:


30 கருத்துகள்:

  1. இதப்பாருங்க எதாவது பகை இருந்த பேசி தீத்துக்கலாம் அத விட்டுட்டு இந்த மாதிரி ஆண் ஆபாச படம் போட்டு என்ன கொல்லாதீங்க..............முடியல........

    பதிலளிநீக்கு
  2. haa haa ஹா ஹா காலங்காத்தால காமெடியா?

    பதிலளிநீக்கு
  3. >>>>
    டிஸ்கி: டிஸ்கி என்று தனியாக போடுவதற்கு ஒன்றுமில்லாததால் மேலே இருக்கும் ஏதேனும் ஒரு பத்தியை டிஸ்கியாக நினைத்துக்கொள்ளவும்


    idhuthaan daap இதுதான் டாப்

    பதிலளிநீக்கு
  4. >>>.(கொஞ்சம் ஓவராத்தான் போயிருச்சோ).......

    ஆமா ஒரு குவாட்டரோட நிறுத்தச்சொன்னேன்.. நீங்க ஃபுல்லா அடிச்சு முடிச்சுட்டு...

    பதிலளிநீக்கு
  5. அலாஸ்கா ரேங்க்கிங்கில் உங்கள் முன்னேற்றம் அசர வைக்குது,, ம் ம் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. சி.பி.செந்தில்குமார் said...

    அலாஸ்கா ரேங்க்கிங்கில் உங்கள் முன்னேற்றம் அசர வைக்குது,, ம் ம் வாழ்த்துக்கள்
    எல்லாம் உங்களை போன்ற ஜாம்பவான்களின் ஆதரவுதான் தல....

    பதிலளிநீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. ஒருவாரமா குடல்தசை சுளுக்காகி
    ரொம்ப கஷ்டப்பட்டேன்
    அதை பீஸ் இல்லாம தீர்த்து வைச்ச மஹாராஜா
    நீ வாழ்க

    பதிலளிநீக்கு
  9. வடிவேலு ......வீராசாமிகிட்ட இன்னும் பயிற்சி எடுக்கணும் போல தெரியுதே:)

    பதிலளிநீக்கு
  10. வந்துட்டேன்...

    அலாஸ்கா ரேங்க்கிங்கில் உங்கள் முன்னேற்றம்.....வாழ்த்துக்கள்...
    சிரிச்சுட்டேன்...

    பதிலளிநீக்கு
  11. யப்பா சமி சிரிச்சி சிரிச்சு தாங்க முடியல, நல்லவேளை டவுசர் போட்டு இருக்காரு, இல்லைன்னா என்ன ஆகும், நினைச்சு பார்க்கவே பயமா இருக்கு :-)

    பதிலளிநீக்கு
  12. வருங்கால முதல்வர், துணைமுதல்வர், மந்திரி, எம் எல் ஏ, மாநகராட்சி தலைவர், வாரிய தலைவர், பஞ்சாயத்து தலைவர், கார்பரேஸன் தலைவர்

    வி.டி.ஆரை கேலிசெய்வது
    இந்திய ஆப்பிரிக்க தடைசட்டம் VTV420 படி தவறு

    பதிலளிநீக்கு
  13. சிப்பு சிப்பா வருது

    பதிலளிநீக்கு
  14. பார்த்துட்டு சும்மா போகக்கூடாது. எதாவது கருத்த சொல்லிட்டு போகணும். http://anjaasingam.blogspot.com/2010/11/blog-post_26.html

    கருத்து....இங்க போயி பாருங்க நான் மூணு மாசம் முன்னாடியே இத போட்டுட்டேன் ........

    பதிலளிநீக்கு
  15. அஞ்சா சிங்கம் said...

    பார்த்துட்டு சும்மா போகக்கூடாது. எதாவது கருத்த சொல்லிட்டு போகணும். http://anjaasingam.blogspot.com/2010/11/blog-post_26.html

    கருத்து....இங்க போயி பாருங்க நான் மூணு மாசம் முன்னாடியே இத போட்டுட்டேன் ........////
    அச்சச்சோ நான் உங்க பதிவை கவனிக்கல நண்பா...எதார்த்தமா அமைஞ்சிருச்சு. மன்னிச்சுக்கங்க......

    பதிலளிநீக்கு
  16. தாடியாரை பார்த்தாலே செம ஜாலிதான்....

    பதிலளிநீக்கு
  17. vanakkam muthalileye therinthirunthal vayitruvali maththirai eduththuvanthiruben parattugal nanbare

    பதிலளிநீக்கு
  18. ஏன் டி.ஆர். அடிக்கடி உங்ககிட்டையே மாட்டிகிறாரு...பாவங்க அவரு..

    பதிலளிநீக்கு
  19. தலிவரு எப்பவுமே டாப் தான்..சிரிப்புத் தாங்கல கஸாலி...

    பதிலளிநீக்கு
  20. சத்தியமாக நான் இந்தப் பதிவை படிக்கவில்லை ............. (யப்பா சாமிகளா எப்படியெல்லாம் பொய் சொல்லி தப்பிக்க வேண்டி இருக்கு )

    பதிலளிநீக்கு
  21. ஐயோ சிரிப்பு தாங்க முடியல ஏ டண்டணக்கா.... ஏ டனக்கு டாக்கா...

    பதிலளிநீக்கு
  22. அட ஒரு ஜோக் கூட சொல்லாமல் இப்படி வயிறு வலிக்கவைத்துவிட்டீர்களே!

    பதிலளிநீக்கு
  23. ஓட்டு போட சொன்ன போடரம் பாஸ் அதுக்காக ஆள் வச்சியெல்லாம் மிரட்டக் கூடாது...

    பதிலளிநீக்கு
  24. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  25. [im]http://tamilstar.info/gallery/d/56212-2/trajandar_786_5.jpg[/im]
    [ma]எனது வீராசாமியை ஹிட்டாக்கிய வலைப்பதிவு நண்பர்களுக்கு நன்றி. இப்படிக்கு-[co="yellow"]விஜய டி.ராஜேந்தர்[/co][/ma]

    பதிலளிநீக்கு
  26. நமக்கே இம்புட்டு சிப்பு வருதே
    ஸ்பாட்ல இருந்தவங்க கதி ???

    பதிலளிநீக்கு
  27. ஸப்பா... முடியல! வீராசாமி OKவா OKவான்னு சமியாடுறது சரியான காமெடி.! ஹய்யோ..! அய்யோ..!

    பதிலளிநீக்கு

உங்கள் வாக்குகளை விட, உங்கள் வார்த்தைகளே எனக்கு முக்கியம். ஏனென்றால்...உங்கள் வார்த்தைகள் தானே ஒரு பதிவின் உண்மையான உரைகல்.....

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று.